Transparency International Sri Lanka (TISL) has deployed approximately 160 election observers across all districts to monitor the misuse of public resources during the General Election 2024. Since October 14, TISL has received 70 complaints, with many related to new appointments made in public institutions.
“We have received information about a contesting candidate being appointed to a public service position. A formal complaint was lodged with the Election Commission regarding this. We are closely monitoring the new ruling party for any misuse of public resources during its election campaign. Several new governors, ministry secretaries, and chairpersons have been appointed by the interim government, and some may have political affiliations. We remind them to respect election laws, especially as stewards of public property. In the previous election, we saw significant misuse of power and public vehicles by governors for political purposes,” said Thushanie Kandilpana, National Coordinator of the Programme for the Protection of Public Resources (PPPR) at TISL.
Kandilpana was speaking at a media conference held yesterday (October 23) at TISL’s premises in Nawala. She noted that during the previous Presidential Election, TISL received 117 complaints involving public officials, and the Election Commission subsequently removed over 40 of them from election duties.
TISL received more than 1,000 complaints of public resource misuse in the last election, and investigations into several of these cases are ongoing. “For example, Lanka Mineral Sands Ltd. hired 47 individuals during the Presidential Election period, exceeding the necessary cadre. We are currently following up on this complaint with the Ministry of Industries, and we will not hesitate to initiate legal action if it is not properly addressed,” Kandilpana added.
Gowriswaran Kirupairajah, Senior Programme Manager at TISL, urged citizens to report any misuse of public resources during the election with evidence. Complaints can be submitted via the website www.apesalli.lk, through the hotline at 076 322 3442 (WhatsApp available), or by fax at 011 286 5777. Verified complaints will be forwarded to the Election Commission for further action.
Shaveendra Senarath, Programme Manager for the Political Sector at TISL, also spoke at the media conference. He announced that, in collaboration with other election monitoring organizations, TISL will monitor campaign finance for the General Election and make the information publicly available through chandasallimeetare.lk.
2024 මහා මැතිවරණය: නව රජය විසින් සිදු කරන පත්වීම් පිළිබඳ TISL ආයතනයේ අවධානය
2024 මහ මැතිවරණයේදී ප්රචාරක කටයුතු සඳහා රාජ්ය සම්පත් අවභාවිතය පිළිබඳ නිරීක්ෂණ කටයුතු සඳහා ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය (TISL) රට පුරා මැතිවරණ නිරීක්ෂකයින් 160 දෙනෙකුගේ කණ්ඩායමක් යොදවා නිරීක්ෂණ කටයුතු ආරම්භ කර ඇත. ඔක්තෝබර් 14 වැනිදා සිට TISL ආයතනය වෙත පැමිණිලි 70ක් ලැබී ඇති අතර, රාජ්ය ආයතනවල සිදු කරන ලද නව පත්වීම්වලට අදාළ පැමිණිලි බොහෝ ගණනක් මේ අතර ඇත.
“නාම යෝජනා ලබා දුන් අපේක්ෂකයෙකු මධ්යම පළාතේ තනතුරකට පත්කිරීම සම්බන්ධයෙන් අපිට තොරතුරු ලැබී තිබෙනවා. අපි මේ පිළිබඳව මැතිවරණ කොමිසමට විධිමත් පැමිණිල්ලක් ඉදිරිපත් කළා. නව පාලක පක්ෂය සිය මැතිවරණ ප්රචාරක ව්යාපාරයේදී රාජ්ය සම්පත් අවභාවිත කරන්නේදැයි අපි සමීපව නිරීක්ෂණය කරනවා. අන්තර්වාර රජය විසින් නව ආණ්ඩුකාරවරුන්, අමාත්යාංශ ලේකම්වරුන් සහ සභාපතිවරුන් පත් කරනු ලැබුවා. එයින් ඇතැමෙක්ට යම් යම් දේශපාලන බැඳියාවන් තිබිය හැකියි. නමුත්, පොදු දේපළවල භාරකරුවන් ලෙස මැතිවරණ නීතිවලට ගරු කරමින් කටයුතු කරන ලෙස අපි ඔවුන්ට විශේෂයෙන් මතක් කරනවා. පසුගිය මැතිවරණයේ දී ආණ්ඩුකාරවරුන් දේශපාලන අරමුණු සඳහා බලය සහ වාහන අවභාවිත කරන ආකාරය අපි දිගින් දිගටම නිරීක්ෂණය කළා,” TISL ආයතනයේ රාජ්ය සම්පත් සුරැකීමේ වැඩසටහනෙහි ජාතික සම්බන්ධීකාරක තුෂානි කන්දිල්පාන ඊයේ (ඔක්තෝබර් 23) නාවල TISL පරිශ්රයේ පැවැති මාධ්ය සාකච්ඡාවකට සහභාගි වෙමින් පැවසුවාය.
පසුගිය ජනාධිපතිවරණ සමයේදී රාජ්ය නිලධාරීන් සම්බන්ධ පැමිණිලි 117ක් TISL ආයතනය වෙත ලැබුණු බවත්, වාර්තා කිරීමෙන් පසුව ඉන් 40කට අධික සංඛ්යාවක් මැතිවරණ රාජකාරිවලින් ඉවත් කිරීමට මැතිවරණ කොමිසම කටයුතු කළ බවත් ඇය සඳහන් කළාය.
පසුගිය ජනාධිපතිවරණයේදී TISL ආයතනය වෙත රාජ්ය සම්පත් අවභාවිතය පිළිබඳ පැමිණිලි 1,000කට වැඩි ප්රමාණයක් ලැබුණු අතර, ඉන් සමහරක් පිළිබඳ තවදුරටත් පියවර ගැනෙමින් පවතියි. “උදාහරණ වශයෙන්, ජනාධිපතිවරණ සමයේදී සේවා අවශ්යතාවය ඉක්මවා 47 දෙනෙකු ලංකා මිනරල් සෑන්ඩ්ස් ලිමිටඩ් ආයතනය වෙත බඳවා ගත්තා. මෙම පැමිණිල්ල සම්බන්ධයෙන් සොයා බලන ලෙස අපි නව රජය පත් වූ පසු කර්මාන්ත අමාත්යාංශයෙන් ඉල්ලා සිටියා. ඊට නිසි පිළිතුරු නොලැබුණහොත් නීතිමය ක්රියාමාර්ග ගැනීමට අපි පසුබට වන්නේ නැහැ,” කන්දිල්පාන පැහැදිලි කළාය.
මැතිවරණයේදී රාජ්ය සම්පත් අවභාවිතා වන අවස්ථාවන් පිළිබඳ සාක්ෂි සහිතව වාර්තා කරන ලෙස TISL ආයතනයේ ජ්යෙෂ්ඨ වැඩසටහන් කළමනාකරු ගෞරිස්වරන් කිරුපයිරාජා සියලු පුරවැසියන්ගෙන් ඉල්ලා සිටියේය. ඔබගේ පැමිණිලි ‘www.apesalli.lk’ යන වෙබ් අඩවිය හරහා හෝ 076 322 3442 ක්ෂණික ඇමතුම්/වට්සැප් අංකය හරහා හෝ 011 286 5777 ෆැක්ස් මගින් ඉදිරිපත් කළ හැක. සත්යාපනය කරන ලද පැමිණිලි ඉදිරි ක්රියාමාර්ග සඳහා මැතිවරණ කොමිෂන් සභාව වෙත යොමු කෙරේ.
TISL ආයතනය අනෙකුත් මැතිවරණ නිරීක්ෂණ සංවිධාන හා එක්ව මහා මැතිවරණ කාල සීමාවේදී මැතිවරණ ප්රචාරක වියදම් නිරීක්ෂණය කර එම තොරතුරු ‘chandasallimeetare.lk’ හරහා ප්රසිද්ධ කිරීමට බලාපොරොත්තු වන බව, TISL ආයතනයේ දේශපාලන අංශයේ වැඩසටහන් කළමනාකරු ශවීන්ද්ර සෙනරත් මෙහිදී නිවේදනය කළේය.
பொதுத் தேர்தல் 2024: புதிய அரச நியமனங்களில் TISL கவனம் செலுத்துகிறது
2024 பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்காக பொது வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்காணிக்க நாடு முழுவதும் 160 தேர்தல் கண்காணிப்பாளர்களை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் நியமித்துள்ளது. அக்டோபர் 14 முதல் TISL க்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் பல அரச நிறுவனங்களில் செய்யப்பட்ட புதிய நியமனங்கள் தொடர்பானவையாகும்.
“மத்திய மாகாணத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரை, ஒரு பதவிக்கு நியமனம் செய்யப்பட்டது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்படி முறைப்பாடு செய்துள்ளோம்.
“புதிய ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பொது வளங்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இடைக்கால அரசாங்கத்தால் பல புதிய ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு சில அரசியல் தொடர்புகளும் இருக்கலாம். குறிப்பாக பொது வளங்களின் பாதுகாவலர்கள் என்ற வகையில், தேர்தல் சட்டங்களை மதிக்குமாறு அவர்களுக்கு நினைவூட்டுகிறோம். கடந்த தேர்தலில், அரசியல் நோக்கங்களுக்காக ஆளுநர்கள் அதிகாரம் மற்றும் பொது வாகனங்களை கணிசமான அளவில் தவறாகப் பயன்படுத்தியதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.” என TISL இன் பொது வளங்களைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் துஷானி கண்டில்பான, நேற்று (அக்டோபர் 23) TISL வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரச அதிகாரிகள் தொடர்பான 117 முறைப்பாடுகள் TISL நிறுவனத்திற்கு கிடைத்ததாகவும், 40 க்கும் மேற்பட்டவர்களை தேர்தல் பணிகளிலிருந்து நீக்க ஆணைக்குழு செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த தேர்தலில், பொது வளங்களைத் துஷ்பிரயோகம் செய்ததாக 1,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை TISL நிறுவனம் பெற்றுள்ளதோடு, அவற்றில் சில பின்தொடரப்பட்டு வருகின்றன.
“உதாரணமாக, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தேவைக்கு அதிகமாக 47 நபர்கள் சிலோன் மினரல் சாண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டனர். புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய கைத்தொழில் அமைச்சிடம் கேட்டுள்ளோம். சரியான பதில் கிடைக்காவிட்டால் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க தயங்க மாட்டோம் என கண்டில்பான விளக்கமளித்தார்.
TISL நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர், கௌரீஸ்வரன் கிருபைராஜா அவர்கள், தேர்தலின் போது பொது வளங்களை துஷ்பிரயோகம் செய்யும் அத்தகைய நிகழ்வுகளைக் கண்டறிந்து முறையிடுவதில் பொதுமக்கள் என்ற வகையில் உங்களின் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். உங்களின் முறைப்பாடுகளை ‘www.apesalli.lk’ என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 0763223442 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது தொலைநகல் 011 286 5777 மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். எங்களுக்கு வந்த முறைப்பாடுகளை சரிபார்த்த பின், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக, இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பொதுத் தேர்தல் காலத்தில் பிரச்சாரச் செலவினங்களைக் கண்காணித்து அந்தத் தகவல்களை ‘chandasallimeetare.lk’ மூலம் வெளியிடுவதற்கு ஏனைய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடன் இணைந்து TISL நிறுவனம் பணிபுரிவதாக TISL நிறுவனத்தின் அரசியல் துறை, முகாமையாளர், ஷவேந்திர செனரத் இங்கு அறிவித்தார்.