Skip links

Microfinance and Credit Regulatory Authority Bill: TISL Files Petition in the Supreme Court

Transparency International Sri Lanka (TISL) yesterday (January 22) petitioned the Supreme Court challenging the ‘Microfinance and Credit Regulatory Authority Bill’, stating that it fails to sufficiently address or introduce a fit scheme to enable the regulation of the extortive and predatory practices that microfinance lenders engage in at the grassroots levels.

The Bill was placed on the Order Paper of Parliament on 9 January, 2024.

TISL has argued in the Petition (SC SD 14/2024) that the Bill does not conform to the principles of reasonableness, proportionality, natural justice, separation of powers and legal certainty as required, and is thus violative of Article 83 of the Constitution as read with Article 3 and 4 of the Constitution.

The extortive and predatory practices faced by victimized customers/borrowers of microfinance schemes, among others include, sextortion/soliciting of sexual bribes, physical, mental, and emotional harassment and intimidation, and the application of extortive interest rates in the granting of loans.

The Petition states that the Bill fails to adequately regulate all entities that engage in microfinance activities in a manner that would address the pervasive issues that have adversely plagued the sector.

The Petition points out that the Bill excludes certain entities that dominate the microfinance industry, such as licensed commercial banks or licensed specialised banks, licensed finance companies, registered leasing establishments, etc.

TISL has further noted in the Petition that the provisions in the Bill grant undue sole discretion to the subject Minister by allowing the Minister to specify persons who may carry out moneylending without a license from the Microfinance and Credit Authority, and grant exemptions to a class or category of transactions.

It further states that Clause 65 of the Bill attempts to create an information-concealing regime that is in complete violation of Article 14A of the Constitution from which the Right to Information Act No. 12 of 2016 flows.

Therefore, the Petition requests the Supreme Court to determine that the Bill, as a whole or in part, is inconsistent with the Constitution. The case will be taken up tomorrow (January 24).

 

ක්ෂුද්‍ර මූල්‍ය සහ ණය නියාමන අධිකාරිය පනත් කෙටුම්පත අභියෝගයට ලක් කරමින් TISL ආයතනය ශ්‍රේෂ්ඨාධිකරණයේ පෙත්සමක් ගොනු කරයි.

ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) ඊයේ (ජනවාරි 22) ‘ක්ෂුද්‍ර මූල්‍ය සහ ණය නියාමන අධිකාරිය පනත් කෙටුම්පත’ අභියෝගයට ලක් කරමින් ශ්‍රේෂ්ඨාධිකරණයට පෙත්සමක් (SC SD 14/2024) ඉදිරිපත් කළේය. ක්ෂුද්‍ර මූල්‍ය ණය සැපයුම් කරුවන් සිදු කරන විවිධ අල්ලස් සහ දුෂණ අක්‍රමිකතාවයන් නතර කිරීමට හෝ එම ක්ෂේත්‍රය ප්‍රමාණවත් පරිදි නියාමනය කිරීමට මෙම පනත් කෙටුම්පත අපොහොසත් වන බව මෙම පෙත්සම මගින් පෙන්වා දෙයි.

අදාළ පනත් කෙටුම්පත 2024 ජනවාරි 9 වන දින පාර්ලිමේන්තු න්‍යාය පත්‍රයට ඇතුළත් කර ඇත.

මෙම පනත් කෙටුම්පත සාධාරණත්වය, සමානුපාතිකත්වය, ස්වභාවික යුක්තිය, බලතල බෙදීම සහ නීතිමය නිශ්චිතභාවය යන මූලධර්මවලට අනුකූල නොවන බව TISL ආයතනය සිය පෙත්සමෙන් පෙන්වා දෙයි. එබැවින්, එය ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 83 වැනි වගන්තිය උල්ලංඝනය කරන බවට පෙත්සමෙන් තර්ක කරයි (3 සහ 4 වගන්ති සමඟ කියවිය යුතුයි).

ලිංගික අල්ලස් ලබා ගැනීම/ඉල්ලීම, ශාරීරික, මානසික සහ චිත්තවේගීය හිරිහැර කිරීම සහ බිය ගැන්වීම, සහ අධික පොලියට ණය ලබා දීම ආදි ක්‍රියා මගින් ක්ෂුද්‍ර මූල්‍ය යෝජනා ක්‍රමවල ගනුදෙනුකරුවන්/ණය ගැණුම්කරුවන් අපහසුතාවයට ලක් කිරීමේ සිද්ධීන් අප ආයතනයට නිතර වාර්තා වී ඇත.

ක්ෂුද්‍ර මූල්‍ය කටයුතුවල නිරත වන සියලුම බැංකු සහ මුල්‍ය ආයතන ප්‍රමාණවත් ලෙස නියාමනය නොවීම නිසා එම ක්‍ෂේත්‍රයට ඉතා අහිතකර ලෙස බලපා ඇති ගැටලු නිසියාකාරව විසඳීමටත් මෙම පනත් කෙටුම්පත අපොහොසත් වන බව පෙත්සමෙහි සඳහන් කර ඇත.

බලපත්‍රලාභී වාණිජ බැංකු හෝ බලපත්‍රලාභී විශේෂිත බැංකු, බලපත්‍රලාභී මූල්‍ය සමාගම්, ලියාපදිංචි කල් බදු ආයතන යනාදී ක්ෂුද්‍ර මූල්‍ය ක්ෂේත්‍රයේ ආධිපත්‍යය දරන ඇතැම් ආයතන මෙම පනත් කෙටුම්පතට ඇතුළත් කර නොමැති බව පෙත්සමෙන් පෙන්වා දෙයි.

ක්ෂුද්‍ර මූල්‍ය සහ ණය නියාමන අධිකාරියේ බලපත්‍රයක් නොමැතිව මුදල් ණයට දීම සිදු කළ හැකි පුද්ගලයන් නම් කිරීමට සහ යම් යම් ගනුදෙනු කාණ්ඩ මෙම නීතියේ වගන්ති වලින් නිදහස් කිරීමට විෂය භාර අමාත්‍යවරයාට මෙම පනත් කෙටුම්පතේ විධිවිධාන හරහා බලය පවරා තිබීම අනවශ්‍ය තනි අභිමතයක් අමාත්‍යවරයාට ලබා දීමක් බවත්, TISL ආයතනය සිය පෙත්සමේ තවදුරටත් සඳහන් කර ඇත.

මෙම පනත් කෙටුම්පතේ 65 වැනි වගන්තිය මගින් තොරතුරු වසන් කිරීමට උත්සාහ දරන බවද පෙත්සමෙහි දක්වා ඇත. එය ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 14A වගන්තිය සහ 2016 අංක 12 දරන තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ පනත සම්පූර්ණයෙන් උල්ලංඝණය කිරීමකි.

මෙම කරුණු සළකා බලමින් මෙම පනත් කෙටුම්පත සම්පූර්ණයෙන් හෝ කොටස් වශයෙන් ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට පටහැනි බවට තීරණය කරන ලෙස TISL ආයතනය සිය පෙත්සම මගින් ශ්‍රේෂ්ඨාධිකරණයෙන් ඉල්ලා සිටියි. නඩුව හෙට දින (ජනවාරි 24) ශ්‍රේෂ්ඨාධිකරණයේ දී සළකා බැලීමට නියමිතයි.

 

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம்: உச்சநீதிமன்றத்தில் TISL மனு தாக்கல்

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அதிகாரசபை சட்டமூலத்தை எதிர்த்து, நேற்று (ஜனவரி 22ஆம் திகதி) உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அச்சட்டமூலம் கடன் வழங்குனர்கள் அடித்தள மட்டத்தில் சுரண்டல் மற்றும் அதிக வட்டி அறவிடுதலில் ஈடுபடுவதற்கான நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான போதுமான தீர்வை முன்வைக்கவோ அல்லது ஒரு பொருத்தமான திட்டத்தை அறிமுகப்படுத்தவோ தவறிவிட்டதாக அது குறிப்பிடுகிறது.

இந்த சட்டமூலம் 2024 ஜனவரி 9ஆம் திகதி பாராளுமன்றத்தின் உத்தரவுப் பத்திரத்தில் முன்வைக்கப்பட்டது.
TISL தனது மனுவில் (SC SD 14/2024) இந்த சட்டமூலமானது நியாயத்தன்மை, விகிதாசார முறைமை, இயற்கை நீதி, அதிகாரப் பிரிப்பு மற்றும் தேவையான சட்ட உறுதிப்பாடு ஆகிய கொள்கைகளுக்கு இணங்கவில்லை என்றும், அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆவது பிரிவுகளுக்கு அமைய, அரசியலமைப்பின் 83 ஆவது பிரிவை மீறுவதாகவும் வாதிட்டுள்ளது.

நுண் நிதித் திட்டங்களில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள்/கடன் பெறுபவர்கள் எதிர்கொள்ளும் சுரண்டல் மற்றும் அதிக வட்டி அறவிடுதல் நடைமுறைகள் உட்பட பாலியல் சுரண்டல் /பாலியல் லஞ்சம், உடல், உள மற்றும் உணர்வு ரீதியான துன்புறுத்தல் மற்றும் மிரட்டல், கடன்களை வழங்குவதில் அதிக வட்டி விகிதங்களைப் பிரயோகித்தல் ஆகியவை அடங்கும்.

நுண்கடன் துறையில் ஆதிக்கம் செலுத்தும் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் அல்லது உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட குத்தகைக்கு விடும் தாபனம் போன்ற நிறுவனங்கள் இந்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், நுண்நிதி மற்றும் கடன் அதிகாரசபையின் உரிமம் இல்லாமல் பணக்கடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நபர்களைக் நியமிப்பது, ஒரு சாராருக்கு அல்லது ஒரு வகை பரிவர்த்தனைகளுக்கு விதிவிலக்குகளை அளிக்க அமைச்சரை அனுமதிப்பதன் மூலம், இந்த சட்டமூலத்திலுள்ள விதிகள் அத்துறை அமைச்சருக்கு நியாயமற்ற தனியுரிமையை வழங்குகின்றன என்று TISL மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் துறையை மோசமாகப் பாதித்திருக்கும் பரவலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், நுண்நிதி நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களையும் போதுமான அளவில் ஒழுங்குபடுத்த இந்தச் சட்டமூலம் தவறிவிட்டது என இம்மனு குறிப்பிடுகிறது. அத்துடன், இந்த சட்டமூலத்தின் 65ஆவது பிரிவு, தகவலறியும் உரிமைச் சட்டம் 2016ஆம் ஆண்டின் 12வது இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பின் 14ஏ பிரிவை முற்றிலுமாக மீறும் வகையில் தகவல்களை மறைக்கும் ஆட்சிமுறையை உருவாக்க முயல்கிறது என மனு மேலும் குறிப்பிடுகிறது.

எனவே, இந்த சட்டமூலம் முழுமையாகவோ அல்லது அதன் ஒரு பகுதியாகவோ அரசியலமைப்பிற்கு முரணானது என்பதனை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க வேண்டுமென TISL இம்மனு மூலம் கோரிக்கை விடுக்கின்றது.

இந்த வழக்கு நாளை ஜனவரி 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Full Petition: https://www.tisrilanka.org/wp-content/uploads/2024/01/SCSD-142024-Petition.pdf

This website uses cookies to improve your web experience.