Skip links

RTI Commission Orders Release of Ranil Wickremesinghe’s Asset Declaration

In a landmark decision delivered yesterday (4) the Right to Information Commission (RTIC) directed the Presidential Secretariat to disclose the declaration of assets & liabilities of Hon. Ranil Wickremesinghe in his role as Prime Minister for 2015 and 2016. The Order was made pursuant to the initial request filed by Transparency International Sri Lanka (TISL) on 3 February 2017.

This decision would enable TISL to publicly release the asset declaration once received, as it has been obtained under the RTI Act. The RTIC noted that any parts of the declaration relating to third parties may be redacted and determined that the grounds raised by the Presidential Secretariat – including that the information should be private – do not stand.

TISL welcomes this order and encourages citizens to use asset declarations as a tool to publicly examine allegations of wealth accumulation and to counter corruption. The RTI Commission in their decision noted that “the RTI Act enables a powerful check to be exercised on even potential corruption as this would deter those otherwise enticed to amass public wealth for themselves”.

On TISL’s request for access to the Asset Declaration of His Excellency President Maithripala Sirisena for 2015 & 2016, the RTIC held that the Declaration of Assets and Liabilities Law does not include the position of President. However, the Commission noted that “the increasing trend among Heads of State is to proactively disclose their assets and liabilities to foster a practice of transparency and public accountability”. The RTIC recommended that this lacuna in the law be redressed, as it would advance “a culture of public accountability and good governance as envisaged by the RTI Act”.

Whilst TISL recognises the ability of the Presidential Secretariat to appeal against the decision of the RTI commission, TISL wishes to note that such a challenge would undermine the President’s stated commitment to transparency, accountability and the public’s right to access asset declarations.

Speaking on the decision of the RTIC, TISL Executive Director Asoka Obeyesekere said “this marks a major victory for RTI and the campaign to get asset declarations into the hands of the people. We expect the Presidential Secretariat to take action to furnish a copy of the Asset Declaration as directed by the RTI Commission, which we will immediately share with the public”.

READ RTI Commission Order

_________________________________________________

රනිල් වික්‍රමසිංහ මහතාගේ වත්කම් ප්‍රකාශනය ප්‍රසිද්ධියට පත් කරන ලෙස RTI කොමිසම නියෝග කරයි

ඊයේ දිනයේදී (4) ලබා දුන් ඓතිහාසික තීරණයක් තුලින්, 2015 හා 2016 යන වර්ෂයන් හි අගමැතිවරයා ලෙස ගරු රනිල් වික්‍රමසිංහ මහතා ලබා දුන් වත්කම් හා බැරකම් ප්‍රකාශනය තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම (RTI) පිලිබඳ පනත යටතේ ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා (TISL) ආයතනයට ලබා දෙන ලෙස RTI කොමිසම ජනාධිපති ලේකම් කාර්යාලයට නියෝග කළේය. කොමිසම විසින් මෙම තීන්දුව ලබාදුන්නේ 2017 වර්ෂයේ පෙබරවාරි මස 3 දින RTI පනත ක්‍රියාත්මක වීමත් සමග TISL ආයතනය ඉදිරිපත් කළ තොරතුරු ඇයදුමක් ප්‍රකාරවයි.

RTI පනත යටතේ මෙම වත්කම් ප්‍රකාශනය ලබා ගැනීම තුලින් එය ප්‍රසිද්ධියට පත් කිරීමට TISL ආයතනයට හැකියාව ඇත. මෙම ප්‍රකාශනය පෞද්ගලික තොරතුරු වන බවට කළ තර්කය ප්‍රතික්ෂේප කරමින්, තුන්වන පාර්ශවයන්ට අදාල තොරතුරු ඉවත් කර එම වත්කම් ප්‍රකාශනය නිකුත් කල හැකි බව RTI කොමිසම තම තීන්දුවේ සඳහන් කළේය.

එමෙන්ම පොදු ධනය තමන්ගේ පෞද්ගලික භුක්තිය සඳහා එක්රැස් කිරීමට තැත් කරන පුද්ගලයින්ව එසේ කිරීමෙන් වැළැක්වීමට හා දූෂණය වැළැක්වීම සඳහා RTI පනත බලවත් මෙවලමක් වන බව RTI කොමිසම පෙන්වා දුන්නේය. TISL ආයතනය මෙම තීන්දුව සතුටින් පිළිගන්නා අතර, නීති විරෝධීව ධනය රැස් කිරීමේ චෝදනා පිළිබඳව පරීක්ෂා කිරීමට හා දූෂණය මැඩලීමේ මෙවලමක් ලෙස දේශපාලඥයින්ගේ වත්කම් ප්‍රකාශන භාවිතා කළ හැකි බව TISL ආයතනයේ ස්ථාවරයයි.

TISL ආයතනය විසින් මුල් අවස්ථාවේදී ඉදිරිපත් කළ RTI අයදුම්පත්‍රය තුලින් 2015 හා 2016 වර්ෂයන් සඳහා අතිගරු ජනාධිපති මෛතිරිපාල සිරිසේන මහතාගේ වත්කම් ප්‍රකාශනයද ඉල්ලා සිටි අතර, RTI කොමිසම පෙන්වා දුන්නේ වත්කම් හා බැරකම් ප්‍රකාශන පිලිබඳ පනත යටතේ, ජනාධිපති ධූරය සඳහන් කර නොමැති බවයි. එසේවුවුද, විනිවිදභාවය හා වගවීම තහවුරු කිරීම සඳහා රාජ්‍ය නායකයින් සිය කැමැත්තෙන්ම වත්කම් ප්‍රකාශන ප්‍රසිද්ධියට පත්කිරීමේ ප්‍රවනතාවයක් පවතින බව RTI කොමිසම පෙන්වා දුන්නේය. ජනාධිපතිතුමාගේ වත්කම් ප්‍රකාශනයද ප්‍රසිද්ධියට පත්කිරීම තුලින් RTI පනත තුලින් බලාපොරොත්තු වූ යහපාලනයේ හා වගවීමේ සංස්කෘතිය පෝෂණය කළ හැකි බැවින් මෙම නීතිමය පුරප්පාඩුව විසඳන ලෙස RTI කොමිසම නිර්දේශ කළේය.

RTI කොමිසමේ තීන්දුව අභියාචනාධිකරණය ඉදිරියේ අභියෝගයට ලක් කිරීමේ හැකියාව ජනාධිපති ලේකම් කාර්යාලයට පවතින නමුත්, එවැනි පියවරක් ගැනීම තුලින් තම ඡන්දයෙන් පත් කල නියෝජිතයින්ගේ වත්කම් ප්‍රකාශන ලබා ගැනීමට ජනතාව සතු අයිතිය, වගවීම හා විනිවිදභාවය යන සංකල්පයන් ප්‍රවර්ධනය කිරීමට ජනාධිපතිතුමා විසින් ලබා දී ඇති ප්‍රතිඥා, උල්ලංඝනය වේ.

මේ පිළිබඳව අදහස් දැක්වූ TISL ආයතනයේ විධායක අධ්‍යක්ෂ අසෝක ඔබේසේකර මහතා මෙසේ පැවසුවේය – “මෙම ඓතිහාසික තීන්දුව තොරතුරු දැනගැනීමේ අයිතිය හා දේශපාලඥයින්ගේ වත්කම් ප්‍රකාශන ජනතා අතට පත් කිරීම සඳහා ගෙන යන අරගලය විසින් අත්කර ගත් දැවැන්ත ජයග්‍රහණයක්. RTI කොමිසමේ තීන්දුවට යටත්ව ජනාධිපති කාර්යාලය එම වත්කම් ප්‍රකාශනය ලබා දෙනු ඇතැයි අප අපේක්ෂා කරන අතර, එසේ ලැබුණු විගස එය ජනතා අතට පත් කිරීම සඳහා අප ක්‍රියා කරන බව සඳහන් කළ යුතුය”.

______________________________

ரணில் விக்கிரமசிங்கவின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உத்தரவு

2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனத்திற்கு வழங்குமாறு தகவலுக்கான ஆணைக்குழு (RTI ஆணைக்குழு) நேற்றைய தினம் (04ம் திகதி) வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பானது 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03ம் திகதி RTI சட்டம் நடைமுறைக்கு வந்த தினத்தன்று TISL நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட தகவலுக்கான விண்ணப்பம் தொடர்பானதாகும்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பெறப்படும் இந்த சொத்துக்கள் தொடர்பான வெளிப்படுத்தலை பெற்றுக்கொண்டவுடன் பகிரங்கமாக எவரும் பார்க்கக்கூடியதாக இருக்கும். இந்த பிரகடனம் தனிநபர் தொடர்பான தகவலை மூன்றாந்தரப்புக்கு வழங்க முடியாது எனும் ஜனாதிபதி செயலகத்தின் வாதத்தை முறியடித்ததுடன் குறிப்பிட்ட தகவல் வெளியிடப்படல் வேண்டும் என தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

TISL குறித்த தீர்ப்பை வரவேற்பதுடன் பிரஜைகள் சொத்துக்கள் பற்றிய வெளிப்படுத்துதலை ஆயுதமாகக்கொண்டு ஊழல் மூலமாகச் சேர்த்த சொத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் வழிவகுக்கின்றது. RTI ஆணைக்குழுவானது “RTI சட்டமானது பொதுமக்களின் சொத்துக்களை தம்பக்கம் குவிப்பதற்கு எதிராகப் பயன்படக்கூடிய பலம் வாய்ந்த சமநிலையை பிரஜைகளுக்கு சாத்தியமாக்ககிறது” என தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

TISL நிறுவனத்தால் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளுக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை கேட்ட பொழுது> சொத்துக்கள்> பொறுப்புக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் ஜனாதிபதி பதவியை குறிப்பிட்டிருக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் ஆணைக்குழுவானது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக நாட்டின் தலைவர் தாமாகவே தமது சொத்துக்கள் தொடர்பான பிரகடனத்தை வெளியிடுவது நாட்டின் பொறுப்புவாய்ந்த தலைவரின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளது. “RTI சட்டத்தில் பகிரங்க பொறுப்புக் கூறல் கலாச்சாரம் மற்றும் நல்லாட்சி என்பவை பேணப்படுவதற்கு சட்டத்திலுள்ள இடைவெளி நிவர்த்தி செய்யப்படவேண்டும்.

RTI ஆணைக்குழுவின் தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை> குறித்த மேன்முறையீடானது ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிப்படைதன்மை> பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட சொத்துக்களின் விபரங்களைப் அணுகுவதற்கான பொதுமக்களின் உரிமை போன்றவற்றை பாதிப்பதாக அமையும் என்பதை TISL சுட்டிக்காட்ட விரும்பகிறது.

தீர்ப்பு தொடர்பாக கருத்துத்தெரிவிக்கும் போது> TISL நிறைவேற்றுப்பணிப்பாளர் அசோக ஒபேசேகர “சொத்துக்களை வெளிப்படுத்தல் தொடர்பாக RTI பயன்படுத்துவதற்கு பொதுமக்களுக்குக் கிடைத்த பாரிய வெற்றி எனவும் ஜனாதிபதிச் செயலகம் RTI ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய வெளிப்படுத்தப்பட்ட சொத்துக்கள் விபரங்களை உடனடியாக பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும்” எனவும் எதிர்பார்க்கின்றோம் எனத்தெரிவித்தார்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.