Skip links

Transparency International Sri Lanka Welcomes Jeanne Samuel as Interim Executive Director

Transparency International Sri Lanka (TISL) is pleased to announce the appointment of Jeanne Samuel as its Interim Executive Director, effective 7th October 2024, following the resignation of Nadishani Perera as Executive Director.

The role of the Executive Director at TISL is pivotal in providing strategic leadership and ensuring operational excellence. In this capacity, Jeanne will work closely with international and local communities, donors, and various sectors in the country, driving TISL’s advocacy efforts and contributing significantly to our mission.

Jeanne brings over 40 years of experience in humanitarian aid and development, having worked with local and international NGOs and bilateral aid agencies in Sri Lanka and Vietnam. She has previously served as Deputy Chairperson and Director of TISL, demonstrating her long-standing commitment to our organization and its mission.

She holds a degree in Applied Biology from London South Bank University and a Master’s in Conflict, Security, and Development from the University of Bradford, UK. Additionally, she has held prominent roles, such as Consultant for The Asia Foundation and USAID’s SPICE Project, as well as being a Board Member of the Centre for Policy Alternatives and a Trustee at the Neelan Tiruchelvam Trust.

We are confident that Jeanne’s wealth of experience and dedication will help TISL continue to grow and make a lasting impact. We look forward to her leadership and wish her every success as she takes on this important role.

We also take this opportunity to express our deep appreciation for the leadership of Nadishani Perera over the past four years. Under her guidance, TISL made significant strides, including achieving critical milestones in litigation, launching Sri Lanka’s first-ever Civil Society Governance Diagnostic Report, and working alongside local and international organizations to protect civic rights and democracy during challenging times. Nadishani’s commitment and responsiveness to the country’s evolving needs have strengthened TISL’s impact and scope.

We wish her all the best in her future endeavours!

 

ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනයේ (TISL) අතුරු විධායක අධ්‍යක්ෂ ජීන් සැමුවෙල් සාදරයෙන් පිළිගනිමු

ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනයේ (TISL) විධායක අධ්‍යක්ෂ ධූරයෙන් නදීෂානි පෙරේරා සමුගැනීමෙන් පසු, 2024 ඔක්තෝම්බර් 7 වන දින සිට බලපැවැත්වෙන පරිදි අතුරු විධායක අධ්‍යක්ෂ ලෙස ජීන් සැමුවෙල් පත් කර ඇති බව අපි සතුටින් දැනුම් දෙමු.

උපායමාර්ගික නායකත්වය සැපයීම සහ කාර්යක්ෂම ලෙස මෙහෙයුම් පවත්වා ගැනීම TISL ආයතනයේ විධායක අධ්‍යක්ෂවරයාගේ ප්‍රධාන කාර්යභාරයක් වේ. ජාත්‍යන්තර සහ දේශීය ප්‍රජාවන්, අධාර ලබා දෙන ආයතන සහ රට තුළ විවිධ අංශ සමඟ සමීපව ජීන් කටයුතු කරනු ඇත. TISL ආයතනයේ උද්දේශන කටයුතු වලට මග පෙන්වමින් ඇය අපගේ මෙහෙවරට දායකත්වය ලබා දෙනු ඇත.

ශ්‍රී ලංකාවේ සහ වියට්නාමයේ දේශීය සහ ජාත්‍යන්තර රාජ්‍ය නොවන සංවිධාන සහ ද්විපාර්ශ්වික ආධාර සපයන ආයතන සමඟ කටයුතු කර ඇති ඇයට, මානුෂීය ආධාර සහ සංවර්ධනය යන ක්ෂේත්‍ර වල වසර 40 කට වැඩි අත්දැකීම් සහිතයි. අපගේ සංවිධානයට සහ එහි මෙහෙවරට ඇයගේ දිගුකාලීන කැපවීම පෙන්නුම් කරමින් ඇය මීට පෙර TISL ආයතනයේ නියෝජ්‍ය සභාපතිනිය මෙන්ම අධ්‍යක්ෂවරියක් ලෙස කටයුතු කර ඇත.

ඇය ලන්ඩන් සවුත් බෑන්ක් විශ්ව විද්‍යාලයෙන් ව්‍යවහාරික ජීව විද්‍යාව පිළිබඳ උපාධියක් සහ එක්සත් රාජධානියේ බ්‍රැඩ්ෆෝර්ඩ් විශ්ව විද්‍යාලයෙන් ගැටුම්, ආරක්ෂාව සහ සංවර්ධනය පිළිබඳ ශාස්ත්‍රපති උපාධියක් ලබා ඇත.

මීට අමතරව, ඇය ආසියා පදනම සහ USAID මගින් ක්‍රියාත්මක කළ SPICE ව්‍යාපෘතිය සඳහා උපදේශකවරියක් ලෙස කටයුතු කළාය. විකල්ප ප්‍රතිපත්ති කේන්ද්‍රයේ අධ්‍යක්ෂ මණ්ඩල සාමාජිකාවක් මෙන්ම නීලන් තිරුචෙල්වම් භාරයේ භාරකාරිණියක් ලෙසද ඇය වගකීම් උසුලා ඇත.

ජීන්ගේ අත්දැකීම් සම්භාරය සහ කැපවීම TISL ආයතනයේ අඛණ්ඩ වර්ධනයට උපකාරී වනු ඇතැයිද, එමගින් අප ආයතනයට සාධනීය බලපෑමක් සමාජය තුළ කිරීමට හැකි වනු ඇතැයිද අපි විශ්වාස කරමු. ඇයගේ නව කාර්යභාරය තුළ සියලු කටයුතු සාර්ථක වේවායි අපි පතන්නෙමු.

එමෙන්ම, පසුගිය වසර හතරක කාලය පුරාවට නදීෂානි පෙරේරා විසින් අප ආයතනයට ලබා දුන් නායකත්වය පිළිබඳ අපි බලවත් කෘතඥතාව පළ කර සිටින්නෙමු. ඇයගේ මගපෙන්වීම යටතේ TISL ආයතනය නීතිමය කටයුතු වලින් තීරණාත්මක ජයග්‍රහණ අත්පත් කර ගත් අතර, ශ්‍රී ලංකාවේ රාජ්‍යකරණය පිළිබඳ සිවිල් සමාජ විශ්ලේෂණ වාර්තාව එළිදැක්වීම සිදු වූයේද ඇයගේ මගපෙන්වීම සහිතවයි. අභියෝගාත්මක කාල පරිඡේදයක් තුළ ප්‍රජා අයිතිවාසිකම් සහ ප්‍රජාතන්ත්‍රවාදය ආරක්ෂා කිරීම සඳහා දේශීය හා ජාත්‍යන්තර සංවිධාන සමඟ එක්ව කටයුතු කිරීමට ඇය යුහුසුළු වූවාය. ඇයගේ කැපවීම මෙන්ම රටේ මතුවන අවශ්‍යතායන්ට ප්‍රතිචාර දැක්වීමට ඇය ක්‍රියා කළ ආකාරය ඔස්සේ TISL ආයතනයේ බලපෑම සහ විෂය පථය පුළුල් කිරීමට ඇයට හැකි විය.

ඇයගේ ඉදිරි ප්‍රයත්නයන් සඳහා අපගේ සුබ පැතුම්!

 

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்காவின் இடைக்கால நிறைவேற்றுப் பணிப்பாளராக ஜீன் செமுவேலை வரவேற்கிறது.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பதவியிலிருந்து நதிஷானி பெரேரா இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் நிறுவனத்தின் இடைக்கால நிறைவேற்றுப் பணிப்பாளராக ஜீன் செமுவேல் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

TISL நிறுவனத்தின், மூலோபாய தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் திறமையான செயற்பாடுகளை உறுதி செய்வதற்கும் நிறைவேற்றுப் பணிப்பாளரின் பங்கு முக்கியமானது. இந்த நிலையில், ஜீன் சர்வதேச மற்றும் உள்ளூர் சமூகங்கள், நன்கொடையாளர்கள் மற்றும் நாட்டிற்குள் உள்ள பல்வேறு துறைகளுடன் நெருக்கமாக ஒத்துழைப்பார். அவர் TISL இன் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சிப்  பணிகளுக்கு வழிகாட்டி, எங்கள் பணியை முன்னெடுப்பதில் முக்கியப் பங்காற்றுவார்.

இலங்கை மற்றும் வியட்நாமில் உள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இருதரப்பு உதவி நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிந்து, மனிதாபிமான உதவி மற்றும் அபிவிருத்தித் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை ஜீன் பெற்றுள்ளார். அவர் TISL நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார், எங்கள் அமைப்பு மற்றும் அதன் இலக்குகள் மீதான ஆழ்ந்த மற்றும் நீண்டகால அர்ப்பணிப்பைக் காட்டுகிறார்.

லண்டன் சவுத் பேங்க் பல்கலைக்கழகத்தில் பிரயோக உயிரியலில் பட்டமும், UK பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் மோதல், பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். மேலும், அவர் ஆசியா மன்றம்  மற்றும் USAID இன் SPICE திட்டத்திற்கான ஆலோசகர் போன்ற முக்கிய பதவிகளில் வகித்துள்ளார், அத்துடன் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA)  நிர்வாகக் குழு உறுப்பினராகவும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இருந்துள்ளார்.

ஜீனின் அனுபவமும் அர்ப்பணிப்பும் TISL நிறுவனத்தின்  தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உதவுவதோடு, அவருடைய தலைமைத்துவத்தில், சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த எங்கள் நிறுவனத்திற்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இந்த முக்கியமான பதவியில் அவர் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

மேலும், கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றிய நதிஷானி பெரேராவின் தலைமைத்துவத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவரது வழிகாட்டுதலின் கீழ் TISL தீர்மானகரமான சட்டரீதியான வெற்றிகளைப் பெற்றது மற்றும் இலங்கையின் முதல் ஆட்சியியல் பற்றிய சிவில் சமூக பகுப்பாய்வு அறிக்கையை வெளியிட்டது. சவாலான காலங்களில் குடிமை உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியது போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை TISL அடைந்தது. நதிஷானியின் அர்ப்பணிப்பு மற்றும் நாட்டில் தொடர்ந்து வளர்ந்து வரும் தேவைகளுக்கு பதிலளிக்கும் தன்மையானது TISL இன் செல்வாக்கையும் நோக்கத்தையும் பலப்படுத்தியுள்ளது.

அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய நாம் வாழ்த்துகிறோம்!

This website uses cookies to improve your web experience.