Skip links

Public Resource Misuse Sparks Over 750 Complaints to TISL  

Transparency International Sri Lanka (TISL) has received 758 complaints concerning the misuse of public resources for election campaigning as of September 11, 2024. The largest category of complaints—343 in total—pertains to the misuse of public premises. These include the misuse of public grounds, government offices, buildings, and schools etc. for election campaigns. Complaints detail instances where such premises were used without paying the required fees, were reserved for one candidate or political party for extended periods or were adorned with posters and cutouts in violation of election laws.

The second-highest category of complaints (117) relates to the misuse of public officers, their skills, knowledge, and working hours for political propaganda. TISL has received reports with evidence indicating that public officers, including senior officials with limited political rights, have been actively campaigning for political parties or candidates. These activities have taken place both in person and on social media, in violation of election laws.

TISL has also received;

  • 45 complaints related to the distribution of food, money, and other subsidies,
  • 32 complaints concerning the misuse of state vehicles,
  • 7 complaints regarding the promotion, demotion, or transfer of public officials during the election period,
  • 30 complaints about violations associated with election campaign offices,
  • 26 complaints linked to the manipulation of state-sponsored development projects and the distribution of livelihood grants and allowances for campaigning,
  • 26 complaints related to the misuse of public funds for political activities, and
  • 14 complaints of abuse of government positions or power.

In district-wise, Kegalle recorded the highest number of complaints with 186. Colombo and Galle followed with 71 and 51 complaints, respectively. Ampara reported the fewest complaints with 2, while Kurunegala and Mullaitivu recorded 6 and 7 complaints, respectively.

These complaints were reported by about 200 election observers stationed across the country and through the public platform ‘apesalli.lk.’ Following verification, many of these complaints have been referred to the Election Commission, whose interventions have, in some instances, led to preventive measures.

රාජ්‍ය සම්පත් අවභාවිතය පිළිබඳව TISL ආයතනය වෙත ලැබුණු පැමිණිලි සංඛ්‍යාව 750 ඉක්මවයි.

මැතිවරණ ප්‍රචාරක කටයුතු සඳහා රාජ්‍ය සම්පත් අවභාවිතය සම්බන්ධයෙන් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) වෙත 2024 සැප්තැම්බර් 11 වැනි දින වන විට පැමිණිලි 758ක් ලැබී ඇත. ඒ අතුරින් වැඩිම පැමිණිලි සංඛ්‍යාව (343) වාර්තා වන්නේ පොදු පරිශ්‍රයන් අවභාවිතය සම්බන්ධයෙනි. මැතිවරණ ප්‍රචාරක කටයුතු සඳහා පොදු ක්‍රීඩාංගණ, රජයේ කාර්යාල, ගොඩනැගිලි සහ පාසල් ආදිය අවභාවිත කිරීම ඊට ඇතුළත් ය. එවැනි පරිශ්‍රයන් අදාළ ගාස්තු නොගෙවා භාවිත කළ අවස්ථා, එක් අපේක්ෂකයකුට හෝ දේශපාලන පක්ෂයකට දීර්ඝ කාලයක් වෙන් කර තිබූ අවස්ථා, මැතිවරණ නීති වලට පටහැනිව පෝස්ටර් සහ කටවුට්වලින් එම ස්ථාන සරසා ඇති අවස්ථා එම පැමිණිලිවල දක්වා ඇත.

මීළගට වැඩිම පැමිණිලි වාර්තා වී ඇත්තේ මැතිවරණ ප්‍රචාරණ කටයුතු සඳහා රාජ්‍ය නිලධාරීන්, ඔවුන්ගේ කුසලතා, දැනුම සහ වැඩ කරන වේලාව අනිසි ලෙස භාවිත කිරීම සම්බන්ධයෙනි. එම සංඛ්‍යාව 117ක් වේ. සීමිත දේශපාලන අයිතිවාසිකම් ඇති ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් ඇතුළු රාජ්‍ය නිලධාරීන් මැතිවරණ නීති උල්ලංඝණය කරමින් දේශපාලන පක්‍ෂ හෝ අපේක්‍ෂකයන් වෙනුවෙන් භෞතිකව සහ සමාජ මාධ්‍ය ඔස්සේ ක්‍රියාකාරීව ප්‍රචාරක කටයුතුවල නිරත වන බවට සාක්ෂි සහිත වාර්තා TISL ආයතනය වෙත ලැබී ඇත.

TISL ආයතනය වෙත ලැබුණු අනෙක් පැමිණිලි පහත පරිදි දැක්විය හැක.

  • ආහාර, මුදල් සහ අනෙකුත් සහනාධාර බෙදා හැරීම සම්බන්ධ පැමිණිලි 45 ක්,
  • රජයේ වාහන අවභාවිතය සම්බන්ධයෙන් පැමිණිලි 32ක්,
  • මැතිවරණ කාලසීමාව තුළ රාජ්‍ය නිලධාරීන්ගේ උසස්වීම්, තනතුර පහත හෙලීම හෝ ස්ථාන මාරු කිරීම් සම්බන්ධ පැමිණිලි 7ක්,
  • මැතිවරණ ප්‍රචාරක කාර්යාල ආශ්‍රිත නිති උල්ලංඝනය කිරීම් පිළිබඳ පැමිණිලි 30ක්,
  • රාජ්‍ය අනුග්‍රහය ලබන සංවර්ධන ව්‍යාපෘති මැතිවරණ වාසි සඳහා යොදා ගැනීම, සහ ජීවනෝපාය ආධාර සහ දීමනා බෙදා හැරීම සම්බන්ධ පැමිණිලි 26ක්,
  • දේශපාලන ප්‍රචාරණ කටයුතු සඳහා මහජන මුදල් අවභාවිතය සම්බන්ධ පැමිණිලි 26ක්, සහ
  • රජයේ තනතුරු හෝ බලය අනිසි ලෙස භාවිත කිරීම පිළිබඳ පැමිණිලි 14ක්,

ලෙස ඒවා කාණ්ඩ ගත කළ හැක.

දිස්ත්‍රික්ක අනුව සංඛ්‍යා විශ්ලේෂණය කිරීමේදී, වැඩිම පැමිණිලි සංඛ්‍යාව වාර්තා වී ඇත්තේ කෑගල්ලෙන් වන අතර එය සංඛ්‍යාත්මකව 186කි. කොළඹ සහ ගාල්ලෙන් පිළිවෙළින් පැමිණිලි 71ක් සහ 51ක් ලැබී ඇත. අඩුම පැමිණිලි  අම්පාරෙන් (පැමිණිලි 2ක්) වාර්තා වී ඇති අතර කුරුණෑගල සහ මුලතිව් දිස්ත්‍රික්ක වලින්ද ලැබී ඇත්තේ පිළිවෙළින් පැමිණිලි 6ක් සහ 7ක් වේ.

රට පුරා යොදවා ඇති 200 ක් පමණ වූ මැතිවරණ නිරීක්ෂකයින් සහ ‘apesalli.lk’ යන වෙබ් අඩවිය හරහා මෙම පැමිණිලි අප වෙත ලැබුණි. සත්‍යාපනය කිරීමෙන් පසුව, මෙම පැමිණිලි බොහොමයක් මැතිවරණ කොමිසම වෙත යොමු කරන ලද අතර, කොමිසම මැදිහත් වී ඉන් සමහරක් වැළැක්වීමට පියවර ගන්නා ලදී.

அரசாங்க வளங்களை தவறாகப் பயன்படுத்தியதாக 750க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் TISL க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 11, 2024 வரை, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக 758 முறைப்பாடுகளை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) பெற்றுள்ளது. அவற்றில், அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் (343) அரச பொது வளாகங்களை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பானவை. தேர்தல் பிரச்சாரங்களுக்காக பொது மைதானங்கள், அரச அலுவலகங்கள், கட்டடங்கள் மற்றும் பாடசாலைகள் போன்றவற்றை தவறாக பயன்படுத்துவதும் இதில் அடங்கும். உரிய கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்திய சந்தர்ப்பங்கள், நீண்ட காலமாக ஒரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள், தேர்தல் விதிகளுக்கு மாறாக சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்களால் வளாகத்தை அலங்கரித்த சந்தர்ப்பங்கள் முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான (117) முறைப்பாடுகள், அரச அதிகாரிகளை தவறாகப் பயன்படுத்துதல், அவர்களின் திறமை, அறிவு மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்காக வேலை செய்யும் நேரம் என்பவற்றை பயன்படுத்துதல் தொடர்பானவை. வரையறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளைக் கொண்ட சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அரச அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை மீறி நேரடியாகவும் சமூக ஊடகங்கள் ஊடாகவும்  பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பான சாட்சியங்களுடன் கூடிய அறிக்கைகள் TISL க்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

TISL நிறுவனத்திற்கு கிடைத்த ஏனைய முறைப்பாடுகள் பின்வருமாறு:

  • உணவு, பணம் மற்றும் நிவாரணங்கள் விநியோகம் தொடர்பான 45 முறைப்பாடுகள்,
  • அரச வாகனங்களை தவறாக பயன்படுத்துதல் தொடர்பாக 32 முறைப்பாடுகள்,
  • தேர்தல் காலத்தில் அரச உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள், பதவி இறக்கங்கள் அல்லது இடமாற்றங்கள் தொடர்பான 7 முறைப்பாடுகள்;
  • தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் தொடர்பான முறைகேடுகள் தொடர்பாக 30 முறைப்பாடுகள்,
  • வாழ்வாதார உதவிகள், கொடுப்பனவுகள் விநியோகம் மற்றும் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளை தேர்தல் இலாபத்திற்காக தவறாக பயன்படுத்துதல் தொடர்பான 26 முறைப்பாடுகள்;
  • அரசியல் பிரச்சாரங்களுக்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான 26 முறைப்பாடுகள், மற்றும்
  • அரச பதவிகள் அல்லது அதிகாரத்தை துஷ்பிரயோகங்கள் தொடர்பான 14 முறைப்பாடுகள்;

என அவற்றைத் தொகுக்கலாம்.

மாவட்ட ரீதியாக புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்யும் போது கேகாலையிலிருந்து அதிக எண்ணிக்கையிலான (186) முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கொழும்பில் இருந்து 71 மற்றும் காலியில் இருந்து 51 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.மிகக் குறைந்த முறைப்பாடுகள் அம்பாறையில் பதிவாகியுள்ளன (2 முறைப்பாடுகள்), குருநாகல் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து முறையே 6 மற்றும் 7 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ‘apesalli.lk’ என்ற இணையத்தளத்தினூடாக நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களால் இந்த முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளன. எங்களுக்கு வந்த முறைப்பாடுகளை சரிபார்த்த பின், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக, இலங்கை தேர்தல் ஆணைக்குழுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை தேர்தல் ஆணைக்குழு தலையிட்டு சில நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்ததுள்ளது.

This website uses cookies to improve your web experience.