Skip links

Sri Lankan law enforcement agencies have an opportunity to reveal the truth about Pandora Papers

• TISL filed a complaint with the bribery commission
• TISL filed 3 RTI applications calling for asset declarations submitted by Ms. Nirupama Rajapaksa
• TISL wrote to the FIU calling for immediate investigation into potential money laundering claims
• International cooperation through diplomatic channels essential to hold offshore enablers and asset destinations accountable

Transparency International Sri Lanka (TISL), as an organization that continues to raise awareness of the damaging effects of corruption, once again draws the attention of the general public to the serious concerns that were brought to light by the Pandora Papers and revealed to the public earlier this month.

The Pandora Papers exposé provides clear evidence of how the offshore industry promotes corruption and demonstrates the importance of ensuring the transparency of beneficial ownership of entities. Particularly on Sri Lanka, the Papers refer to extensive assets held offshore by former Deputy Minister of Water Supply and Drainage Ms. Nirupama Rajapaksa and her husband, Mr. Thirukumar Nadesan. TISL in its initial statement following the revelations, called on the Sri Lankan authorities to ensure that independent investigations are carried out expeditiously into the revelations made by the Pandora Papers. Since then, the President has called on the Commission to Investigate Allegations of Bribery and Corruption (CIABOC) to investigate the claims made by Pandora Papers.

TISL has taken several steps since the initial statement, pertaining to the revelations made by the Pandora Papers.

One the 7th of October 2021, TISL filed a complaint with CIABOC, calling for an investigation into the alleged unexplained assets of the former Deputy Minister and her husband who haves been identified as Politically Exposed Persons (PEP). TISL noted that the transactions revealed through this exposé could amount to offences under Section 23A of the Bribery Act, Section 4(1) of the CIABOC Act, and relevant provisions of the Declaration of Assets and Liabilities Law, and requested the Commission to probe into the Declarations of Assets and Liabilities of Mrs. Nirupama Rajapaksa relating to her tenure as a Member of Parliament. TISL requested CIABOC to investigate whether public funds have been embezzled and laundered to these foreign safe heavens.

TISL also wrote to the Financial Intelligence Unit (FIU) of the Central Bank of Sri Lanka on 13th October, calling on them to coordinate with relevant law enforcement authorities at both local and international level to investigate into potential money laundering allegedly committed by the former Member of Parliament and her spouse. The FIU, as the central independent body established in terms of the provisions of the Financial Transactions Reporting Act No. 06 of 2006 (FTRA), is empowered to facilitate the prevention, detection, investigation and prosecution of offences related to money laundering and terrorist financing.

Through the letter TISL requested the FIU to take further steps to furnish the authorities with evidence, examining the financial transactions that have flowed in and out of Sri Lanka by coordinating with local and foreign financial institutions, connected to these two individuals.
TISL has also filed three Right to Information Requests to the Elections Commission, Parliament of Sri Lanka and the Presidential Secretariat, calling for the Declarations of Assets and Liabilities of Ms. Nirupama Rajapaksa as an election candidate, member of parliament and Deputy Minister respectively

The Declaration of Assets and Liabilities Law No 1 of 1975 makes it mandatory for Parliamentarians and senior public officials to annually submit a declaration of assets and liabilities, which includes the assets and liabilities of their spouse and dependent children. If the former Parliamentarian has not disclosed the overseas assets revealed through Pandora Papers, she will be in breach of the Declaration of Assets and Liabilities Law. Therefore, her asset declarations would be a key tool to identify whether the overseas assets of the deputy minister, her spouse and children revealed through Pandora Papers have been disclosed at the time.

TISL Executive Director Nadishani Perera commenting on the matter stated “We urge the relevant authorities in the country to take immediate action to independently investigate the revelations made by Pandora Papers. It is important that the due process is followed without any interference, obstructions or delays. For the PEPs implicated, there remains a path to clearing their name, if they were to heed the call of the public by making the relevant asset declarations public. A thorough and impartial investigation will also bolster faith in the law enforcement agencies of the country and prove to be an important deterrent against perpetrators of white-collar crimes.”

The TISL Executive Director also noted that “while it is important to take stringent action to prevent foreign currency unlawfully flowing out of the country into secrecy jurisdictions, it is also imperative that countries like Sri Lanka take this issue up on a diplomatic level in order to ensure financial institutions in countries such as Singapore are also held accountable and that steps are taken to recover any proceeds of crime back to our country from these asset destinations.”

________________________________________________________________

පැන්ඩෝරා පත්‍රිකා පිළිබඳ සත්‍යය හෙළිදරව් කිරීමට ශ්‍රී ලංකාවේ නීති ක්‍රියාත්මක කරනු ලබන ආයතනයන්ට අවස්ථාවක් තිබේ.

  • TISL ආයතනය විසින් අල්ලස් කොමිසම වෙත පැමිණිල්ලක් ගොනුකරන ලදී.
  • නිරූපමා රාජපක්ෂ මහත්මිය විසින් ඉදිරිපත්කර ඇති ඇයගේ වත්කම් ප්‍රකාශ පිළිබඳ විමසමින් තොරතුරු ඉල්ලුම්පත් තුනක්ද TISL ආයතනය විසින් ගොනුකරන ලදී.
  • TISL ආයතනය මූල්‍ය බුද්ධි ඒකකය වෙත ලිඛිතව දන්වමින් මුදල් විශුද්ධිකරණයන් සිදු වීමට ඇති ඉඩ කඩ පිළිබඳ කඩිනමින් විමර්ශනය කරන ලෙස ඉල්ලන ලදී.
  • අක්වෙරළ මූල්‍ය ප්‍රවාහ සක්‍රීයකරන්නන් පාලනය කිරීමට සහ පැහැදිලි නොකළ වත්කම් රඳවා ඇති රටවල්වල වගවීම සහතික කිරීම සඳහා රාජ්‍ය තාන්ත්‍රික මාර්ගයන් ඔස්සේ ජාත්‍යන්තර සහයෝගය ස්ථාපිත කිරීම අත්‍යවශ්‍ය වේ.

දූෂණයේ හානිකර බලපෑම පිළිබඳ දැනුවත්කිරීම් සිදු කරන සංවිධානයක් ලෙස, ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL), පැන්ඩෝරා පත්‍රිකා මගින් මෙම මස මුලදී හෙළිදරව් කළ බරපතල කාරණාවන් වෙත නැවත ජනතාවගේ අවධානය යොමු කරයි.

මෙම පැන්ඩෝරා පත්‍රිකා හෙළිදරව්ව හරහා අක්වෙරළ සමාගම් දූෂණය ප්‍රවර්ධනය කරන ආකාරය පිළිබඳ පැහැදිලි සාක්ෂි සපයන අතරම, ආයතනවල සැබෑ අයිතිකරුවන් පිළිබඳ විනිවිදභාවය තහවුරු කිරීමේ වැදගත්කම මනාව ඔප්පු කරයි. ශ්‍රී ලංකාවේ හිටපු ජලසම්පාදන සහ ජලාපවාහන නියෝජ්‍ය අමාත්‍ය නිරූපමා රාජපක්ෂ මහත්මිය සහ ඇයගේ සැමියා වන තිරුකුමාර් නඩේසන් මහතා විසින් අක්වෙරළ සමාගම් හරහා පවත්වාගෙන යනු ලැබූ විශාල වටිනාකමක් ඇති වත්කම් පිළිබඳව ද මෙම ලේඛන වල සඳහන් වේ. මෙම හෙළිදරව්වෙන් පසු TISL ආයතනය නිකුත් කළ පළමු නිවේදනය හරහා රජයෙන් ඉල්ලා සිටියේ, පැන්ඩෝරා පත්‍රිකා මගින් හෙළිකර ඇති කරුණු පිළිබඳව ස්වාධීන විමර්ශනයන් කඩිනමින් පවත්වන බවට සහතික වන ලෙසයි. පැන්ඩෝරා පත්‍රිකා මගින් හෙළිදරව් කළ කරුණු සම්බන්ධයෙන් විමර්ශනයක් සිදු කරන ලෙස ජනාධිපති තුමා අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව (CIABOC) වෙත දන්වා ඇත.

පැන්ඩෝරා පත්‍රිකා හෙළිදරව්වට අදාළව, සිය පළමු නිවේදනය නිකුත් කිරීමේ සිට මේ දක්වා TISL ආයතනය ක්‍රියාමාර්ග කිහිපයක් ගෙන ඇත.

ප්‍රථමයෙන්, 2021 ඔක්තෝම්බර් මස 07 වන දින, දේශපාලනික වශයෙන් අනාවෘත පුද්ගලයින් (PEP) ලෙස හඳුනාගෙන ඇති හිටපු ජලසම්පාදන හා ජලාපවාහන නියෝජ්‍ය අමාත්‍යවරියගේ සහ ඇයගේ සැමියාගේ පැහැදිලි නොකළ බවට චෝදනා ලැබ ඇති වත්කම් සම්බන්ධයෙන් විමර්ශනයක් සිදු කරන ලෙස ඉල්ලමින් TISL ආයතනය අල්ලස් කොමිසම (CIABOC) වෙත පැමිණිල්ලක් ගොනු කරන ලදී. TISL ආයතනය විසින් මෙහිදී අවධාරණය කර සිටියේ, මෙම හෙළිදරව්වෙන් අනාවරණය කර ඇති ගනුදෙනු, අල්ලස් පනතේ 23 (අ) වගන්තිය යටතේ, අල්ලස් හෝ දුෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභා පනතෙහි 4(1) වගන්තිය යටතේ සහ වත්කම් හා බැරකම් නීතියේ අදාළ ප්‍රතිපාදන යටතේද දඬුවම් ලැබිය හැකි වැරදි විය හැකි බැවින්, නිිරූපමා රාජපක්ෂ මහත්මිය පාර්ලිමේන්තු මන්ත්‍රී ධූරය දරනු ලැබූ කාලසීමාව තුළ ඇයගේ වත්කම් සහ බැරකම් ප්‍රකාශන පිළිබඳව සොයා බලන මෙන් කොමිසමෙන් ඉල්ලා සිටි බවයි. මහජන මුදල් වංචාකර ඒවා මෙම විදේශගත සුරක්‍ෂිතයන් තුළ විශුද්ධිකරණයට ලක් කර ඇත්ද යන්නත් විමර්ශනය කිරීමට පියවර ගන්නැයි TISL ආයතනය අල්ලස් කොමිසමෙන් වැඩිදුරටත් ඉල්ලා සිටින ලදී.

ඔක්තෝම්බර් 13 වන දින, TISL ආයතනය ශ්‍රී ලංකා මහා බැංකුවේ මූල්‍ය බුද්ධි ඒකකය (FIU) වෙත ලිඛිතව දන්වමින්, හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරිය සහ ඇයගේ සැමියා විසින් සිදු කර ඇති බවට ඉඩකඩ ඇතැයි සැක කළ හැකි මුදල් විශුද්ධිකරණ ක්‍රියාවන් සම්බන්ධයෙන් විමර්ශනය කිරීමට දේශීය සහ ජාත්‍යන්තර මට්ටමේ නීති බලාත්මක කරන අදාළ ආයතන සමඟින් සම්බන්ධීකරණය සිදු කරන මෙන් ඉල්ලා සිටින ලදී. 2006 අංක 06 දරන මූල්‍ය ගනුදෙනු වාර්තා කිරීමේ පනතේ ප්‍රතිපාදන යටතේ පිහිටුවනු ලැබූ ස්වාධීන මධ්‍යම ආයතනය ලෙස, මූල්‍ය බුද්ධි ඒකකයට (FIU),මුදල් විශුද්ධිකරණයට සහ ත්‍රස්තවාදී මූල්‍යකරණයට අදාළ වැරදි වළක්වාලීමට, හඳුනා ගැනීමට, විමර්ශනය කිරීමට සහ නඩු පැවරීමට බලය ඇත.

TISL ආයතනය මෙම ලිපිය මගින් මූල්‍ය බුද්ධි ඒකකයෙන් ඉල්ලා සිටියේ, දේශීය සහ ජාත්‍යන්තර මූල්‍ය ආයතන හා සම්බන්ධ වෙමින් ,ශ්‍රී ලංකාවෙන් පිටතට සහ ශ්‍රී ලංකාව තුළට ගලා ගොස් ඇති මෙම පුද්ගලයින් දෙදෙනා සම්බන්ධ වන මූල්‍ය ගනුදෙනු පරීක්ෂා කරමින්, අදාළ අධිකාරී ආයතනවලට සාක්ෂි සැපයීම සඳහා වැඩි දුර පියවර ගන්නා ලෙසයි.

එමෙන්ම, TISL ආයතනය විසින්, නිරූපමා රාජපක්‍ෂ මහත්මිය, මැතිවරණ අපේක්ෂිකාවක් ලෙස, පාර්ලිමේන්තු නියෝජිතවරියක් ලෙස සහ නියෝජ්‍ය ඇමතිවරියක් ලෙස ලබා දී ඇති ඇයගේ වත්කම් ප්‍රකාශන ඉල්ලා සිටිමින්, මැතිවරණ කොමිෂන් සභාවට, ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තුවට සහ ජනාධිපති ලේකම් කාර්යාලයට තොරතුරු දැනගැනීමේ ඉල්ලුම්පත් තුනක් යොමු කරන ලදී.

1975 අංක 1 දරන වත්කම් සහ බැරකම් නීතිය යටතේ, පාර්ලිමේන්තු නියෝජිතයින්ට සහ ජ්‍යේෂ්ඨ රාජ්‍ය නිලධාරීන්ට, ඔවුන්ගේ සහකරුවන් හෝ සහකාරියන්ගේත්, යැපෙන්නාවූ දරුවන්ගේත්, වත්කම් බැරකම් ද ඇතුලත්ව වාර්ෂිකව වත්කම් සහ බැරකම් ප්‍රකාශන ඉදිරිපත් කිරීම අනිවාර්ය ක්‍රියාවලියකි. පැන්ඩෝරා පත්‍රිකා මගින් හෙළිදරව් කර ඇති විදේශගත වත්කම් පිළිබඳව හිටපු පාර්ලිමේන්තු නියෝජිතවරිය අනාවරණය කර නොමැති නම්, ඇය වත්කම් සහ බැරකම් ප්‍රකාශන නීතිය උල්ලංඝණය කිරීමේ වරදකාරියකු වනු ඇත. එබැවින්, පැන්ඩෝරා පත්‍රිකා මගින් හෙළිකරන ලද නියෝජ්‍ය ඇමතිවරියගේ, ඇයගේ සැමියාගේ සහ දරුවන්ගේ විදෙස්ගත වත්කම්, පෙර අනාවරණය කර ඇතිදැයි සොයාගැනීමට උපකාරී වන ප්‍රධානම මෙවළම වන්නේ ඇයගේ වත්කම් ප්‍රකාශනයි.

TISL ආයතනයේ විධායක අධ්‍යක්‍ෂක නදීශානි පෙරේරා මහත්මිය මෙම කාරණය පිළිබඳව අදහස් දක්වමින් මෙසේ ප්‍රකාශ කරන ලදී. ” පැන්ඩෝරා පත්‍රිකා මගින් සිදු කළ හෙළිදරව්ව සම්බන්ධයෙන් ස්වාධීන විමර්ශනයක් සිදු කිරීම සඳහා කඩිනම් පියවර ගන්නා ලෙස, අප රටේ අදාළ අධිකාරී ආයතනයන්ගෙන් ඉල්ලා සිටිනවා. කිසිදු බාහිර මැදිහත්වීමකින්, බාධාවකින් හෝ ප්‍රමාදවීමකින් තොරව නිසි ක්‍රියාපටිපාටිය අනුගමනය කිරීම ඉතා වැදගත් වෙනවා. දේශපාලනිකව අනාවෘත පුද්ගලයින් (PEP) වීම සම්බන්ධ කාරණයේදී, ඔවුන් අදාළ වත්කම් ප්‍රකාශන ප්‍රසිද්ධියට පත් කරමින් ජනතා ඉල්ලීමට අනුව කටයුතු කරන්නේ නම්, තමාගේ නම් චෝදනාවන්ගෙන් නිදහස් කරගැනීමට අවස්ථාවක් ඔවුන්ට ඉතිරිව තිබෙනවා. ඉතා දැඩි සහ අපක්ෂපාතී විමර්ශනයක් සිදුකිරීම මගින්, රටේ නීති ක්‍රියාත්මක කරන ආයතන කෙරෙහි මහජන විශ්වාසය රැක ගත හැකි වන අතර, එය සුදු කරපටි අපරාධවල නිරතවන්නන්ට එරෙහිව නැගෙන දැඩි අනතුරු ඇඟවීමක් වනු ඇත.”

TISL ආයතනයේ විධායක අධ්‍යක්ෂකවරිය වැඩිදුරටත් මෙසේ සඳහන් කළාය: “නීති විරෝධී ලෙස මුදල් මෙරට සිට රහස්‍ය බලප්‍රදේශයන් කරා ගලා යාම වැළැක්වීම සඳහා දැඩි ක්‍රියාමාර්ගයන් අනුගමනය කිරීම ඉතා වැදගත් වන අතරම, ශ්‍රී ලංකාව වැනි රටවල් මෙම ගැටලුව රාජ්‍ය තාන්ත්‍රික මට්ටමට ගෙන ඒම හරහා සිංගප්පුරුව වැනි රටවල මූල්‍ය ආයතන ද වගවීමට බැඳී සිටින බවට සහතික වීම මෙන්ම, අප රටට අහිමි වූ අපරාධයන්ගෙන් උපයාගත් දේපළ, ඒවා සඟවා ඇති ස්ථානවල සිට නැවත රටට ලබා ගැනීමට පියවර ගැනීමත් අත්‍යවශ්‍ය වේ.”

_________________________________________________________________

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பிலான உண்மைத் தன்மையினை வெளிப்படுத்த இலங்கை சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஓர் வாய்ப்பு

· TISL நிறுவனமானது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஓர் முறைப்பாட்டினை மேற்கொண்டது.
· நிருபமா ராஜபக்சவின் சொத்து பிரகடனம் தொடர்பில் TISL நிறுவனமானது மூன்று தகவலறியும் உரிமைக்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளது.
· பண தூய்தாக்கலுக்கான சாத்தியகூறுகள் தொடர்பில் உடனடியாக விசாரணையினை மேற்கொள்ளுமாறு TISL நிறுவனமானது நிதி புலனாய்வுப் பிரிவுக்கு (FIU) ஓர் கடிதத்தினை எழுதியது.
· கடல் கடந்த நிதிசார் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் விவரிக்கப்படாத சொத்துக்கள் வைக்கப்பட்டுள்ள நாடுகளின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சர்வதேச ஒத்துழைப்பை நிறுவுவது அவசியமாகும்.

ஊழலின் பாதகமான விளைவுகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது இம்மாத தொடக்கத்தில் பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் கவனத்தை மீண்டும் ஈர்க்கிறது.

கடல் கடந்த நிறுவனங்கள் எவ்வாறு ஊழலை ஊக்குவிக்கிறது என்பதையும், இறுதி நன்மை பெறும் உரிமையாளர்களின் பதிவேடுகளை வெளிப்படையாக பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் நிரூபிக்கின்ற வகையில் தெளிவான ஆதாரங்களை பண்டோரா பேப்பர்ஸ் வழங்குகிறது. குறிப்பாக இலங்கையின் முன்னாள் நீர்ப்பாசன வடிகாலமைப்பு பிரதி அமைச்சரான நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் கடல் கடந்த பெறுமதிமிக்க பரவலான சொத்துக்களை இந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பகிரங்கப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் TISL நிறுவனம் தனது ஆரம்ப அறிக்கையில் குறிப்பிடுகையில், பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு உரிய அதிகாரசபைகளிடம் கேட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பண்டோரா பேப்பர்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலான விசாரணையினை ஆரம்பிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு (CIABOC) ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

பண்டோரா பேப்பர்ஸ் பகிரங்கப்படுத்திய விடயங்கள் தொடர்பில் TISL நிறுவனமானது தனது ஆரம்ப அறிக்கையினை தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அரசியல் ரீதியாக வெளிப்படும் நபராக (PEP) அடையாளம் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் மற்றும் அவரது கணவரின் விபரிக்கப்படாத சொத்துக்கள் தொடர்பில் ஓர் விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு 2021 ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியன்று TISL நிறுவனமானது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) ஓர் முறைப்பாட்டினை மேற்கொண்டது. இந்த பகிரங்கப்படுத்தலின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகள் இலஞ்ச ஒழிப்புச் சட்டம் 23A, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டப் பிரிவு 4(1) (CIABOC Act) மற்றும் சொத்துக்கள், பொறுப்புகள் பிரகடன சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாக இருக்கலாம் என்பதை குறிப்பிட்ட TISL நிறுவனம், நிருபமா ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் அவரது சொத்துக்கள், பொறுப்புக்கள் பிரகடனங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழுவிடம் கோரிக்கையினை முன் வைத்தது. மேலும், நாட்டின் பொது நிதியானது பாதுகாப்பான வெளிநாட்டு புகலிடங்களில் மோசடி மற்றும் தூய்தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் TISL கோரியது.

ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதியன்று, TISL நிறுவனத்தினால் இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு (FIU) எழுதப்பட்ட கடிதத்தில், முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது கணவர் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பண தூய்தாக்கல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணையினை நடாத்த உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலான சட்ட அமுலாக்க அதிகார நிறுவனங்களை ஒருங்கிணைக்குமாறு கோரிக்கை விடுத்தது. 2006 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நிதி பரிமாற்றல் அறிக்கையிடல் சட்ட ஏற்பாடுகளின் (FTRA) அடிப்படையில் நிறுவப்பட்ட மத்திய சுயாதீன அமைப்பான நிதி புலனாய்வுப் பிரிவு (FIU) ஆனது பண தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாத நிதியுதவி தொடர்பான குற்றங்களைத் தடுத்தல், கண்டறிதல், விசாரித்தல் மற்றும் வழக்கு தொடர்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்ககளுடன் தொடர்புகளை மேற்கொண்டு இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்ற குறித்த இரண்டு நபர்களுடனும் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய அதிகாரசபைகளுக்கு தேவையான ஆதாரங்களை வழங்க மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு FIU விற்கு குறித்த கடிதத்தினூடாக TISL கேட்டுக்கொண்டது.
நிருபமா ராஜபக்சவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய தகவல்களை கோரி தேர்தல் ஆணைக்குழு, பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முறையே தேர்தல் வேட்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி அமைச்சர் என்ற ரீதியில் TISL நிறுவனமானது மூன்று தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பங்களையும் தாக்கல் செய்தது.

1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்திற்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பதவி வகிக்கும் அரச அதிகாரிகள் தமது வாழ்க்கைத் துணை மற்றும் அவரைச் சார்ந்துள்ள பிள்ளைகளின் சொத்துக்கள், பொறுப்புக்கள் உள்ளடங்கலான சொத்து மற்றும் பொறுப்புக்களின் வருடாந்த பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டும். குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பண்டோரா பேப்பரில் பகிரங்கப்படுத்திய கடல் கடந்த சொத்துக்களை வெளிப்படுத்தவில்லை என்றால், அவர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்தை மீறிய குற்றத்திற்காக குற்றவாளியாகக் கருதப்படுவார்.

எனவே, பண்டோரா பேப்பர்ஸ் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்ட சொத்துக்களானது குறித்த பிரதி அமைச்சர், அவரது வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளின் கடல் கடந்த சொத்துக்கள் உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்பட்டதா என்பதை அடையாளம் காண அவரது சொத்துக்கள் தொடர்பான பிரகடனமானது ஓர் முக்கிய விடயமாகும்.

இந்த விவகாரம் குறித்து TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதிஷானி பெரேரா கூறுகையில், “பண்டோரா பேப்பர்ஸ் பகிரங்கப்படுத்தியவைகள் குறித்து சுயாதீன விசாரணையினை மேற்கொள்ள நாட்டின் உரிய அதிகாரசபைகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். எந்தவொரு குறுக்கீடு, தடைகள் அல்லது தாமதங்கள் இன்றி உரிய செயல்முறை பின்பற்றப்படுவது முக்கியமாகும். அரசியல் ரீதியாக வெளிப்படும் நபராக (PEP) வரும்போது, அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அவர்களுடன் தொடர்புடைய சொத்துக்களை வெளிப்படுத்தினால், குற்றச்சாட்டுகளிலிருந்து தமது பெயர்களை நீக்கிக் கொள்ள எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளது. ஒரு கடுமையான மற்றும் நடுநிலையான விசாரணையை நடத்துவது நாட்டின் சட்ட அமுலாக்க நிறுவனங்களின் மீது பொதுமக்களின் நம்பிக்கையினை மேலும் வலுப்படுத்தும் என்பதோடு வெள்ளை காலர் (white collar) குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு வலுவான எச்சரிக்கையாகவும் அமையும்.”

TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதிஷானி பெரேரா மேலும் கூறுகையில், “சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயம் நாட்டிலிருந்து இரகசிய அதிகார எல்லைக்குள் செல்வதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதுடன் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களும் இவற்றுக்கு பொறுப்புக்கூறும் வகையில் இலங்கை போன்ற நாடுகள் இந்த பிரச்சினையை இராஜதந்திர மட்டத்திற்கு கொண்டு வருவது அவசியமாவதுடன், குற்றத்தினால் பெறப்பட்ட சொத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற இடங்களிலிருந்து சொத்துக்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.” எனக் குறிப்பிட்டார்.”

Leave a comment

This website uses cookies to improve your web experience.