Skip links

TISL Launches Election Hotline; Calls for Prosecutions in Cases of Misuse of Public Property

Transparency International Sri Lanka’s (TISL) election monitoring arm the Program for the Protection of Public Resources (PPPR), renewed its call today on law enforcement authorities to prosecute offences of misuse of public property during the 2020 Parliamentary election.

TISL’s Executive Director Asoka Obeyesekere said, “We welcome the recent acknowledgement by the Chairman of the Election Commission of Article 104GG of the Constitution, which allows for the prosecution of public officials who fail to comply with directives issued by the Commission. We also call upon the Commission, the Attorney General’s Department and the Sri Lanka Police to acknowledge the growing discontent amongst the public over the perceived absence of prosecutions and convictions for election law violations”.

TISL, which is the only election monitor with a sole focus on the misuse of public property, has deployed a network of 160 observers at the electorate level and 25 observers at the district level to monitor and report on election law violations.

TISL has also opened two hotlines for the public to report incidents of misuse of public property during election campaigning. The public can report abuses by calling 076-322-344-2 or 076-322-366-2. TISL also encourages members of the public to share photographic evidence of alleged misuse of public property via WhatsApp to 076-322-344-2 or via e-mail to pppr@tisrilanka.org.

Obeyesekere added, “the misuse of public property is one of the most commonplace violations of election law. When such offences are left unprosecuted, it erodes public trust in the integrity of our elections. Whilst we commend the prompt preventative actions that have been taken by authorities, which often escape the attention of the public eye, we re-iterate the need for accountability for offences committed”.

For any media enquiries regarding TISL’s election monitoring activity please contact our National Election Co-ordinator, Mr. Lakwijaya Bandara on 076-322-366-2.

____________________________________________

TISL ආයතනය මැතිවරණ ක්ෂණික ඇමතුම් අංකයක් දියත් කරයි ; පොදු දේපල අවභාවිත කිරීම් සම්බන්ධයෙන් නඩු පවරන ලෙස ඉල්ලා සිටියි.
ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්‍රී ලංකා (TISL) ආයතනයෙහි මැතිවරණ නිරීක්ෂණ ඒකකය වන, පොදු දේපල සුරැකීමේ වැඩසටහන (PPPR) මගින් 2020 පාර්ලිමේන්තු මැතිවරණයේදී පොදු දේපළ අවභාවිත කිරීමේ වැරදි සම්බන්ධයෙන් නඩු පවරන ලෙස නීතිය ක්‍රියාත්මක කරන බලධාරීන්ගෙන් අද දින නැවත වරක් ඉල්ලා සිටින ලදී.

TISL ආයතනයේ විධායක අධ්‍යක්‍ෂ අසෝක ඔබේසේකර මහතා ප්‍රකාශ කලේ,” කොමිසම විසින් නිකුත් කළ විධි විධාන වලට අනුකූලව කටයුතු කිරීමට අපොහොසත් වන රාජ්‍ය නිලධාරීන්ට එරෙහිව නඩු පැවරීමට හැකි වන අයුරින් ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 104උඋ ව්‍යවස්ථාව මැතිවරණ කොමිසමේ සභාපතිවරයා විසින් මෑතකදී නැවතත් අවධාරණය කිරීම පිළිබඳ අපගේ ප්‍රසාදය පල කරන අතරම මැතිවරණ නීති උල්ලංඝනය සඳහා නඩු පැවරීම් සහ දඬුවම් නියම කිරීම් අපේක්‍ෂා කරන අයුරින් සිදු නොවීම පිලිබඳ මහජනතාව අතර වැඩෙමින් පවතින අතෘප්තිය සම්බන්ධයෙන්ද අවධානය යොමු කරන මෙන් මැතිවරණ කොමිසමෙන්,නීතිපති දෙපාර්තුමේන්තුවෙන් සහ ශ්‍රී ලංකා පොලිසියෙන් ඉල්ලා සිටින බවයි”.

පොදු දේපල අවභාවිතය පිලිබඳ පුර්ණ අවධානය යොමු කරමින් මැතිවරණ නිරීක්ෂණයේ යෙදෙන එකම මැතිවරණ නිරීක්ෂණ ආයතනය වශයෙන් TISL ආයතනය, මැතිවරණ නීති උල්ලංඝනය කිරීම් නිරීක්ෂණයට සහ වාර්තා කිරීමට ඡන්ද කොට්ඨාස නිරීක්ෂකයින් 160 දෙනෙකුගෙන් ද, දිස්ත්‍රික් නිරීක්ෂකයින් 25 දෙනෙකුගෙන් ද සමන්විත නිරීක්ෂණ ජාලයක් මේ වන විටද යොදවා ඇත.

මැතිවරණ කාල සීමාව තුළ පොදු දේපල අවභාවිත වීම් පිළිබඳ පැමිණිලි කිරීමට මහජනතාව සඳහා ද ක්ෂණික ඇමතුම් අංක දෙකක් විවෘත කිරීමට TISL ආයතනය පියවර ගෙන ඇත. 076-322-344-2 හෝ 076-322-366-2 යන දුරකථන අංක වලට ඇමතුමක් ලබා දීමෙන්, පැමිණිලි ලබා දීමට මහජනතාවට ඉඩ කඩ ලබා දී ඇත. හඳුනාගන්නා පොදු දේපල අවභාවිත වීම් හි සාක්ෂි වශයෙන් ඒවායේ ඡායාරූපයන් ද 076-322-344-2 යන අංකයට වට්ස්ඇප් මඟින් හෝ pppr@tisrilanka.org යන ලිපිනය හරහා ඊමේල් කිරීමට TISL ආයතනය ජනතාව උනන්දු කරයි.

ඔබේසේකර මහතා වැඩි දුරටත් ප්‍රකාශ කලේ “පොදු දේපල අවභාවිත වීම, සුලභව දක්නට ලැබෙන මැතිවරණ නීති උල්ලංඝනය වීම් වලින් එකක් බවත්, එවැනි වැරදි සඳහා නඩු පැවරීම් පැහැර හරින විට අපගේ මැතිවරණයන් හි සුපිලිපන්භාවය පිලිබඳ මහජනතාව තුල ඇති විශ්වාසය අඩු වීමට එය හේතුවක් වන බවත”ය”.

මහජන අවධානයට බොහෝ විට හසු නොවන නමුත් බලධාරීන් විසින් ගෙන ඇති කඩිනම් වැළක්වීමේ ක්‍රියාමාර්ග අප ඉතා ඉහලින් අගය කරන අතරම, සිදු කරන ලද වැරදි සම්බන්ධයෙන් වගවීමේ අවශ්‍යතාවය ද අපි නැවත නැවතත් අවධාරණය කරන්නෙමු.

TISL ආයතනයේ මැතිවරණ නිරීක්ෂණය සම්බන්ධ කිසියම් මාධ්‍ය විමසීමක් ඇතොත්, 076_322_366_2 දුරකථන අංකය හරහා අපගේ ජාතික මැතිවරණ සම්බන්ධීකාරක ලක්විජය බණ්ඩාර මහතා හා සම්බන්ධ වන්න.

____________________________________________

TISL தேர்தலுக்கான துரித அழைப்புச் சேவையை ஆரம்பித்துள்ளது. பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்ய கோரிக்கை
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் (TISL) தேர்தல் கண்காணிப்பு பிரிவினர் பொதுச்சொத்துக்களை பாதுகாத்தல் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் (PPPR) 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான குற்றங்களுக்காக வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றது.

TISL ன் நிர்வாகப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர குறிப்பிடுகையில், “தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுகின்ற அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கு ஏதுவாக அமைந்துள்ள அரசியலமைப்பின் 104 GG உறுப்புரை தொடர்பாக தேர்தல் ஆணையாளர் அண்மையில் மீள வலியுறுத்தியதை நாம் வரவேற்கும் அதேநேரம், தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் அதற்கான தண்டனைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களிடையே அதிகரித்துவரும் அதிருப்தி நிலைமை தொடர்பாகவும் தேர்தல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸார் கருத்திற்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்”.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா தேர்தல் காலங்களில் பொதுச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் தொடர்பாக கண்காணிக்கின்ற ஒரே நிறுவனம் என்றவகையில், அவற்றை கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்குமாக 160 தேர்தல் தொகுதி கண்காணிப்பாளர்களையும், மாவட்ட ரீதியில் 25 மாவட்ட கண்காணிப்பாளர்களையும் உள்ளடக்கிய வலையமைப்பை கண்காணிப்புகளில் ஈடுபடுத்தியுள்ளது.

தேர்தல் காலத்தில் பொதுச் சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் மேற்கொள்வதற்கு TISL துரித அழைப்புச் சேவையை உருவாக்கியுள்ளது. 076-3223442 மற்றும் 076-3223662 என்கின்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகொள்வதன் மூலம் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை மேற்கொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்கள் தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படுவதற்கான புகைப்பட ஆதாரங்களை 076-3223442 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப் மூலமாகவோ அல்லது pppr@tisrlanka.org எனும் மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு TISL பொதுமக்களை ஊக்குவிக்கின்றது.

தேர்தல் காலங்களில் பொதுச் சொத்துக்களின் தவறான பயன்பாடானது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுகின்ற பொதுவான விடயமாக காணப்படுகின்ற அதேநேரம், அவ்வாறான குற்றங்களுக்கு வழக்குத் தாக்கல் செய்யாது தவிர்ப்பதானது தேர்தலில் நேர்மைத் தன்மை தொடர்பாக பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இல்லாமல் செய்வதற்கும் காரணமாக அமையுமென ஒபேசேக்கர மேலும் தெரிவித்தார். அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் உடனடி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பாராட்டும் அதேவேளை அவை பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க தவறுகின்றன. எனினும் தவறுகளுக்கான பொறுப்புக்கூறலின் அவசியத்தை நாம் மீளவும் வலியுறுத்துகின்றோம்.

தேர்தல் கண்காணிப்பு தொடர்பான ஊடகங்களின் கேள்விகள் தொடர்பான விளக்கங்களுக்கு எமது தேசிய ஒருங்கிணைப்பாளர் லக்விஜய பண்டார அவர்களை 077322366 என்ற இலக்கத்தினூடாக தொடர்புகொள்ள முடியும்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.