Transparency International Sri Lanka (TISL) conducted mobile legal clinics and training sessions targeting various social groups in the last two weeks to raise their awareness on the Right to Information (RTI), and Anti-Bribery and Corruption (ABC).
A training session on RTI and ABC was conducted for a group of about 47 Registrars in the Galle District at the Kaluwella Buddhist Centre, Galle on November 21, 2023. Another RTI and ABC training session was conducted for a group of about 41 community members and government agents in Kaluwamodara, Aluthgama November 24.
A mobile legal clinic was conducted alongside a training session on RTI and Anti-Corruption on November 19, 2023 at Raththota Pradeshiya Sabha Hall, Matale. Another legal clinic coupled with an awareness session was held at the Divisional Secretariat, Imbulpe on November 29, 2023.
An RTI workshop for youth organizations in Kinniya was held on November 20. Three RTI trainings were held for the community members in Akuressa, Dickwella and Gandara on November 27 and 28, 2023, with about 50 participants in each session.
ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය (TISL) විසින් තොරතුරු දැනගැනීමේ අයිතිය (RTI), සහ අල්ලස සහ දූෂණය පිටුදැකීම පිළිබඳ දැනුම්වත් කිරීම සඳහා පසුගිය සති දෙක තුළ විවිධ සමාජ කණ්ඩායම් ඉලක්ක කරගනිමින් ජංගම නීති සායන සහ පුහුණු සැසි කිහිපයක් පවත්වන ලදී.
ගාල්ල දිස්ත්රික්කයේ රෙජිස්ට්රාර්වරුන් 47 දෙනෙකුගෙන් පමණ වූ කණ්ඩායමක් සඳහා තොරතුරු දැනගැනීමේ අයිතිය සහ අල්ලස සහ දූෂණය පිටුදැකීම පිළිබඳ පුහුණු සැසියක් 2023 නොවැම්බර් 21 දින ගාල්ල කලුවැල්ල බෞද්ධ මධ්යස්ථානයේදී පවත්වන ලදී. එවැනිම වූ තවත් වැඩසටහනක් කළුවාමෝදර, අලුත්ගම ප්රදේශයේ ප්රජාව සහ දිසාපතිවරුන්ගේ සහභාගීත්වයෙන් 2023 නොවැම්බර් 24 පවත්වන ලදී.
2023 නොවැම්බර් 19 දින මාතලේ රත්තොට ප්රාදේශීය සභා ශාලාවේ දී ජංගම නීති සායනයක් සමඟ තොරතුරු දැනගැනීමේ අයිතිය සහ දූෂණ විරෝධය පිළිබඳ පුහුණු සැසියක් පවත්වන ලදී. තවත් එවැනි නීති සායනයක් සහ දැනුම්වත් කිරීමේ සැසියක් 2023 නොවැම්බර් 29 දින ඉඹුල්පේ ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි.
කින්නියා ප්රදේශයේ තරුණ සංවිධාන සඳහා තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ වැඩමුළුවක් 2023 නොවැම්බර් 20 වැනි දින පැවැත්විණි. අකුරැස්ස, දික්වැල්ල සහ ගන්දර ප්රජා සාමාජිකයන් සඳහා තොරතුරු දැනගැනීමේ පුහුණු සැසි තුනක් 2023 නොවැම්බර් 27 සහ 28 යන දිනවල පැවැත්විණි.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறீலங்கா (TISL) ஆனது தகவலறியும் உரிமை (RTI), இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு (ABC) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த இரண்டு வாரங்களில் பல்வேறு சமூகக் குழுக்களை இலக்கு வைத்து நடமாடும் சட்ட சேவைகள் நிலையத்தையும் பயிற்சி அமர்வுகளையும் நடாத்தியது.
2023, நவம்பர் 21ஆம் திகதி காலி மாவட்டத்திலுள்ள சுமார் 47 பதிவாளர்கள் அடங்கிய குழுவிற்கு RTI மற்றும் ABC குறித்த பயிற்சி அமர்வு காலி, களுவெல்ல பௌத்த மையத்தில் நடாத்தப்பட்டது. மற்றுமொரு RTI மற்றும் ABC பயிற்சி அமர்வு சுமார் 41 சமூக அங்கத்தவர்களுக்கும் அரச முகவர்களுக்கும் அளுத்கமை களுவாமோதரயில் நவம்பர் 24ஆம் திகதி நடாத்தப்பட்டது.
2023, நவம்பர் 19ஆம் திகதியன்று மாத்தளை ரத்தொட்டை பிரதேச சபை மண்டபத்தில் RTI மற்றும் ஊழல் எதிர்ப்பு தொடர்பான பயிற்சி அமர்வுடன் நடமாடும் சட்ட சேவைகள் நிலையமொன்றும் நடாத்தப்பட்டது.
2023, நவம்பர் 29ஆம் திகதி இம்புல்பே பிரதேச செயலகத்தில் விழிப்புணர்வு அமர்வுடன் சேர்த்து மற்றுமொரு சட்ட சேவைகள் நிலையமும் நடைபெற்றது.
நவம்பர் 20ஆம் திகதி கிண்ணியாவில் இளைஞர் அமைப்புகளுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டப் பட்டறை ஒன்று நடைபெற்றது.
2023, நவம்பர் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் அக்குரஸ்ஸ, திக்வெல்ல மற்றும் கந்தர ஆகிய பிரதேசங்களில் உள்ள சமூக அங்கத்தவர்களுக்கு மூன்று RTI பயிற்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு அமர்விலும் சுமார் 50 பேர் பங்குபற்றினர்.