Transparency International Sri Lanka (TISL) organised a short film competition for the undergraduates of the Faculty of Communications and Business Studies of the Eastern University of Sri Lanka (Trincomalee Campus), following a comprehensive training programme on short film making and photo journalism.
The awards ceremony was held on November 21, 2023 at the Campus premises with the participation of Prof. Chandravathany Devadason, Ractor, Eastern University Trincomalee Campus, Mr. T. Baskar, Dean, Faculty of Communications and Business Studies, Dr. V.J. Naveenraj, Head of Department of Languages and Communication Studies, Senior Journalist Shihar Aneez (the resource person who conducted the training), and K. Gowriswaran, Head of Branches and Community Sector, TISL.
The award winning short films:
1st Place- Ten%
2nd Place- Soul Seeker
3rd Place- Dolophonos
ශ්රී ලංකා නැගෙනහිර විශ්වවිද්යාලයට අනුබද්ධ ත්රිකුණාමල මණ්ඩපයේ සන්නිවේදන හා ව්යාපාර අධ්යයන පීඨයේ උපාධි අපේක්ෂකයින් සඳහා කෙටි චිත්රපට තරඟයක් ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය විසින් පවත්වන ලදී. කෙටි චිත්රපට නිර්මාණය සහ ඡායාරූප මාධ්යවේදය පිළිබඳ පුහුණු වැඩසටහනකින් අනතුරුව මෙය සංවිධානය කරන ලදී.
එහි සම්මාන ප්රදානෝත්සවය නැගෙනහිර විශ්වවිද්යාලයේ ත්රිකුණාමල මණ්ඩපයේ ප්රධානී මහාචාර්ය චන්ද්රවතනි දේවදාසන්, සන්නිවේදන හා ව්යාපාර අධ්යයන පීඨයේ පීඨාධිපති ටී. බාස්කර්, භාෂා හා සන්නිවේදන අධ්යයන අංශයේ ප්රධානී ආචාර්ය වී.ජේ. නවීන්රාජ්, පුහුණු වැඩමුළුවේ සම්පත්දායක ලෙස සහභාගී වූ ජ්යෙෂ්ඨ මාධ්යවේදී ෂිහාර් අනීස්, සහ TISL ශාඛා සහ ප්රජා අංශයේ ප්රධානී කේ.ගෞරිස්වරන් යන අයගේ සහභාගීත්වයෙන් 2023 නොවැම්බර් 21 වැනි දින මණ්ඩප පරිශ්රයේදී පැවැත්විණි.
සම්මාන දිනා ගත් කෙටි චිත්රපට:
පළමු ස්ථානය:
දෙවන ස්ථානය:
තෙවන ස්ථානය:
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (திருகோணமலை வளாகம்) இணைந்து தொடர்பாடல் மற்றும் வணிகக் கற்கைகள் பீடத்தின் இளங்கலைப் பட்டதாரிகளுக்கான குறும்படப் போட்டியொன்றை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டியானது குறும்படம் தயாரித்தல் மற்றும் புகைப்பட இதழியல் பற்றிய பயிற்சித் திட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்டது.
விருது வழங்கும் விழா நவம்பர் 21,2023 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத் தலைவர், பேராசிரியர், சந்திரவதனி தேவதாசன், தொடர்பாடல் மற்றும் வணிகக் கற்கைகள் பீடாதிபதி திரு. டி.பாஸ்கர், கலாநிதி வி.ஜே. நவீன்ராஜ், மொழிகள் மற்றும் தொடர்பாடல் கற்கைகள் துறைத் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷிஹார் அனீஸ் (பயிற்சி வளவாளர்), மற்றும் TISL கிளைகள் மற்றும் சமூகப் பிரிவுத் தலைவர் கே. கௌரீஸ்வரன் கலந்து சிறப்பித்தனர்.
விருதுகளைப் பெற்ற குறும்படங்கள்:
முதலாம் இடம்:
இரண்டாம் இடம்:
மூன்றாம் இடம்:
2nd- Soul Seeker
3rd- Dolophonos