Skip links

TISL concerned by delays in RTI Commission appointments

The Right to Information (RTI) Commission, which is the central appellate and monitoring body established under the Right to Information Act of Sri Lanka, is one of the most important independent public institutions in the country today. The Commission is empowered to play a critical role under the RTI law, including hearing matters on appeal, making recommendations for reform, issuing guidelines on record management and proactive disclosure, investigating and prosecuting alleged offences committed and awareness-raising. However, for the past two months the Commission has been unable to function without its commissioners.

The tenure of the first RTI Commission of Sri Lanka, ended on the 30th of September this year. Subsequent to this the Parliamentary Council of Sri Lanka called for nominations from the Bar Association of Sri Lanka, civil society organizations, editors and media persons and organizations of publishers, for the post of RTI Commissioners. The Parliamentary Council is reported to have received over 20 nominations for the Commission appointments.

During a recent Cabinet media briefing, Minister of Mass Media Dullas Allahaperuma speaking to the media emphasized the importance of the continued functioning of the RTI commission and noted that it is the role of the Parliamentary Council to make nominations to the President for the posts and for the President to ultimately make the appointments.

Due to the effects of the Covid 19 pandemic, there have been reports of many RTI requests being delayed or rejected resulting in an increased number of appeals to the Commission which will lead to serious delays in citizens obtaining information.

Earlier this year, Transparency International Sri Lanka (TISL) highlighted the importance of appointing independent commissioners to the RTI Commission. The continued functioning of the RTI Commission through the appointment of independent commissioners is an essential safeguard for the constitutionally guaranteed right to information of the people.

Expressing its deep concern, TISL calls on the Parliamentary Council and the President to expedite the appointment of independent commissioners to the RTI Commission, without further delay.

 

තොරතුරු දැනගැනීමේ කොමිසමෙහි සභිකයින් පත්කිරීමේ ප්‍රමාදය පිළිබඳ TISL ආයතනයේ අවධානය.

ලංකාවේ තොරතුරු දැනගැනීමේ පනත යටතේ පිහිටුවා ඇති මධ්‍යම අධීක්‍ෂණ සහ අභියාචනා ආයතනය වන තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ කොමිෂන් සභාව, මෙරට පවතින වඩාත් වැදගත් ස්වාධීන ආයතන අතරින් එකකි. අභියාචනා පිළිබඳ කරුණු ඇසීම, ප‍්‍රතිසංස්කරණ සඳහා නිර්දේශ ඉදිරිපත් කිරීම , වාර්තා කළමනාකරණය සඳහා නිර්දේශ නිකුත් කිරීම, වැරදි විමර්ශනය කිරීම, නඩු පැවරීම සහ දැනුම්වත් කිරීම ආදී තීරණාත්මක කාර්යභාරයක් ඉටුකිරීමට කොමිසමට බලය ඇත.

කෙසේ වෙතත්, පසුගිය මාස දෙකක කාලය තුළ, සභිකයින් පත් නොකිරීම හේතුවෙන් තොරතුරු කොමිසමට ක්‍රියාත්මක වීමට නොහැකිව ඇත. ශී‍්‍ර ලංකාවේ ප‍්‍රථම තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ කොමිසමෙහි නිල කාලය ඉකුත් සැප්තැම්බර් 30 වැනිදායින් අවසන් විය. ඉන් අනතුරුව පාර්ලිමේන්තු කවුන්සිලය විසින් කොමිසමෙහි සභික තනතුරු සඳහා ශී‍්‍ර ලංකා නීතීඥ සංගමය, සිවිල් සමාජ සංවිධාන, කර්තෘවරුන්, මාධ්‍යවේදීන් සහ ප‍්‍රකාශකයන්ගෙන් නාමයෝජනා කැඳවන ලදී. මෙම තනතුරුසඳහා පාර්ලිමේන්තු කවුන්සිලයට නාමයෝජනා 20කට අධික සංඛ්‍යාවක් ලැබී ඇති බව වාර්තා වේ.

පසුගියදා පැවති කැබිනට් මාධ්‍ය හමුවේදී ජනමාධ්‍ය අමාත්‍ය ඩලස් අලහප්පෙරුම මහතා මාධ්‍ය වෙත අදහස් දක්වමින් කොමිසමෙහි අඛණ්ඩ කි‍්‍රයාකාරීත්වයේ වැදගත්කම අවධාරණය කළ අතර තනතුරු සඳහා ජනාධිපතිවරයා වෙත නාමයෝජනා ලබාදීම පාර්ලිමේන්තු කවුන්සිලයට පැවරී ඇති කාර්යභාරයක් බව ද, ඉන් අනතුරුව තනතුරු සඳහා පත්වීම් ලබාදීම ජනාධිිපතිවරයා විසින් සිදුකළ යුතු බව ද සඳහන් කළේය.

කොවිඩ් 19 වසංගතයේ බලපෑම් හේතුවෙන් තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ ඉල්ලීම් බොහොමයක් ප‍්‍රමාද වීම හෝ ප‍්‍රතික්ෂේප වීම හේතුවෙන් කොමිසම වෙත අහියාචනා ඉදිරිපත් කිරීම් ඉහළ ගොස් ඇති අතර එමගින් පුරවැසියන්ට තොරතුරු ලබාගැනීමේබරපතල ප‍්‍රමාදයක් ඇති වන බව වාර්තා වේ.

ඉකුත් අගෝස්තු මස ට‍්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ආයතනය විසින් තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ කොමිසමට ස්වාධීන සභිකයින් පත්කිරීමේ වැදගත් කම අවධාරණය කරන ලදී. ස්වාධීන සභිකයින් පත්කිරීම මඟින් තොරතුරු දැනගැනීමේ කොමිසම අඛණ්ඩව කි‍්‍රයාත්මකවීම, ව්‍යවස්ථාපිතව තහවුරු කර ඇති ජනතාවගේ තොරතුරු දැනගැනීමේ අයිතිය සුරක්‍ෂිත කිරීමට අත්‍යවශ්‍ය කරුණකි.

මේ පිළිබඳව දැඩි ලෙස අවධාරණය කරමින් ට‍්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශී‍්‍ර ලංකා ආයතනය, තව දුරටත් ප‍්‍රමාදයකින් තොරව, තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ කොමිසමේ ස්වාධීන සභිකයන් පත් කිරීමට කඩිනම් පියවර ගන්නා ලෙස පාර්ලිමේන්තු කවුන්සිලයෙන් සහ ජනාධිපතිවරයාගෙන් ඉල්ලා සිටී.

 

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு உறுப்பினர் நியமன தாமதங்கள் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் கவனம் செலுத்துகிறது

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மேற்பார்வை மற்றும் மேன்முறையீட்டு அமைப்பான தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவானது நாட்டின் மிக முக்கியமான சுதந்திரமாக செயற்படக்கூடிய பொது நிறுவனங்களில் ஒன்றாக காணப்படுகிறது. இந்த ஆணைக்குழுவானது மேன்முறையீட்டுடன் தொடர்புடைய விடயங்களை விசாரணை செய்தல், மீள் திருத்தங்களுக்கான பரிந்துரைகளை வழங்குதல், தாமாக வெளிப்படுத்தும் தகவல்கள் மற்றும் அறிக்கையிடல், பதிவு முகாமைத்துவம் குறித்து வழிகாட்டல்களை வழங்குதல், குற்றம் செய்ததாக கூறப்படும் விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பில் வழக்கு தொடுத்தல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற பல முக்கிய விடயங்களை RTI சட்டத்தினூடாக மேற்கொள்கிறது. இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களாக ஆணையாளர்கள் இல்லாமல் இந்த ஆணைக்குழுவானது சிறப்பாக செயற்பட முடியாத நிலையில் இயங்கி வருகிறது.

இலங்கையின் முதலாவது தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பதவிக்காலம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற பேரவையானது தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர்களை நியமிக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சிவில் சமூக அமைப்புக்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஏனைய ஊடகதுறை சார் செயற்பாட்டாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் அமைப்புக்களிடம் பரிந்துரைகளை கோரி அழைப்பு விடுத்தது. ஆணைக்குழுவின் நியமனங்களுக்கு 20 மேற்பட்ட பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற பேரவையானது தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கருத்து தெரிவிக்கையில், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தொடர்ச்சியான செயற்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் பொருத்தமான பரிந்துரைகளை ஜனாதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்வது பாராளுமன்ற பேரவையின் கடமை எனவும் இறுதியாக ஜனாதிபதியினால் குறித்த பதவிகளுக்கான நியமனங்களை வழங்கப்படும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

கொவிட்-19 தொற்றின் பரவல் காரணமாக, பல தகவல் அறியும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதன் அல்லது தகவல் வழங்குவதில் தாமத நிலைமை ஏற்பட்டதன் காரணமாக அதிகளவான மேன்முறையீடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமையானது பொதுமக்கள் தமக்கு தேவையான தகவல்களை அணுகுவதில் இன்னும் அதிகமான தாமதத்தினை ஏற்படுத்த வழிவகுக்கும்.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது RTI ஆணைக்குழுவிற்கு சுயாதீன ஆணையாளர்களை நியமிப்பதன் முக்கியத்துவம் பற்றி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எடுத்துரைத்தது. மக்களின் தகவல் அறியும் உரிமையினை பாதுகாக்க மற்றும் RTI ஆணைக்குழுவின் சுதந்திரமான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க சுயாதீன ஆணையாளர்கள் நியமிக்கப்படுவது முக்கியமாகும்.

ஆகவே, தாமதமின்றி தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் நியமனங்களை துரிதப்படுத்துமாறு TISL நிறுவனமானது பாராளுமன்ற பேரவை மற்றும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறது.

Leave a comment

This website uses cookies to improve your web experience.