- First ever UN General Assembly Special Session against Corruption took place in New York
- Sri Lankan highlighted the importance of international cooperation and engagement with media, civil society and the corporate sector in the fight against corruption.
- Sri Lanka assures that the draft law on Proceeds of Crime in Sri Lanka will strengthen the country’s anti-corruption efforts.
- International cooperation required to eliminate safe havens for stolen assets and to repatriate them.
- TISL reiterates that the Government should expedite the Proceeds of Crime Law and its measures to strengthen transparency in public procurement and beneficial ownership of companies.
The first ever United Nations General Assembly Special Session (UNGASS) against corruption took place in New York from the 2nd to the 4th of June. During the event, countries from across the world came together to discuss challenges and measures to prevent and combat corruption while strengthening international cooperation.
A key outcome of this Special Session is the Political Declaration that the UN member states adopted as after months of negotiation. It recognizes the importance of putting in place preventive measures, policies and practices to enhance beneficial ownership transparency and prevent money-laundering. By adopting the political declaration, the member states reaffirm their commitment to criminalize and enforce laws against acts of corruption, ensuring the protection of whistleblowers. Countries have also committed to promote and support international cooperation, technical assistance and information exchange in combatting corruption and to facilitate effective asset recovery processes.
Sri Lanka was represented at this special session by the Permanent Representative to the UN in New York, Mr. Mohan Peiris. He took to the stage on the final day of UNGASS and stressed the importance of international cooperation and engagement with media, civil society and the corporate sector in the fight against corruption, while assuring that the draft law on Proceeds of Crime in Sri Lanka will strengthen the current regime’s anti-corruption efforts.
TISL has for several years been advocating for the passage of a robust proceeds of crime law, subject to procedural safeguards. TISL was also one of the parties consulted early in the process of creating a policy framework for this law. Peiris stated that the present draft is being finalized with comments from a wide range of stakeholders including the Commission to Investigate allegations of Bribery and Corruption, the Financial Intelligence Unit of the Central Bank and law enforcement authorities.
Money that is stolen from the Sri Lankan public through corruptive measures are often hidden away in foreign jurisdictions. The citizens of Sri Lanka to whom such money belongs to are left without recourse or access to such money which would otherwise have been invested in meeting the needs of the people and developing the country. TISL reiterates the need for a Proceeds of Crime law that would ensure accountability and responsible asset return for the benefit of the people.
Mohan Peiris likened corruption to the Covid 19 virus, remarking that it is everywhere and that it knows no borders. He noted that there is a need to educate and empower our citizens to promote transparency and strengthen international cooperation to recover stolen assets. Peiris added that the battle against corruption is vital for the success of the 2030 agenda for sustainable development. He also noted that repatriation of public assets is an international obligation. He added that elimination of safe havens for stolen assets and overcoming bureaucratic procedures and legal barriers that prevent the repatriation of stolen assets remains a key priority in the fight against corruption.
TISL wishes to highlight some concerns about the statement made by the Sri Lankan representative. The statement made by Mohan Peiris lays the blame for corruption on the general public and civil society.
“It must be noted that it is the very public that complains of corruption that resorts to corruption, that resorts to corrupt practices to achieve unlawful advantage through the offer of illegal gratifications.”
“Forget not the reality that, so long as there are givers, there will be willing takers. That is the reality of it. These givers or offerors, as I mentioned before, come from the so-called civil society and the corporate entities that believe that everything and every person is a purchasable commodity.”
The statement by Peiris suggests that large scale corruption takes place because there are persons who are willing to offer payments to those in high-ranking positions. While this is partly true both in relation to citizens and the private sector, the statement does not sufficiently address the complicity of those in high-ranking positions who exploit their positions and manipulate bureaucratic systems to obtain unlawful gains. They are enabled by opaque governance systems that prevail in countries, especially with regard to government procurement and beneficial ownership (ultimate human owners) of companies.
The statement also fails to take into account the higher duty of care owed by those that are appointed or elected into office to exercise their functions in trust for the people. It further fails to acknowledge that in contexts of systemic, widespread corruption, individual citizens or entities cannot overhaul corruption on their own, and there must be top-down, systematic reforms put in place, with independent law enforcement supported by the State.
Peiris who has years of judicial experience both as a prosecutor and a judge also noted, “I can assure you that these criminals are not one step but three steps ahead of us. Their networks are well organized with their tentacles well into the very fabric of our societies. We therefore need to meaningfully address the issue and take the fight beyond just rhetoric.”
TISL wholeheartedly agrees that the fight against corruption must be taken beyond just the rhetoric. However, so long as corrupt transactions are allowed to flourish in secret, the task remains a steep up-hill battle.
Watch the statement by Mohan Peiris :
මොහාන් පීරිස් මහතා දූෂණය මැඩලීම සඳහා ශ්රී ලංකාවට ඇති කැපවීම තහවුරු කරයි.
- ඉතිහාසයේ ප්රථම වරට එක්සත් ජාතීන්ගේ දූෂණයට එරෙහි මහා සභා සමුළුව නිව්යෝ්ක් නගරයේදී පවත්වනු ලැබිණි.
- දූෂණයට එරෙහි සටනේදී ජාත්යන්තර සහයෝගීතාවය මෙන්ම ජනමාධ්ය, සිවිල් සමාජය සහ පෞද්ගලික අංශය එයට ක්රියාකාරීව දායක වීමේ වැදගත්කම ශ්රී ලංකාව විසින් අවධාරණය කරන ලදී.
- ශ්රී ලංකාවේ අපරාධයකින් උපයා ගත් දේපළ පිළිබඳ නීති කෙටුම්පත රටේ දූෂණය මැඩලීමේ වෑයම වැඩිදුරටත් ශක්තිමත් කරනු ඇති බව ශ්රී ලංකාව සහතික කරයි.
- සොරාගත් මහජන දේපළ සඟවනු ලබන ස්ථාන ලෝකයෙන් අතුගා දැමීමට සහ එවැනි දේපළ නැවත අදාළ රටවලට ලබා දීම සඳහා ජාත්යන්තර සහයෝගීතාවය අවශ්ය වේ.
- අපරාධයකින් උපයා ගන්නා දේපළ පිළිබඳ නීතිය කඩිනමින් ක්රියාත්මක කිරීමටත්, රජයේ ප්රසම්පාදන ක්රියාවලියේ සහ ආයතන හිමිකාරීත්වයේ විනිවිදභාවය ශක්තිමත් කිරීමටත් රජය ක්රියා කළ යුතු බව TISL ආයතනය අවධාරණය කර සිටී.
ඉතිහාසයේ පළමු වරට එක්සත් ජාතීන්ගේ දූෂණයට එරෙහි විශේෂ මහා සභා සැසිය (UNGASS) ජූනි මස 2 වන දා සිට 4 වන දා දක්වා නිව්යෝක් නගරයේදී පවත්වන ලදී. මෙහිදී, ජාත්යන්තර සහයෝගීතාවය ශක්තිමත් කර ගනිමින් දූෂණය මැඩලීමට සහ ඊට එරෙහිව සටන් වැදීමට ඇති අභියෝගයන් සහ අවශ්ය පියවරයන් පිළිබඳව සාකච්ඡා කිරීමට විවිධ රටවල් එකට එක් රැස් විය.
මෙම විශේෂ සැසියෙහි ප්රධාන ප්රතිඵලයක් වූයේ, එක්සත් ජාතීන්ගේ සාමාජික රටවල් මාස ගණනක සාකච්ඡා වලින් පසුව සම්මත කරගත් දේශපාලන ප්රකාශනයයි. එය, අර්ථලාභී හිමිකාරීත්වයෙහි (සමාගම් වල සැබෑ මානව හිමිකාරීත්වය) විනිවිදභාවය ඉහළ නැංවීම මෙන්ම, මුදල් විශුද්ධිකරණය වැළැක්වීම සඳහා වන ක්රියාමාර්ග, ප්රතිපත්ති සහ භාවිතයන් ක්රියාවට නැංවීමේ වැදගත්කම හඳුනාගනී. මෙම දේශපාලන ප්රකාශනය පිළිගැනීම තුළින්, සාමාජික රටවල් අකටයුතු නාද කරන්නන්ගේ (වරදක් පිළිබදව තොරතුරු හෙළි කරන්නන්) ආරක්ෂාවද සහතික කරමින්, දූෂණ ක්රියාවන් අපරාධ ගනයට ඇතුළත් කිරීමට සහ දූෂණ ක්රියාවන්ට විරුද්ධව නීතිය බලාත්මක කිරීමට ඇති සිය බැඳීම් තහවුරු කරයි. එමෙන්ම, ජාත්යන්තර සහයෝගීතාවය, දූෂණය හා සටන් කිරීමට අවශ්ය තාක්ෂණික උපකාරයන් සහ තොරතුරු හුවමාරුව මෙන්ම,වත්කම් අහිමි වූ රටවල් වෙත එම වත්කම් කාර්යක්ෂමව අය කර ගැනීමේ ක්රියාවලීන් ප්රවර්ධනයට සහ ඒවාට සහාය පල කිරීමට සාමාජික රටවල් බැඳී සිටී.
මෙම විශේෂ සැසි වාරයේදී ශ්රී ලංකාව නියෝජනය කරනු ලැබුවේ, නිව්යෝක් නුවර එක්සත් ජාතීන්ගේ නිත්ය නියෝජිත මොහාන් පීරිස් මහතා විසිනි. UNGASS සැසියේ අවසන් දිනයේදී සභාව ඇමතූ ඔහු, ශ්රී ලංකාවේ අපරාධයන්ගෙන් උපයා ගන්නා දේපළ පිලිබඳ පනත් කෙටුම්පත වත්මන් පාලන අධිකාරියේ දූෂණය මැඩලීමේ වෑයම ශක්තිමත් කරනු ඇති බව සහතික කරමින්, දූෂණය මැඩලීමේ වෑයමේදී ජාත්යන්තර සහයෝගීතාවය සහ ජනමාධ්ය, සිවිල් සමාජය හා පෞද්ගලික අංශය සමඟ සම්බන්ධ වී කටයුතු කිරීමේ වැදගත්කම අවධාරණය කළේය.
නිසි කාර්ය පටිපාටි රැකවරණයන්ට යටත්, ශක්තිමත් නීතියක්, අපරාධයකින් උපයා ගත් දේපළ සම්බන්ධයෙන් ගෙන ඒම වෙනුවෙන් TISL ආයතනය වසර ගණනාවක සිට පෙනී සිට ඇත. එමෙන්ම, TISL අයතනය, මෙම නීතිය සඳහා ප්රතිපත්තිමය රාමුව නිර්මාණය කිරීමේ මූලික ක්රියාවලිය සඳහා උපදෙස් ලබා දුන් එක් පාර්ශවයක් ද වේ. පීරිස් මහතා සඳහන් කරනු ලැබුවේ අල්ලස් හෝ දූෂණ විමර්ශන කොමිෂන් සභාව, මහ බැංකුවේ මුල්ය බුද්ධි අංශය සහ නීති බලාත්මක කරනු ලබන ආයතනද ඇතුළත්ව පුළුල් පාර්ශවකාර පරාසයකින් අදහස් ලබා ගනිමින් වත්මන් පනත් කෙටුම්පත සකස් කිරීම අවසන් කරමින් පවතින බවයි.
දුෂිත කටයුතු හරහා සොරකම් කරන ලද ශ්රී ලාංකීය මහජන මුදල් සාමාන්යයෙන් සඟවනු ලබන්නේ විදේශීය පාලන බල ප්රදේශ තුළයි. රටේ සංවර්ධනයට සහ ජනතාවගේ අවශ්යතා වලට යෙදවීමට හැකියාව තිබූ එම මුදල් වල සැබෑ අයිතිකරුවන් වන ශ්රී ලාංකීය පුරවැසියන් හට ඒවාට ප්රවේශ වීමේ හැකියාවද අහිමිව සම්පත් හිඟ කමින් පීඩා විඳීමට සිදු වීම ඉමහත් අභාග්යයකි. මහජනතාවගේ ප්රතිලාභය වෙනුවෙන් වගකීම සහ වගවීම සහතික කරමින් වත්කම් ආපසු අය කර ගැනීමට, අපරාධයකින් උපයා ගත් දේපළ පිළිබඳ නීතියෙහි අවශ්යතාවය TISL ආයතනය අවධාරණය කර සිටී.
මොහාන් පීරිස් මහතා, දූෂණය කොවිඩ් 19 වෛරසයට සමාන කරමින්, එය සෑම තැනකම පවතින බවත් එයට සීමා මායිම් නැති බවත් ප්රකාශ කළේය.
විනිවිදභාවය ප්රවර්ධනය කිරීමට අපගේ පුරවැසියන් දැනුවත් කිරීම සහ බලගැන්වීම සඳහා මෙන්ම සොරකම් කරන ලද ධනය නැවත රට තුළට අය කර ගැනීමට ජාත්යන්තර සහයෝගීතාවය ශක්තිමත් කිරීම සඳහා අවශ්යතාවයක් පවතින බවත් ඔහු සඳහන් කළේය. පීරිස් මහතා වැඩි දුරටත් සඳහන් කළේ, 2030 වසරේ තිරසාර සංවර්ධන න්යාය පත්රයේ සාර්ථකත්වය උදෙසා දූෂණයට එරෙහි අරගලය අත්යවශ්ය සාධකයක් බවයි. මහජන වත්කම් ප්රතිපූරණය කර ගැනීම ජාත්යන්තර වශයෙන් පවතින වගකීමක් බව ද ඔහු ප්රකාශ කළේය. සොරකම් කරන ලද වත්කම් සුරක්ෂිතව රඳවා තබා ගන්නා ස්ථානයන් සම්පුර්ණයෙන්ම තුරන් කර දැමීම සහ එවැනි වත්කම් නැවත අය කර ගැනීම වළක්වන නිලධාරිවාදී ක්රියාපටිපාටීන් මෙන්ම නීතිමය අවහිරතාවයන් පරාජය කිරීම දූෂණය මැඩලීමේ සටන තුළ ප්රමුඛතාවය දිය යුතු අරමුණු බව ඔහු තව දුරටත් ප්රකාශ කළේය.
ශ්රී ලාංකීය නියෝජිතවරයාා විසින් සිදු කරනු ලැබූ ප්රකාශයෙහි කාරණා කිහිපයක් පිළිබඳව TISL ආයතනයට එකඟ වීමට නොහැක. මොහාන් පීරිස් මහතා සිදු කළ ප්රකාශය හරහා, දූෂණය වැපිරවීමේ චෝදනාව එල්ල වන්නේ මහජනතාව සහ සිවිල් සමාජය වෙතටයි.
“නීතිවිරෝධී ත්යාග හා වරප්රසාද ලබා දීම තුළින් නීතිවිරෝධී ලෙස වාසි අත්කර ගැනීම උදෙසා දූෂණ ක්රියාකාරකම් වලට යොමු වන්නේද, දූෂණය පිළිබඳව පැමිණිලි කරනු ලබන මහජනතාවම බව සඳහන් කළ යුතුයි”.
“අමතක නොකළ යුතු යථාර්තය නම්, දීමට සූදානම් වූ පුද්ගලයින් සිටින තාක් ඒවා ඉතා කැමැත්තෙන් ලබා ගැනීමට පුද්ගලයින්ද සිටින බවයි. එහි සැබෑ යථාර්තය එයයි. මම මුලින් සඳහන් කල ලෙසටම, මෙම ලබා දෙන්නන් සහ ලබා ගන්නන් යන දෙපිරසම සිටින්නේද, මේ සිවිල් සමාජය තුළ සහ සෑම දෙයක්ම සහ සෑම කෙනෙක්ම මිලදී ගත හැකි භාණ්ඩ බව විශ්වාස කරනු ලබන පෞද්ගලික ආයතන තුළයි”.
මොහාන් පීරිස් මහතා සිය ප්රකාශය තුළින් පෙන්වා දෙන්නේ, මහා පරිමාණ දූෂණයන් සිදු වන්නේ ඉහළ තනතුරු දරන පුද්ගලයින්ට අයුතු ගෙවීම් ප්රදානය කිරීමට ඉදිරිපත් වන පුද්ගලයින් නිසාවෙන් බවයි. පුරවැසියන් සහ පෞද්ගලික අංශය යන මේ දෙකටම අදාළව මෙම ප්රකාශය තරමක් දුරට සත්යයක් වුවද, නීති විරෝධී වාසි ලබා ගැනීම සඳහා සිය තනතුරු වලින් අයුතු ප්රයෝජන ගනිමින් සහ නිලධාරීවාදී ක්රමවේදය අවභාවිතා කරමින්, ඉහළ තනතුරු වල වැජඹෙන පුදගලයින් විසින් සිදුකරන දූෂණයන් පිළිබඳව ප්රමාණවත් ලෙස මෙම ප්රකාශය තුළින් මෙනෙහි කර නොමැත. මෙවැනි පුද්ගලයින් සක්රීය වන්නේ රජයේ ප්රසම්පාදන ක්රියාවලිය සහ සමාගම් වල අර්ථලාභී හිමිකාරීත්වය (සමාගම් වල සැබෑ මානව හිමිකාරීත්වය) වැනි කරුණු වලදී විනිවිදභාවයේ පවතින අඩුපාඩු නිසයි.
ජනතාව වෙනුවෙන් පත්කරනු ලබන රජයේ නිලධාරීන් හෝ ජනතා නියෝජිතයින් සතුව පවතින මහත් වූ වගකීම සැලකිල්ලට ගැනීමටද මෙම ප්රකාශය අසමත් වී ඇති බව පෙනී යයි. දූෂණය පුළුල්ව පැතිරුණු පද්ධතියක් වශයෙන් ක්රියාත්මක වන පරිසරයක, පුරවැසියන්ට හෝ ආයතන වලට තනිව දූෂණය මැඩලීම කළ නොහැකි බවත්, ඉහළ සිට පහළට ක්රියාත්මක වන ක්රමානුකූල ප්රතිසංස්කරණයන් මෙන්ම ස්වාධීනව නීති බලාත්මක කිරීමට රජයේ සහයෝගය තිබිය යුතු බවත් පිළිගැනීමටද අදාළ ප්රකාශය අසමත් ව ඇත.
රජයේ ජ්යෛෂ්ට නීතිඥවරයකු වශයෙන් සහ විනිසුරුවරයෙකු වශයෙන් අධිකරණ ක්ෂේත්රයේ වසර ගණනාවක පළපුරුද්ද ඇති පීරිස් මහතා ඔහුගේ ප්රකාශයේ තවදුරටත් මෙසේ සඳහන් කරනු ලැබීය.” මෙම අපරාධකරුවන් අපට වඩා එක් පියවරක් නොව පියවර තුනක් ඉදිරියෙන් සිටින බව මට ඔබට සහතික කළ හැකියි. හොඳින් සංවිධානය වී ඇති ඔවුන්ගේ, අපරාධ ජාලය නමැති අඬු අපගේ සමාජයන් වසා ගනිමින් පැතිර ගොස් ඇත. එබැවින් අප මෙම ගැටලුව අර්ථවත්ව නිරාකරණය කර ගත යුතු අතර එය හුදෙක් වචනයට පමණක් සීමා නොවිය යුතුයි.”
දූෂණයට එරෙහි සටන වචනයට පමණක් සීමා නොවිය යුතුය යන ප්රකාශය සමඟින් TISL ආයතනයද මුළුමනින්ම එකඟ වේ. කෙසේවුවද, දූෂිත ගණුදෙනු රහසිගතව ලෙස සාර්ථකව පවත්වාගෙන යාමට ඉඩ සලසන තාක් කල්, දූෂණය මැඩලීමේ කාර්යය ඉතා දුෂ්කර අභියෝගයක් වනු ඇත.
ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் கடப்பாட்டை மொஹான் பீரிஸ் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்
- முதன்முதலாக ஊழலுக்கு எதிரான ஐ.நா பொதுச்சபையின் சிறப்பு அமர்வு நியூயோர்க்கில் நடைபெற்றது.
- ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்கள், சிவில் சமூக மற்றும் தனியார் துறையினரின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டின் முக்கியத்துவத்தினை இலங்கை வலியுறுத்தியுள்ளது.
- இலங்கையின் குற்றத்தினால் பெறப்பட்ட சொத்துக்கள் வரைவுச் சட்டமானது நாட்டின் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் என உறுதியளிக்கின்றது.
- ஊழலினூடாக திருடப்பட்ட சொத்துக்களின் பாதுகாப்பான புகலிடங்களை அகற்றுவதற்கும் அவற்றை திருப்பி அனுப்புவதற்கும் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்.
- குற்றச் செயல்களினால் பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தினை துரிதப்படுத்தி அதனூடாக பொது கொள்முதல் மற்றும் இறுதிப் பயனடையும் உரிமம் கொண்ட கம்பனிகளின் வெளிப்படைத்தன்மையினை வலுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என TISL மீளவும் வலியுறுத்துகின்றது.
ஊழலுக்கு எதிரான முதலாவது ஐ.நா பொதுச்சபையின் சிறப்பு அமர்வு (UNGASS) நியூயோர்க் நகரில் ஜூன் 2 தொடக்கம் ஜூன் 4 வரை நடைபெற்றது. குறித்த நிகழ்வின் போது, உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தல், ஊழலைத் தடுத்தல் மற்றும் அதற்கு எதிராக செயற்படல் தொடர்பில் காணப்படும் சவால்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியது.
ஐ.நா அங்கத்துவ நாடுகளுக்கிடையே நடந்த பல மாத பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் ஏற்றுக்கொண்ட அரசியல் பிரகடனமே இந்த சிறப்பு அமர்வின் ஓர் முக்கிய விளைவாகும். இறுதிப் பயனடையும் உரிமம் கொண்ட கம்பனிகளின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல் மற்றும் பண தூய்தாக்கல் நடவடிக்கையினை தடுத்தல் போன்றவற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகள், கொள்கைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தினை இப்பிரகடனம் அங்கீகரிக்கின்றது. ஏற்றுக்கொள்ளப்பட்ட இவ் அரசியல் பிரகடனத்தின் மூலம், ஊழல் செயல்களுக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்துவோரின் பாதுகாப்பினை உறுதி செய்தல் என்பவை குறித்த அங்கத்துவ நாடுகள் உறுதிபூண்டதை மீண்டும் உறுதிப்படுத்தின. மேலும் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டில் சர்வதேச ஒத்துழைப்பு, தொழிநுட்ப உதவி மற்றும் தகவல் பரிமாற்றம் போன்றவற்றிற்கு ஆதரவளித்து மேம்படுத்தவும் மற்றும் பயனுள்ள சொத்து மீட்புச் செயல்முறையினை இலகுபடுத்தவும் குறித்த நாடுகள் உறுதிபூண்டுள்ளன.
குறித்த சிறப்பு அமர்வில், இலங்கை சார்பில் நிரந்தர பிரதிநிதியாக மொஹான் பீரிஸ் பிரதிநிதித்துவப்படுத்தினார். UNGASS இன் இறுதி நாளில் அவர் உரையாற்றுகையில், ஊழலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையினரின் ஈடுபாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் தற்போதைய ஆட்சியில் ஊழலுக்கு எதிரான முயற்சிகளுக்கு குற்றத்தினால் பெறப்பட்ட சொத்துக்கள் உள்ளடக்கிய வரைவுச் சட்டமானது மேலும் வலுசேர்க்கும் என அவர் தெரிவித்தார்.
குற்றச் செயல்களினால் பெறப்பட்ட சொத்துக்களின் வலுவான சட்டம் தொடர்பாகவும், சட்டம் உரிய செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட வகையில் அமைய வேண்டும் என TISL பல ஆண்டுகளாக குரல்கொடுத்து வருகின்றது. இக்கொள்கைச் சட்ட கட்டமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் TISL அமைப்பும் ஆரம்பத்திலிருந்து பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு மற்றும் சட்ட அமுலாக்க அதிகார சபைகள் உட்பட பல பிரிவினரின் கருத்துக்களுடன் இறுதி வரைவு உருவாக்கப்பட்டிருப்பதாக பீரிஸ் தெரிவித்தார்.
ஊழல் நடவடிக்கைகள் மூலம் இலங்கை மக்களிடமிருந்து திருடப்படும் பணம் பெரும்பாலும் வெளிநாட்டு அதிகார எல்லைக்குள் மறைக்கப்படுகின்றன. இலங்கை நாட்டு குடிமக்களின் சொந்த பணமானது அவர்களினாலே அணுக முடியாத நிலைமைக்கு மாற்றமடைந்துள்ளது. இல்லையெனில் குறித்த பணத்தினை நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதற்கும் அத்தியாவசியமானவற்றின் மீது முதலீடுகளை மேற்கொள்வற்கும் பயன்படுத்தியிருக்கலாம். பொறுப்புக்கூறல் மற்றும் மக்கள் நலனுக்காக பொறுப்பான சொத்துக்களின் மீள்வருகை போன்றவற்றை உறுதி செய்யும் குற்றத்தினால் பெறப்பட்ட சொத்துக்கள் வரைவுச் சட்டத்தின் தேவையினை TISL மீண்டும் வலியுறுத்துகின்றது.
மொஹான் பீரிஸ் மேலும் குறிப்பிடுகையில், ஊழலை கோவிட் 19 உடன் ஒப்பிட்டு, இது எல்லா இடங்களிலும் உள்ளது மற்றும் அதற்கு எல்லைகள் ஏதும் கிடையாது என குறிப்பிட்டார். வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தி திருடப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீட்கக் கூடிய அடிப்படையிலான முறையான கல்வியறிவும் வலுப்படுத்தலும் எமது நாட்டு மக்களுக்கு அவசியம் என அவர் குறிப்பிட்டார். 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் வெற்றிக்கு ஊழலுக்கு எதிரான செயற்பாடு மிக முக்கியமானதாகும் என பீரிஸ் மேலும் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ஒரு நாட்டின் பொதுச் சொத்துக்களை திருப்பி அனுப்புவது ஓர் சர்வதேச கடமையாகும் எனவும் குறிப்பிட்டார். திருடப்பட்ட சொத்துக்களின் பாதுகாப்பான புகலிடங்களை அகற்றுதல், அதிகார நடைமுறைகளை தடுத்தல் மற்றும் சட்ட ரீதியான தடைகள் என்பன திருடப்பட்ட சொத்துக்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதனை தடுக்கக்கூடியது எனவும் இது ஊழலுக்கு எதிரான செயற்பாட்டி முதன்மையானது என அவர் தெரிவித்தார்.
இலங்கை பிரதிநிதியின் அறிக்கையின் ஒருசில முக்கிய கருத்துக்களை TISL இங்கு குறிப்பிட விரும்புகின்றது. அவரின் அறிக்கையானது பொது மக்களும் சிவில் சமூகங்களுமே ஊழலுக்கு காரணம் என குறிப்பிடுகின்றது.
“சட்டவிரோத அன்பளிப்புக்களையும் சலுகைகளையும் வழங்குவதன் மூலம் சட்டவிரோத நன்மைகளைப் பெறுவதற்காக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஊழல் குறித்து முறைப்பாடு அளிப்பவர்களே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்”
கொடுக்கக்கூடியவர்கள் இருக்கும் வரை வாங்கக்கூடியவர்கள் இருப்பார்கள் என்ற யதார்த்தத்தை மறந்து விடாதீர்கள். இதுதான் உண்மையானது. நான் முன்னர் குறிப்பிட்டது போல் கொடுக்கக்கூடியவர்கள் அல்லது வழங்குநர்கள் அனைவரும், எல்லா பொருட்களும் மற்றும் எல்லா நபர்களும் விலைபோகக்கூடிய பொருட்களாகவே பார்க்கும் நிலைமை தனியார் துறை மற்றும் சிவில் சமூக பின்னணியில் இருந்தே உருவாகின்றது.
அதி உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு பணம் கொடுக்க நபர்கள் காணப்படுவதனால் பாரியளவிலான ஊழல்கள் நடைபெறுகின்றன என பீரிஸின் அறிக்கை குறிப்பிடுகிறது. தனியார் துறை மற்றும் குடிமக்கள் தொடர்பாக இது ஓரளவு உண்மை என்றாலும், சட்டவிரோத வருவாயினை பெறுவதற்கு தமது பதவிகளை பயன்படுத்தி அதிகாரத்தினை தவறாக கையாளும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் குறித்து இவ் அறிக்கை முறையாக அடையாளப்படுத்தவில்லை. நாடுகளில் நிலவும் ஒளிபுகா அல்லது முழுமையாக மறைக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்பினால் அவர்கள் செயற்படுத்தப்படுகின்றனர். விசேடமாக அரசாங்க கொள்முதல் மற்றும் இறுதிப் பயனடையும் உரிமம் கொண்ட கம்பனிகள் சார்ந்தது (இறுதியில் தனிநபர் உரிமையாளர்கள்).
மக்களினால் அல்லது மக்களின் நம்பிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிகளில் நியமிக்கப்பட்டவர்களின் உயர்ந்த கடமை சம்பந்தமான பகுதியும் இவ் அறிக்கை குறித்துக்காட்ட தவறியுள்ளது. மேலும் முறையான கட்டமைப்பு, பரவலான ஊழல்கள், தனிப்பட்ட குடிமக்களின் அல்லது நிறுவனங்களின் ஊழலை தாமே மாற்றிக்கொள்ள முடியாத நிலைமை போன்றவற்றை வெளிப்படுத்த இவ்வறிக்கை தவறியுள்ளது. மேலும் கட்டமைப்பிலான மாற்றங்கள் மற்றும் அரசினால் அமுலாக்கப்படும் சுயாதீன சட்ட அமுலாக்கம் பற்றியும் இவ் அறிக்கை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஓர் சட்டத்தரணியாகவும் நீதிபதியாகவும் நீதித்துறையில் பல ஆண்டுகள் அனுபவமுள்ள பீரிஸ் மேலும் குறிப்பிடுகையில், இந்த குற்றவாளிகள் ஒரு படி அல்ல மூன்று படிகள் முன்னால் உள்ளனர் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கின்றேன். அவர்களது வலையமைப்பானது சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு அவர்களின் விழுதுகள் எமது சமூகத்தையும் உள்ளடக்கும் வகையில் பரவியுள்ளது. எனவே வெறும் சொற்களினால் அன்றி முறையாக செயற்படுத்தி முறையாக அணுகுவதனூடாக குறித்த பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வினை அடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் வெறும் வார்த்தைகளுக்கு அப்பால் செயற்பட வேண்டும் என்பதில் TISL முழுமையாக உடன்படுகின்றது. இருப்பினும் ஊழல் பரிவர்த்தனைகள் அல்லது செயற்பாடுகள் இரகசியமாக செயற்பட அல்லது வளர அனுமதிப்பதானது குறித்த இலக்கை அடைவதற்கான பாரிய சவாலாக அமையும்.
மொஹான் பீரிஸின் அறிக்கையை பார்வையிட,