Skip links

TISL raises concerns on the Government’s attempts to rush through with the Proceeds of Crime Bill

We are deeply concerned about recent reports indicating that the Government plans to rush through with the Proceeds of Crime Bill, despite not taking any measures to engage in meaningful dialogue and ascertain the views and feedback from independent local experts, civil society actors and the general public.

The proposed law, aimed at laying the legal framework for the recovery and management of stolen assets, is a crucial piece of anti-corruption legislation for Sri Lanka. It is also a condition of the agreement with the International Monetary Fund (IMF). Bringing the stolen wealth back to the country was also a popular demand during the Aragalaya Movement (People’s Struggle) in 2022.

The Government’s apparent attempts to fast-track the Bill while bypassing essential public and civil society consultations is deeply troubling. TISL urges the Government to initiate comprehensive public consultations on this proposed law before presenting it to Parliament to ensure that it genuinely serves its intended purpose.

Nadishani Perera, Executive Director, TISL

Refer to our previous statement: https://www.tisrilanka.org/tisl-invites-public-comments…/

අපරාධ වලින් උපයාගත් දේපළ පිළිබඳ පනත් කෙටුම්පත (Proceeds of Crime Bill) ඉක්මන් කරමින් සම්මත කරවා ගැනීමට රජය විසින් උත්සාහ දරන බවට පසුගියදා පළ වූ මාධ්‍ය වාර්තා සම්බන්ධයෙන් අපගේ දැඩි අවධානය යොමුවී ඇත. මීට හේතුව, මෙම පනත් කෙටුම්පත පිළිබඳව දේශීය විශේෂඥයින්, සිවිල් සමාජ ක්‍රියාකාරීන් සහ සාමාන්‍ය ජනතාවගේ අදහස් හා ප්‍රතිපෝෂණ සහිත හරවත් සංවාදයක් සඳහා රජය මෙතෙක් ඉඩ විවර කර නොමැති වීමයි.

සොරකම් කරන ලද වත්කම් ආපසු ලබා ගැනීම සහ ඒවා කළමනාකරණය කිරීම සඳහා වන නීති රාමුව මෙම යෝජිත නිතිය මගින් හඳුන්වා දීමට නියමිතයි. ශ්‍රී ලංකාවේ තීරණාත්මක දූෂණ විරෝධී නීති සම්පාදනයක් වන මෙය, ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදල (IMF) සමඟ ඇති කර ගෙන ඇති එකඟතාවයෙහි ද ඇතුළත් කරුණකි. ‘සොරා ගත් ධනය ආපසු මෙරටට ගෙන්වා ගනු’ යන්න 2022 ජනතා අරගලයේ ප්‍රධාන සටන් පාඨයක් බවටද පත් විය.

මහජන සහ සිවිල් සමාජ උපදේශනය මගහරිමින් මෙම පනත් කෙටුම්පත හදිසියේ ගෙන ඒමට රජය උත්සාහ දැරීම ඉතා ගැටලු සහගතය. මෙම යෝජිත නීතියෙහි අපේක්ෂිත අරමුණ නිසි ලෙස ඉටු වන බව සහතික කිරීම සඳහා පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කිරීමට පෙර ඒ පිළිබඳ පුළුල් මහජන අදහස් විමසීමක් ආරම්භ කරන ලෙස TISL ආයතනය රජයෙන් ඉල්ලා සිටියි.

නදීෂානි පෙරේරා, විධායක අධ්‍යක්ෂිකා, TISL ආයතනය

මේ සම්බන්ධයෙන් අප විසින් මීට පෙර නිකුත් කළ නිවේදනය: https://www.tisrilanka.org/tisl-invites-public-comments…/

குற்றச் செயல்களினால் பெறப்பட்ட வருமான சட்டமூலத்தை (POCA) அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற உத்தேசித்துள்ளதாக அண்மைக்காலமாக வெளியான ஊடகச் செய்திகளின் மூலம் தெரிகிறது. இந்த மசோதா பற்றிய காத்திரமான உரையாடலில் ஈடுபடுவதற்கும், ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் அதன் செயல்திறனை உறுதி செய்வதற்கும் பொதுமக்கள், சிவில் சமூகம் மற்றும் உள்நாட்டு நிபுணர்கள் போன்ற பல பங்குதாரர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கும் எந்தவித நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்பதையிட்டு நாங்கள் விசனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கும், நிர்வகிப்பதற்கும் சட்ட கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு முன்மொழியப்பட்ட இச்சட்டமானது, இலங்கையில் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும். இது சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தத்தின் ஒரு நிபந்தனையாகும். மேலும், 2022 ஆம் ஆண்டு வரலாற்றின் முக்கிய நிகழ்வான “அரகலய” (மக்கள் போராட்டத்தின்) போது திருடப்பட்ட சொத்துக்களை திரும்பப் பெறுவது முக்கிய கோஷமாக முழங்கியது.

பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக ஆலோசனைகளைப் புறக்கணித்து, இம்மசோதாவை நிறைவேற்ற அரசாங்கத்தின் முயற்சிகள் மிகவும் ஆபத்தானவை. இந்த வரைவுச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன், அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதை உறுதிசெய்ய, விரிவான பொது ஆலோசனைகளை நடத்துமாறு TISL அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கிறது.

நதிஷானி பெரேரா, நிறைவேற்றுப் பணிப்பாளர், TISL நிறுவனம்.

முன்னைய அறிக்கையை பார்வையிடவும் :

https://www.tisrilanka.org/tisl-invites-public-comments…/

This website uses cookies to improve your web experience.