Skip links

TISL Challenges Controversial Online Visa Deal in Supreme Court  

A fundamental rights petition (SC/FR/221/2024) was filed in the Supreme Court today (July 30) by Transparency International Sri Lanka (TISL) calling for action against the procedural violations and abuse of public trust by officials in the procurement of private entities to handle the Electronic Travel Authorization (ETA) system for the issuance of visas for tourists visiting Sri Lanka.

This matter was filed in the public interest, considering the lack of transparency and non-adherence to guidelines in the decision-making and procurement processes that impact the tourism industry, the national economy and national security. The Petition argues that the fundamental rights of the citizens to equality and the right to information, as guaranteed under the Constitution under Articles 12(1) and 14A, have been violated through the actions and inactions of the respondents.

Among the respondents named in the petition are the Minister of Public Security, the Controller General of Immigration, the Sri Lanka Tourism Development Authority, GBS Technology Services & IVS Global- FZCO, VFS VF Worldwide Holdings LTD, the Cabinet of Sri Lanka and the Attorney General.

The petition lists several key issues that have led to the current concerns:

  1. The improper and irregular selection of private entities as authorized representatives for issuing visas.
  2. Entering into agreements with private parties in a manner that could lead to severe financial losses and damage to the tourism sector.
  3. An incident at the Bandaranaike International Airport in May 2024 highlighted the problematic appointment of private entities for visa processing.
  4. The existing partnership with Mobitel (Pvt) Limited from 2012 ran smoothly without an occurrence of major breakdowns, negative publicity, data breaches or other complaints.
  5. Mobitel (Pvt) Limited tendering proposals for the improvement of the ETA system in August 2023 with no cost to the government.
  6. Mobitel (Pvt) Limited tendering a proposal to provide the ETA platform services for USD 1 per application, in stark contrast to the USD 18.50 charged by GBS Technology Services & IVS Global- FZCO and VFS VF Worldwide Holdings LTD.

The petition calls for the respondents to be held accountable for their illegal, arbitrary, and unreasonable acts or omissions in the procurement process.

Full petition: https://www.tisrilanka.org/wp-content/uploads/2024/07/TISL-VFS-Petition-FINAL-30-7-2024-2-2.pdf

මතභේදාත්මක මාර්ගගත වීසා ගනුදෙනුවට එරෙහිව TISL ආයතනය ශ්‍රේෂ්ඨාධිකරණයට පෙත්සමක් ගොනු කරයි.

ශ්‍රී ලංකාවට පැමිණෙන සංචාරකයින් සඳහා වීසා නිකුත් කිරීම සඳහා වන ඉලෙක්ට්‍රොනික සංචාරක අවසරපත් ක්‍රමය හැසිරවීම පුද්ගලික අංශයට පැවරීමේදී සිදුව ඇති අක්‍රමිකතා සම්බන්ධයෙන් පියවර ගන්නා ලෙස ඉල්ලා ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය(TISL) විසින් ශ්‍රේෂ්ඨාධිකරණයට මූලික අයිතිවාසිකම් පෙත්සමක් (SC/FR/221/2024) අද දින (ජූලි 30) ගොනු කරන ලදී. මෙම ප්‍රසම්පාදනය සිදු කිරීමේදී අදාළ නිලධාරීන් නිසි ක්‍රියාපටිපාටිය අනුගමනය කර නැති බවත්, ඔවුන් වෙත පවරා ඇති මහජන විශ්වාසය අයුතු ලෙස භාවිත කර ඇති බවත් පෙත්සම මගින් පෙන්වා දී ඇත.

සංචාරක කර්මාන්තයට, ජාතික ආර්ථිකයට සහ ජාතික ආරක්‍ෂාවට බලපාන තීරණ ගැනීමේදී සහ ප්‍රසම්පාදන ක්‍රියාවලීන්හිදී විනිවිදභාවයක් පවත්වා නොගැනීම සහ මාර්ගෝපදේශ නොපිළිපැදීම සැලකිල්ලට ගනිමින් මහජන සුබසිද්ධිය අරමුණු කර ගෙන මෙම පෙත්සම ගොනු කරන ලදී. ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 12(1) සහ 14A වගන්ති යටතේ සහතික කර ඇති සමානාත්මතාවය සහ තොරතුරු දැනගැනීමේ අයිතිය සඳහා පුරවැසියන්ට ඇති මූලික අයිතිවාසිකම් වගඋත්තරකරුවන්ගේ ක්‍රියාවන් සහ නිසි ක්‍රියා මාර්ග නොගෙනීම හේතුවෙන් උල්ලංඝනය වී ඇති බව පෙත්සමෙන් තර්ක කෙරේ.

මහජන ආරක්ෂාව භාර අමාත්‍යවරයා, ආගමන විගමන පාලක ජනරාල්වරයා, ශ්‍රී ලංකා සංචාරක සංවර්ධන අධිකාරිය, GBS Technology Services & IVS Global- FZCO, VFS VF Worldwide Holdings LTD, අමාත්‍ය මණ්ඩලය සහ නීතිපතිවරයා පෙත්සමේ වගඋත්තරකරුවන් ලෙස නම් කර ඇත.

දැනට උද්ගතව ඇති ප්‍රශ්නගත තත්ත්වයට තුඩු දී ඇති ප්‍රධාන කරුණු කිහිපයක් පෙත්සම ලැයිස්තුගත කරයි. ඒවානම්,

  1. වීසා නිකුත් කිරීම සඳහා බලයලත් නියෝජිතයන් ලෙස පුද්ගලික ආයතන අනිසි සහ අක්‍රමවත් අයුරින් තෝරා ගැනීම.
  2. දැඩි මූල්‍ය අලාභ සිදු විය හැකි ආකාරයෙන් හා සංචාරක ක්ෂේත්‍රයට හානි සිදු විය හැකි ආකාරයෙන් පුද්ගලික පාර්ශව සමඟ ගිවිසුම්වලට එළඹීම.
  3. වීසා සැකසීම සඳහා පෞද්ගලික ආයතන පත් කිරීමේ ඇති ගැටලු සහගත බව 2024 මැයි මාසයේ බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන් තොටුපළේ සිදුවීම මගින් ඉස්මතු කරයි.
  4. සංකීර්ණ ගැටලු, ඍණාත්මක ප්‍රචාර, දත්ත කඩකිරීම් හෝ වෙනත් පැමිණිලි වලින් තොරව මොබිටෙල් සමාගම සමඟ පවත්නා හවුල්කාරිත්වය 2012 සිට සුමටව ක්‍රියාත්මක විය.
  5. රජයට කිසිදු වියදමක් නොමැති වන අයුරින් ඉලෙක්ට්‍රොනික සංචාරක අවසරය ලබා දීමේ පද්ධතිය වැඩිදියුණු කිරීම සඳහා මොබිටෙල් සමාගම 2023 අගෝස්තු මාසයේදී යෝජනා ඉදිරිපත් කර ඇත.
  6. එක් අයදුම් පත්‍රයකට ඇමරිකානු ඩොලරයක් අය කරමින් ඉලෙක්ට්‍රොනික සංචාරක අවසරය ලබා දීමේ සේවා සැපයීමට මොබිටෙල් සමාගම ඉදිරිපත් කළ යෝජනාව හා සැසඳීමේදී GBS Technology Services & IVS Global- FZCO සහ VFS VF Worldwide Holdings LTD විසින් අය කරනු ලබන ඇමරිකානු ඩොලර් 18.50 ඉතා ඉහල ගාස්තුවක් වීම.

ප්‍රසම්පාදන ක්‍රියාවලියේදී වගඋත්තරකරුවන්ගේ නීති විරෝධී, අත්තනෝමතික සහ අසාධාරණ ක්‍රියාවන් හෝ අතපසුවීම් සම්බන්ධයෙන් ඔවුන් වගකිව යුතු බව පෙත්සමෙන් කියා සිටියි.

සම්පූර්ණ පෙත්සම: https://www.tisrilanka.org/wp-content/uploads/2024/07/TISL-VFS-Petition-FINAL-30-7-2024-2-2.pdf

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை விசா ஒப்பந்தத்திற்கு எதிராக TISL உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா வழங்குவதற்கான இலத்திரனியல் பயண அனுமதி முறையை (ETA) கையாளுவதற்காக தனியார் நிறுவனங்களைக் ஒப்பந்தம் செய்யும் போது அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் நடைமுறை மீறல்கள் மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்வதற்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை (SC/FR/221/2024) இன்று (ஜூலை 30) தாக்கல் செய்தது.

சுற்றுலாத் துறை, தேசியப் பொருளாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் முடிவெடுப்பது மற்றும் கொள்முதல் செயல்முறைகளில் வெளிப்படைத் தன்மை இன்மை மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, பொது நலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14A ஆகிய பிரிவுகளின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள சமத்துவத்திற்கான குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமை பிரதிவாதிகளின் செயல்கள் மற்றும் புறக்கணிப்புகளால் மீறப்பட்டுள்ளதாக குறித்த மனு வாதிடுகிறது.

இந்த மனுவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம், GBS Technology Services & IVS Global- FZCO, VFS VF Worldwide Holdings LTD, அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலைமைக்கு காரணமான சில முதன்மை பிரச்சனைகள் மனுவில் பட்டியலிடப்பட்டுள்ளன.

1. விசா வழங்கும் நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட முகவர்களாக பணியாற்றுவதற்கு தனியார் நிறுவனங்களின் பொருத்தமற்ற மற்றும் ஒழுங்கற்ற தேர்வு.

2. சுற்றுலாத் துறைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கணிசமான நிதி இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய தனியார் தரப்பினருடன் ஒப்பந்தங்களைச் செய்தல்.

3. 2024 மே மாதம் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் விசா செயலாக்கத்திற்கான வணிக அமைப்புகளின் முறையற்ற நியமனம் வெளிச்சத்திற்கு வந்தது.

4. 2012 ஆம் ஆண்டு முதல், Mobitel (Pvt) Limited உடனான தற்போதைய கூட்டுறவானது, குறிப்பிடத்தக்க செயலிழப்புகள், மோசமான செய்திகள், தரவு மீறல்கள் அல்லது பிற குறைகளை சந்திக்காமல், எந்தவித அசம்பாவிதமும் இன்றி செயல்பட்டு வருகிறது.

5. ஆகஸ்ட் 2023 இல் Mobitel (Pvt) Limited, இலத்திரனியல் பயண அங்கீகார (ETA) முறையை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளை அரசாங்கத்திற்கு எந்த விதமான செலவும் இல்லாதவாறு முன்வைத்தது.

6. Mobitel (Pvt) Limited ஆனது GBS Technology Services & IVS Global- FZCO மற்றும் VFS VF Worldwide Holdings LTD ஆகியவற்றால் வசூலிக்கப்படும் 18.50 அமெரிக்க டொலர்களுக்கு முற்றிலும் மாறாக, ஒரு பயன்பாட்டிற்காக 1 அமெரிக்க டொலருக்கு இலத்திரனியல் பயண அங்கீகார (ETA) முறையின் இயங்குதள சேவைகளை வழங்குவதற்கான திட்டத்தை ஒப்பந்தம் செய்கிறது.

கொள்முதல் செயல்பாட்டின் போது பிரதிவாதிகள் தங்கள் சட்டவிரோத, தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற செயல்கள் அல்லது செயற்பாட்டிலுள்ள குறைபாடுகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் மனு வலியுறுத்துகிறது.

மனுவை இங்கே பார்வையிடலாம்: https://www.tisrilanka.org/wp-content/uploads/2024/07/TISL-VFS-Petition-FINAL-30-7-2024-2-2.pdf

This website uses cookies to improve your web experience.