Skip links

Make Bond Report Public; Address Key Issues – TISL

Transparency International Sri Lanka (TISL), whilst encouraged by His Excellency President Maithripala Sirisena’s expressed commitment to implement the recommendations contained in the report of the Commission of Inquiry (CoI) on the Issuance of Treasury Bonds, wishes to highlight several key factors.

TISL endorses the CoI’s recommendation for the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC), to initiate investigations on alleged bribery involving a director of Perpetual Treasuries and the then Finance Minister, as previously proposed in our statement dated August 10, 2017.

We are however concerned at the CoI’s recommendation, and the President’s subsequent endorsement, to use an Act of Parliament to recover the allegedly misappropriated money, circumventing the justice system. Such action would be reminiscent of the highly controversial Revival of Underperforming Enterprises or Underutilised Assets Act 2011 – commonly known as the Expropriation Act – where Parliament took on a quasi-judicial role in a bid to expedite process. Such knee jerk actions should be resisted in order for due process and the rule of law to prevail.

TISL Executive Director Asoka Obeyesekere added, “It is no secret that there is a dire need for structural reform in the judiciary, to ensure that expeditious justice is delivered to all. Resorting to stop-gap solutions like using Acts of Parliament on individual cases sets a negative precedent and illustrates how governments find expeditious solutions for themselves, whilst appearing seemingly unwilling to reform the legal system where everyday litigants face severe time delays. Moreover, the law as it stands contains provisions to bring perpetrators to justice. It is incumbent upon CIABOC and the AG’s Department to take speedy action now.”

Whilst welcoming the proposal for the members of the Monetary Board of the Central Bank of Sri Lanka to be appointed on the recommendation of the Constitutional Council, TISL suggests that the accountability mechanisms be further strengthened by introducing publicly available interest registers for state officials and public representatives, which would be instrumental in declaring possible conflicts of interest, an issue that has arisen repeatedly throughout the CoI proceedings.

Furthermore, on the President’s proposal to enact laws to improve the efficiency of CIABOC, TISL recalls two initiatives: the existence of a cabinet paper to amend the Declaration of Assets & Liabilities Act to ensure greater public scrutiny of public officials and enhance the timeliness of CIABOC investigations, and the ongoing work to amend the CIABOC and Bribery Act in light of best practice. The importance of these legislative amendments has been recognised by CIABOC and capitalising on the work that has already been done would be essential in assisting CIABOC to improve its efficiency.

Finally, the President’s commitment to table the final CoI report in parliament and ensure public access is encouraging. This need has been underscored by the situation which arose in the emergency sitting of parliament on 10 January, where many members expected to have access to the report and to debate the recommendations of the CoI. The tabling and public dissemination of the report is a necessary step to sustain and promote public trust in the government’s capability and will to fight corruption. If such steps are not taken, the waning public trust in the government’s anti-corruption mandate will deteriorate further.

බැඳුම්කර කොමිසමේ වාර්තාව ප්‍රසිද්ධියට පත් කරන්න; විශේෂ කාරණා වෙත අවධානය යොමු කරන්න – TISL

මහා භාණ්ඩාගාර බැඳුම්කර නිකුත් කිරීම පිළිබඳ විමර්ශන කොමිෂන් සභා වාර්තාවේ අඩංගු නිර්දේශ ක්‍රියාවට නැංවීම වෙනුවෙන් අතිගරු ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මහතා දක්වා ඇති කැපවීම සතුටට කාරණාවක් වන අතර, එම ක්‍රියාවලියේ අවධානයට ලක් කළ යුතු කාරණා කිහිපයක් පවතින බව ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා (TISL) ආයතනය අවධාරණය කරයි.

2017 අගෝස්තු 10 වන දින අප ආයතනය විසින් නිකුත් කළ මාධ්‍ය නිවේදනයේ සඳහන් කර ඇති පරිදි, පර්පෙචුවල් ට්‍රේෂරිස් සමාගමේ අධ්‍යක්ෂකවරයෙකු හා එවකට මුදල් ඇමතිවරයා සම්බන්ධ අල්ලස් චෝදනා විමර්ශනය කිරීම සඳහා අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව පියවර ගත යුතු බවට ජනාධිපති කොමිෂන් සභාවේ නිර්දේශය TISL ආයතනය අනුමත කරයි.

එසේ වුවද අධිකරණ පද්ධතිය මග හරිමින් පාර්ලිමේන්තුවේ පනතක් මගින් වංචාවට ලක්වූ බවට චෝදනා කර ඇති වත්කම්, නැවත පවරාගත යුතුයැයි කොමිෂන් සභාව කර ඇති යෝජනාව හා එම යෝජනාව ජනාධිපතිතුමා විසින් අනුමත කිරීම, අනතුරුදායක තත්වයකට මග පාදන බව අප ආයතනයේ විශ්වාසයයි. එවැනි පියවරක්, 2011 වර්ෂයේ අනුමත වූ ආන්දෝලනාත්මක ඌන ක්‍රියාකාරී ව්‍යවසායන් සහ ඌන උපයෝජිත වත්කම් පුනරුදය කිරීමේ පනත සිහිකැඳවයි. නීතියේ ආධිපත්‍යය සුරැකීමට නම් මෙවැනි ක්ෂණික තීරණ ගැනීමෙන් වැළකී සිටිය යුතුයි.

මේ සම්බන්දධයෙන් අදහස් දැක්වූ TISL ආයතනයේ විධායක අධ්‍යක්ෂක අසෝක ඔබේසේකර මහතා මෙසේ පැවසුවේය, “සියල්ලන්ට යුක්තිය ඉෂ්ට කිරීම සඳහා අධිකරණ පද්ධතියේ ව්‍යුහාත්මක ප්‍රතිසංස්කරණ සිදු කළ යුතු බව රහසක් නොවේ. මෙවැනි අවස්ථාවලදී පාර්ලිමේන්තු අණ පනත් තුලින් පැලැස්තර විසඳුම් ලබා ගැනීම වැරදි පූර්වාදර්ශයක් සපයන අතර, මෙයින් වැඩි දුරටත් පෙනී යන්නේ, රජයන්, තමන් මුහුණදෙන නීතිමය ප්‍රශ්න සඳහා වේගවත් විසඳුම් ලබා ගැනීමට නොපැකිලෙන අතර, සාමාන්‍ය ජනයා නීතියේ පිහිට පැතිමේදී මුහුණ දෙන දීර්ඝ ප්‍රමාදයන් විසඳීමට උනන්දු නොවන බවයි. එමෙන්ම පවතින නීති යටතේ චූදිතයින් නීතිය හමුවට පමුණුවිය හැකිය. මේ සම්බන්දධයෙන් වේගයෙන් ක්‍රියාත්මක වීම නීතිපති දෙපාර්තමේන්තුවේ හා අල්ලස් කොමිසමේ වගකීමකි”.

ව්‍යවස්ථාදායක සභාවේ නිර්දේශය පරිදි ශ්‍රී ලංකා මහා බැංකුවේ මුල්‍ය මණ්ඩලය පත් කිරීම සඳහා වූ යෝජනාව යහපත් පියවරක් වන අතර, ජනාධිපති කොමිෂන් සභාවේ විමර්ශනය පුරාම හෙළිදරව් වූ රාජ්‍ය නිලධාරීන්ගේ හා මහජන නියෝජිතයින්ගේ බැඳියාවන් අතර ඝට්ටනද සැලකිල්ලට ගත යුතුය. නිලධාරීන්ගේ හා මහජන නියෝජිතයින්ගේ බැඳියාවන් ලේඛනගතකිරීම තුලින් හා එම ලේඛන මහජන අධීක්ෂණයට විවෘත කිරීමෙන්, වගවීමේ යාන්ත්‍රණයන් ශක්තිමත් කළ හැකි බව අප ආයතනය අවධාරණය කරයි.

අල්ලස් කොමිසමේ කාර්යක්ෂමතාවය දියුණු කිරීමටද ජනාධිපතිතුමා යෝජනා කර ඇති අතර, මේ සම්බන්දධයෙන් දැනටමත් විශාල වැඩ කොටසක් ඉටු කළ යුතුව ඇති බව සඳහන් කළ යුතුයි. රාජ්‍ය නිලධාරීන්ගේ ක්‍රියාකලාපය මහජන අධීක්ෂණයට යටත් කිරීම සඳහා හා අල්ලස් කොමිසමේ විමර්ශනයන් වේගවත් කිරීම සඳහා වත්කම් හා බැරකම් ප්‍රකාශ කිරීමේ පනතට සංශෝධන යෝජනා කරමින් කැබිනට් පත්‍රිකාවක් ඉදිරිපත් කර ඇති අතර, අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභා පනත හා අල්ලස් පනතද පිළිගත් ප්‍රමිතීන් වලට අනුකූලව සංශෝධනය කිරීමට දැනටමත් පියවර ගෙන ඇත. දැනට සම්පුර්ණ කර ඇති වැඩ කොටස පදනම් කොට අල්ලස් කොමිසම තවදුරටත් කාර්යයක්ෂම කිරීමට පියවර ගත යුතුයි.

තවද, බැඳුම්කර විමර්ශන කොමිෂන් සභාවේ වාර්තාව පාර්ලිමේන්තුවේ සභාගත කිරීමට හා මහජනතාවට විවෘත කිරීමටද ජනාධිපතිතුමා කැපවී ඇත. ජනවාරි මස 10 දින පාර්ලිමේන්තුවේ හදිසි සැසිවාරයේදී උද්ගත වූ නොසන්සුන් තත්වයෙන් මෙම වාර්තාව ප්‍රසිද්ධියට පත් කිරීමේ අවශ්‍යතාවය පිළිඹිඹු වන්නේය. දුෂණයට විරුද්ධව සටන් කිරීමට රජය දක්වා ඇති උනන්දුව හා රජයේ හැකියාව පිළිබඳව මහජන විශ්වාසය පවත්වාගෙන යාමට හා ප්‍රවර්ධනය කිරීමට නම්, එම වාර්තාව කඩිනමින් ප්‍රසිද්ධියට පත් කළ යුතුය. මෙම ක්‍රියාමාර්ග සීඝ්‍රයෙන් ක්‍රියාවට නැංවීමට අපොහොසත් වීම තුලින් ජනතාව විසින් රජයට ලබා දී ඇති දූෂණ විරෝධී වරම කෙරෙහි මහජන විශ්වාසය තවදුරටත් හීන වී යන බව නොඅනුමානයි.

பிணைமுறி அறிக்கையை வெளியிட்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துமாறு கோருகிறது – ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா – TISL

பிணைமுறி தொடர்பாக விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் காட்டுகின்ற உறுதிப்பாடானது அவரது அர்ப்பணிப்பை காட்டும் அதேவேளை, அச்செயற்பாடுகளின் போது பல முக்கிய விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) வலியுறுத்துகின்றது.

2017 ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி எமது நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டதன் படி, பேபச்சுவல் ட்ரசரி நிறுவன அதிகாரி மற்றும் நிதி அமைச்சருடன் தொடர்புடைய ஊழல் மோசடி குற்றச்சாட்டை விசாரணை செய்ய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை TISL வரவேற்கின்றது.

எவ்வாறாயினும், பாராளுமன்ற சட்டத்தினூடாக நீதிமன்ற கட்டமைப்பினை தவிர்த்து, மோசடியான முறையில் சொத்துக்களை ஈட்டியவர்களிடமிருந்து அவற்றை மீளப்பெற்றுக் கொள்வதற்கான சபையின் ஆலோசனைகளுக்கு ஜனாதிபதியின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதானது மிகவூம் ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும் என நாம் நம்புகின்றௌம். இத்தகைய நடவடிக்கையானது, 2011ம் ஆண்டு மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாகிய, வினைதிறன் குறைந்த தொழில் நிறுவனங்களிடமிருந்து அல்லது பாவிக்கப்படாத சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றமானது ஒரு பகுதி ரீதியான நீதி பங்களிப்பினூக வழக்கினை விரைவுபடுத்தியது. அவ்வாறான நவடிக்கைகள் உரிய சட்டப்பரியன்றி சட்டவாட்சிக்கும் பாதகமாக அமையும்.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்காக நீதித்துறை கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதானது இரகசியமான விடயமல்ல என தெரிவித்ததோடு, இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வது எதிர்மறையான முன்னுதாரணமாக அமைவதோடு எவ்வாறு அரசாங்கம் விரைவான தீர்மானங்களை மேற்கொள்ளும் எனும் கேள்வியையும் எழுப்புகிறது. அதேவேளை சாதாரண வழக்காளிகள் எதிர்கொள்ளும் நீதித்துறை காலதாமதத்தை நிவர்த்தி செய்வதற்காக சட்ட முறைமையை மாற்றத் தயங்குகிறது. மேலும் குற்றவாளிகளை நீதிக்குமுன் கொண்டுவருவதற்கான போதிய சட்ட ஏற்பாடுகள் உள்ள போதும் CIABOC மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கிடையிலான இழுபறியாகவே முடிகிறது.

அரசியலமைப்பு ஆணைக்குழுவில் இலங்கை மத்திய வங்கி நிதி குழுவின் அங்கத்தவர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் எனும் பரிந்துரையை TISL வரவேற்பதுடன் அரச அதிகாரிகள் மற்றும் பொதுப்பிரதிநிதிகள் பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறைகள் மேலும் வலுப்படுத்துவதற்காக தமது நலன் அக்கறைகளைகள் பற்றி பொதுத்தளத்தில் வெளிப்படுத்தும் முறைமையை அறிமுகப்படுத்துவதனூடாக விசாரணைகள் ஆணைக்குழு முன்பாக எதிர்கொள்ளப்பட்ட முரண்பட்ட நலன்கள் தொடர்பான பிரச்சனைகள் எழாமல் தவிர்க்க முடியும்.

மேலும்இ இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் வினைத்திறனை அதிகரிப்பதற்கான புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும் எனும் ஜனாதிபதியின் பரிந்துரை தொடர்பாக TISL பின்வரும் இரண்டு முன்னெடுப்புக்களை ஞாபகமூட்டுகிறது: சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்துவதற்கான சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவந்து பொது அதிகாரிகளை பகிரங்கமாக கண்காணிப்பதற்கும் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு காலவரையறை விதிப்பதும், இரண்டாவது தற்போது நடைமுறையிலுள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான சட்டத்தை சிறந்த நடைமுறைகளை கருத்தில் கொண்டு திருத்தியமைத்தல், அத்தோடு இலஞ்சம் மற்றும் ஊழல் தொடாபான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவினால் திருத்தம் தேவை என அடையாளம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக திருத்தங்களைக் கொண்டுவருவதனூடாகவே ஆணைக்குழுவிக் வினைத்திறனை அதிகரிக்க உதவ முடியும்.

இறுதியாக, பிணைமுறை விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கும் ஜனாதிபதி இணங்கியிருப்பதானது வரவேற்கத்தக்கது. ஜனவரி 10ம் திகதி பாராளுமன்றத்தின் அமர்வில் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கும் அதிலுள்ள பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க எதிர்பார்க்கப்பட்டது. ஊழலுக்கெதிராக செயற்படுவதற்கு அரசு காட்டும் அக்கரை மற்றும் அதன் இயலுமையை தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெறுவதற்கும் மேலும் அதனை அபிவிருத்தி செய்வதற்கும், அவ்வறிக்கையை உடனடியாக வெளியிடுவது அவசியமாகும். இந்தச் செயற்பாடானது முன்னெக்கப்படாவிட்டால் அரசாங

Leave a comment

This website uses cookies to improve your web experience.