Skip links

TISL files complaint with CIABOC on Pandora Papers revelations

The Pandora Papers investigation by the ICIJ revealed shocking details regarding the overseas assets of Former Deputy Minister Nirupama Rajapaksa and her spouse Mr. Thirukumar Nadesan. Serious concerns have been raised as to how the former Deputy Minister, and her spouse who has been identified as a Politically Exposed Person (PEP), amassed such a wealth.

Due to these concerns TISL on Thursday (7th Oct. 2021) filed a complaint with the Commission to Investigate Allegations of Bribery and Corruption (CIABOC) calling for an investigation into the alleged unexplained assets of the former Deputy Minister and her husband.

TISL noted that the transactions revealed through this exposé could amount to offences under Section 23A of the Bribery Act and requested the Commission to probe into the Declarations of Assets and Liabilities of Mrs. Nirupama Rajapaksa relating to her tenure as a Member of Parliament. TISL also averred that CIABOC is also empowered to take relevant action on acquisitions through unknown sources of wealth or income, under Section 4(1) of the CIABOC Act under the provisions of the Bribery Act or the Declaration of Assets and Liabilities Law.

Furthermore, TISL requested that investigations could be pursued under Section 70 of the Bribery Act, to investigate whether public funds have been embezzled and laundered to these foreign safe heavens.

 

 

 

පැන්ඩෝරා ලිපිලේඛන වලින් හෙළිදරව් වූ කරුණු සම්බන්ධයෙන් TISL ආයතනය, අල්ලස් කොමිසමට පැමිණිලි කරයි

ගවේෂණාත්මක මාධ්‍යවේදීන්ගේ ජාත්‍යන්තර සම්මේලනය විසින් හෙළිදරව් කරන ලද පැන්ඩෝරා ලිපිලේඛන මඟින් හිටපු නියෝජ්‍ය අමාත්‍ය නිරූපමා රාජපක්ෂගේ සහ ඇයගේ සැමියා වන තිරුකුමාර් නඩේසන් මහතාගේ විදෙස්ගත ධනය පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරනු ලැබීය.දේශපාලනික වශයෙන් අනාවෘත පුද්ගලයින් (PEP) වශයෙන් සලකනු ලබන නියෝජ්‍ය අමාත්‍යවරිය සහ ඇයගේ සැමියා මෙවැනි ධනයක් එක් රැස් කරගත්තේ කෙසේද යන්න මෙහිදී පැන නැගී ඇති බරපතලම කාරණයයි.

මෙම කරුණු සැලකිල්ලට ගනිමින්, හිටපු නියෝජ්‍ය අමාත්‍යවරියගේ සහ ඇයගේ සැමියාගේ මෙම පැහැදිලි නොකළ බවට චෝදනා ලබා ඇති වත්කම් පිළිබඳව විමර්ශනයක් සිදු කරන ලෙස ඉල්ලමින් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) විසින් අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශනය කිරීමේ කොමිෂන් සභාව වෙත ඊයේ දින (2021 ඔක්තෝම්බර් 07) පැමිණිල්ලක් ගොනු කරන ලදී.

මෙම හෙළිදරව්වෙන් අනාවරණය කර ඇති ගනුදෙනු, අල්ලස් පනතේ 23 (අ) වගන්තිය යටතේ දඬුවම් ලැබිය හැකි වැරදි විය හැකි හෙයින්, නිරූපමා රාජපක්ෂ මහත්මිය පාර්ලිමේන්තු මන්ත්‍රී ධූරය දරනු ලැබූ කාලසීමාව තුළ ඇයගේ වත්කම් සහ බැරකම් ප්‍රකාශන පිළිබඳව සොයා බලන මෙන් TISL ආයතනය කොමිසමෙන් ඉල්ලා සිටියේය.
අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ෂණ කොමිෂන් සභා පනතෙහි (CIABOC Act) 4(1) වගන්තිය යටතේ, අල්ලස් පනතෙහි රෙගුලාසි යටතේ හෝ වත්කම් බැරකම් ප්‍රකාශන නීතිය යටතේ, මූලාශ්‍ර නොදන්නා ආදායම් මාර්ග හරහා අත්පත් කරගන්නා ධනය පිළිබඳව අවශ්‍ය ක්‍රියාමාර්ග ගැනීමේ බලතල CIABOC සතුව පවතින බවද TISL ආයතනය අවධාරණය කරන ලදී.

තවද, අල්ලස් පනතේ 70 වගන්තිය යටතේ, මහජන මුදල් වංචාකර ඒවා මෙම විදේශගත සුරක්‍ෂිතයන් තුළ විශුද්ධිකරණයට ලක් කර ඇත්ද යන්නත් විමර්ශනය කිරීමට පියවර ගත හැකි බවට TISL ආයතනය වැඩිදුරටත් ඉල්ලා සිටින ලදී.


பண்டோரா பேப்பரில் வெளியான தகவல்களின் அடிப்படையில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் TISL முறைப்பாடு

சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்ட பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களில் முன்னாள் பிரதி அமைச்சரான நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் கடல் கடந்த சொத்துக்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. அரசியல் ரீதியாக வெளிப்படும் நபராக (PEP) அடையாளம் காணப்படும் முன்னாள் பிரதி அமைச்சரும் அவரது கணவரும் எவ்வாறு இவ்வளவு சொத்துக்களை குவித்தார்கள் என்பது தீவிர கவனத்தை ஈர்த்துள்ளது.

அதனடிப்படையில், முன்னாள் பிரதி அமைச்சரான நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவரின் விபரிக்கப்படாத சொத்துக்கள் தொடர்பில் விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா அமைப்பானது (TISL) வியாழக்கிழமையன்று (7/10/2021) ஓர் முறைப்பாட்டினை மேற்கொண்டது.

இந்த பகிரங்கப்படுத்தலின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகள் இலஞ்ச சட்டத்தின் பிரிவு 23A இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாக இருக்கலாம் என்ற அடிப்படையில், நிருபமா ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் அவரது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு TISL நிறுவனமானது ஆணைக்குழுவிடம் (CIABOC) கோரிக்கையினை முன் வைத்தது. CIABOC சட்ட பிரிவு 4 (1), இலஞ்ச ஒழிப்புச் சட்டம் அல்லது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடன சட்டத்தின் கீழ், சொத்துக்கள் அல்லது வருமானங்களின் அறியப்படாத மூலங்கள் தொடர்பில் CIABOC க்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரம் உள்ளது என்பதையும் TISL குறிப்பிடுகிறது.

மேலும், பொது நிதியானது மோசடி செய்யப்பட்டு வெளிநாடுகளில் தூய்தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பான விசாரணைகளை இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் மேற்கொள்ள முடியும் என்பதையும் TISL நிறுவனம் மேலும் குறிப்பிட்டது.

Leave a comment

This website uses cookies to improve your web experience.