Skip links

Election Monitoring Organisations Raise Serious Concerns on Election Expenditure Law

  • Inadequate monitoring mechanism 
  • Third-party spending not regulated 
  • No limit on campaign donations 
  • This bill should not be used to delay the Local Government Elections 

A proposed law titled “Regulation of Election Expenditure Bill” has been listed for its Second Reading in Parliament. Transparency International Sri Lanka (TISL), People’s Action for Free and Fair Elections (PAFFREL), the Centre for Monitoring Election Violence (CMEV) and Institute for Democratic Reforms and Electoral Studies (IRES) have for several years been campaigning for the enactment of a strong law to regulate the role of money in election campaigns.  

The collective of election monitoring organisations emphasizes that a law that seeks to regulate election campaign financing should prevent undue influence of donors over candidates, parties and independent groups, create a level playing field for all candidates including new entrants and underrepresented groups and reduce excessive and illegal spending on elections including by means such as the misuse of public funds and vote-buying. To be effective, the law should also provide for a robust monitoring and enforcement mechanism by both the authorities and citizens.  

However, the Bill that was Gazetted on 29th November 2022, is woefully inadequate to serve these purposes. The Bill bans campaign contributions from certain parties such as foreign governments, corporate bodies registered outside Sri Lanka, companies with foreign shareholding and anonymous donors. However, it does not impose any limit on how much funding a candidate, party or independent group can receive from any source, allowing space for undue influence.  

The Bill foresees the designation of an authorized amount as the spending limit for a candidate at each election, which amount has not been considered with sufficient detail. It also does not, set out an adequate monitoring mechanism. It does not prevent spending by political parties and third parties, on candidates. As such, the proposed spending limit will only defeat the purpose of introducing this law.  

The proposed procedure to enforce spending limits, is also inadequate. The Bill only provides that candidates should submit audited accounts to the Election Commission of Sri Lanka (ECSL), who will notify the public of their availability for perusal. An effective law would require maintenance and disclosure of separate all accounts of candidates, parties or independent groups to the ECSL, and would also make such information digitally accessible to the public, enabling easy scrutiny, and an opportunity to digitally identify irregularities.  

When the Bill was placed on the Order Paper of Parliament, it was challenged before the Supreme Court, but the Determination of the Court is not yet publicly available.  

While re-emphasising the critical need for election campaign financing regulation in Sri Lanka, the collective of election monitoring organisations calls upon the government to close the aforementioned loopholes in the Bill and to engage in a consultative process with the public, without rushing its passage in Parliament. A weak regulatory system can lead to a further deterioration of people’s trust in politics and the legitimacy of the electoral process, and will not achieve the objectives of introducing such a law.  

The collective further reiterates that the introduction of a campaign financing law should in no instance be used as a reason to delay the holding of the local government elections.

Legislative Brief on the Election Campaign Finance Bill

 

මැතිවරණ නිරීක්ෂණ සංවිධාන එකතුව මැතිවරණ වියදම් නියාමනය කිරීමේ නීතිය සම්බන්දයෙන් දැඩි අවධානයක් යොමු කරයි 

  • ප්‍රමාණවත් අධීක්ෂණ යාන්ත්‍රණයක් නොමැත  
  • තෙවන පාර්ශවීය වියදම් නියාමන ක්‍රමවේදයක් නොමැත  
  • මැතිවරණ ප්‍රචාරණසදහා ලැබෙන  පරිත්‍යාග සඳහා සීමාවක් නැත  
  • පළාත් පාලන මැතිවරණය කල් දැමීමට මෙම කෙටුම්පත භාවිතා නොකළ යුතුයි  

යෝජිත “මැතිවරණ මූල්‍ය නියාමනය කිරීමේ පනත් කෙටුම්පත” පාර්ලිමේන්තුවේ දෙවන වර කියවීම සඳහා නියමිතය. ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL), නිදහස් හා සාධාරණ මැතිවරණයන් සඳහා ජනතා ක්‍රියාකාරීත්වය  (PAFFREL), මැතිවරණ ප්‍රචණ්ඩක්‍රියා නිරීක්ෂණ මද්‍යස්ථානය (CMEV), ප්‍රජාතන්ත්‍රීය ප්‍රතිසංස්කරණ සහ මැතිවරණ අධ්‍යයන ආයතනය (IRES) වසර ගණනාවක් තිස්සේ මැතිවරණ ව්‍යාපාරවල දී මුදල් භාවිතය නියාමනය කිරීම සහ ඒ සඳහා ශක්තිමත් නීති පද්තියක් සම්පාදනය කිරීමේ අවශ්‍ය තාවය  වෙනුවෙන් හඬ නගා ඇත.  

මැතිවරණ නිරීක්ෂණ සංවිධාන එකතුව අවධාරණය කරන්නේ මැතිවරණ ප්‍රචාරක මූල්‍යකරණය නියාමනය කිරීමට ගෙන එන නීති හරහා අපේක්ෂකයින්ට, පක්ෂවලට සහ ස්වාධීන කණ්ඩායම්වලට පරිත්‍යාගශීලීන්ගේ සිදු විය හැකි අනිසි බලපෑම් වැළැක්විය යුතු බවත්, නවකයින් සහ අඩු නියෝජනයක් ඇති කණ්ඩායම් ඇතුළු සියලුම අපේක්ෂකයින් සඳහා සම අවස්ථාවන් ලැබෙන මැතිවරණ පරිසරයක් නිර්මාණය කළ යුතු බවත්, අධික ලෙස වියදම් කිරීම හා රාජ්‍ය මුදල් සහ දේපල අවභාවිතය සහ ඡන්දය මිලදී ගැනීම වැනි නීති විරෝධී ආකාරයෙන් මැතිවරණ සඳහා වියදම් කිරීම අවම කළ යුතු බවත්ය. මෙම නීතිය ඵලදායි වීමට නම්, බලධාරීන් සහ පුරවැසියන් යන දෙඅංශයෙන්ම ශක්තිමත් අධීක්ෂණ සහ බලාත්මක කිරීමේ යාන්ත්‍රණයක් ද අන්තර්ගත විය යුතුය.  

කෙසේ වෙතත්, 2022 නොවෙම්බර් 29 වෙනි දින ගැසට් කරන ලද පනත් කෙටුම්පත ඉහත  අරමුණු ඉටු කර ගැනීමට කිසිසේත් ප්‍රමාණවත් නොවේ. මෙම පනත, විදේශ රාජ්‍ය, ශ්‍රී ලංකාවෙන් පිටත ලියාපදිංචි ආයතන, විදේශීය කොටස් හිමියන් සහිත සමාගම් සහ නිර්නාමික පරිත්‍යාගශීලීන් වැනි ඇතැම් පාර්ශවයන්ගෙන් මැතිවරණ ප්‍රචාරණ පරිත්‍යාග ලබාගැනීම තහනම් කරයි. එනමුත්, එය අපේක්ෂකයෙකුට, පක්ෂයකට හෝ ස්වාධීන කණ්ඩායමකට ඕනෑම මූලාශ්‍රයකින් කොපමණ පරිත්‍යාග ප්‍රමාණයක් ලබා ගත හැකිද යන්න පිළිබඳ සීමාවක් පනවන්නේ නැති අතර, මේ හරහා තෙවන පාර්ශවයකට අනවශ්‍යය බලපෑම් සඳහා ඉඩ ලබා දේ.  

සෑම මැතිවරණයකදීම අපේක්ෂකයකුගේ වියදම් සීමාව ලෙස නිශ්චිත අගයක්  නම් කිරීම මෙම පනත් කෙටුම්පතෙන් අපේක්ෂා කරන නමුත්, එය තීරණය කිරීම සම්බන්දයෙන්  ප්‍රමාණවත්  කරුණු ඇතුලත් කර නොමැත. එමෙන්මෙය නියාමනය කිරීමට ප්‍රමාණවත්  අධීක්ෂණ යාන්ත්‍රණයක්ද සකසා නැත. තවද, මෙය දේශපාලන පක්ෂ සහ තුන්වන පාර්ශ්ව විසින් සිය අපේක්ෂකයින් සඳහා වියදම් කිරීමවළක්වන්නේ නැත. එබැවින්, මෙම යෝජිත වියදම් සීමාවෙන් සිදු වන්නේ මෙම නීතිය හඳුන්වාදීමේ අරමුණපරාජයට පත්වීම පමණි.  

වියදම් සීමාවන් බලාත්මක කිරීම සඳහා යෝජිත ක්‍රියාපටිපාටියප්‍රමාණවත් නොවේ. මෙම පනත් කෙටුම්පතෙහි අපේක්ෂකයින් විගණනය කරන ලද ගිණුම් ශ්‍රී ලංකා මැතිවරණ කොමිෂන් සභාව (ECSL) වෙත ඉදිරිපත් කළ යුතු බවත්, කොමිසම එම තොරතුරු ජනතාවගේ නිරීක්ෂණය සඳහා ලබාගත හැකි බව දැන්විය යුතු බව පමණක් අඩංගු වේ. වඩාත් ඵලදායි නීතියක් සඳහා, අපේක්ෂකයින්, පක්ෂ හා ස්වාධීන කණ්ඩායම්, ප්‍රචාරණ සඳහා වෙන්කරන ලද ගිණුම් පවත්වාගැනීමත්, ඒවා මැතිවරණ කොමිෂන් සභාව වෙත හෙළිදරව් කිරීමත් අවශ්‍ය වන අතර, එවැනි තොරතුරු මහජනතාවට ඩිජිටල් මාධ්‍ය හරහා ප්‍රවේශ විය හැකි විය යුතු අතර, පහසුවෙන් පරීක්ෂාවට ලක් කල හැකි විය යුතු සහ යම් අක්‍රමිකතාවක් තිබේ නම් ඒ සඳහාද ක්‍රියාමාර්ග ගැනීමට අවකාශය තිබිය යුතුය.  

පනත් කෙටුම්පත පාර්ලිමේන්තුවේ න්‍යාය පත්‍රයට ඇතුළත් කළ අවස්ථාවේදී එය ශ්‍රේෂ්ඨාධිකරණය හමුවේ අභියෝගයට ලක් වූ නමුත් අධිකරණයේ තීරණය මෙතෙක් ප්‍රසිද්ධ කර නොමැත.  

මැතිවරණ නිරීක්ෂණ සංවිධාන එකමුතුව, ශ්‍රී ලංකාවේ මැතිවරණ ප්‍රචාරණ මූල්‍ය නියාමනයේ අවශ්‍යතාවය තරයේ අවධාරණය කරන අතරම, පනත් කෙටුම්පතේ ඉහත සඳහන් අඩුපාඩු  නිවැරදි කරන ලෙසත්, මෙම නිතිය අනිසි ලෙස කඩිනම් නොකර, මහජනතාවගේ අදහස්ද විමසන ලෙසත් රජයෙන් ඉල්ලා සිටී.     

දුර්වල නියාමන පද්ධතියක් හරහා ජනතාව ලාංකීය දේශපාලනය කෙරෙහි ඇති විශ්වාසය තව දුරටත් පිරිහෙන අතර, මැතිවරණ ක්‍රියාවලියේ නීත්‍යානුකූලභාවය ද අභියෝගයට ලක් විය හැකි බැවින් මෙම නිතිය හඳුන්වාදීමේ අරමුණු සාක්ෂාත් කර ගැනීමට නොහැකි වේ.  

මැතිවරණ ප්‍රචාරමූල්‍ය නීතියක් හඳුන්වාදීම, ප්‍රකාශිත පළාත් පාලන මැතිවරණය පැවැත්වීම ප්‍රමාද කිරීමට කිසිසේත් හේතුවක් කර නොගත යුතු බව මැතිවරණ නිරීක්ෂණ සංවිධාන එකමුතුව තරයේ අවධාරණය කරයි. 

Legislative Brief on the Election Campaign Finance Bill

 

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் விசேட கரிசனை 

  • போதியளவு கண்காணிப்பு பொறிமுறைமையின்மை  
  • மூன்றாம் தரப்பின் செலவுகள் கட்டுப்படுத்தப்படாமை  
  • பிரச்சார நன்கொடைகளுக்கு வரையறைகள் காணப்படாமை 
  • உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்த இந்த மசோதாவானது பயன்படுத்தப்படக் கூடாது 

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் மசோதாஎனும் தலைப்பில் முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL), சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL), தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV) மற்றும் ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம் (IRES) போன்ற அமைப்புக்கள் பல ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரங்களுக்கான நிதிக் கட்டுப்படுத்தல் தொடர்பில் வலுவான சட்டமொன்று இயற்றப்பட வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன. 

தேர்தல் வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் மீதான நன்கொடையாளர்களின் அல்லது நிதியளிப்பவர்களின் தேவையற்ற செல்வாக்கைத் தடுத்தல், தேர்தல் களத்தில் புதிதாக நுழைந்தவர்கள் மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட குழுக்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான கள வாய்ப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் பொது நிதியினை தவறாக பயன்படுத்தல் மற்றும் வாக்குகளை வாங்குதல் போன்ற தேர்தல்களுக்கு அதிகப்படியான மற்றும் சட்டவிரோதமான செலவுகளை மேற்கொள்வதை தடுத்தல் போன்ற தேர்தல் பிரசார நிதியளிப்பை ஒழுங்குபடுத்தும் சட்டமொன்றினை இயற்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன.  

எவ்வாறாயினும் அரசாங்கத்தினால் 2022 நவம்பர் மாதம் 29ம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மசோதாவானாது குறித்த நோக்கங்களை நிறைவேற்ற ஏற்புடையதாக இனங்காணப்படவில்லை. இம்மசோதாவானது வெளிநாட்டு அரசாங்கங்கள், இலங்கைக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனங்கள், வெளிநாட்டு பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் அநாமதேய நன்கொடையாளர்கள் போன்றவற்றின் தேர்தல் பிரச்சார பங்களிப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. எனினும், ஒரு வேட்பாளர், கட்சி அல்லது சுயேச்சைக் குழு எந்த மூலங்கள் அல்லது முறையிலிருந்தும் எவ்வளவு நிதியைப் பெற முடியும் என்பதற்கு எந்த வரையறைகளும் விதிக்கப்படவில்லை. ஆகவே இது தேவையற்ற செல்வாக்கினை செலுத்த இடமளிக்கிறது. 

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவுக்காக நிர்ணயிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தொகை குறித்து இம்மசோதா முன்னறிவிக்கிறது. இருப்பினும், குறித்த தொகையானது போதியளவான தகவல்களுடன் பரிசீலிக்கப்படவில்லை. மேலும், இது போதுமான கண்காணிப்பு பொறிமுறையினை கட்டமைக்கவில்லை. வேட்பாளர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் மூன்றாம் தரப்பினர்கள் மேற்கொள்ளக்கூடிய செலவுகளை இம்மசோதா கட்டுப்படுத்துவதில்லை. ஆகவே, குறித்த முன்மொழியப்பட்ட செலவு வரையறைகளானது இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கத்தையே புறந்தள்ளும். 

செலவின் வரையறைகளைச் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ள நடைமுறையும் போதுமானதாக அல்லது வலுவானதாக அமையவில்லை. வேட்பாளர்கள் கணக்காய்வு/தணிக்கை செய்யப்பட்ட விபரங்களைத் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதை மட்டுமே இம்மசோதா வெளிப்படுத்துகிறது. வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் என அனைவரினதும் கணக்கு விபரங்களையும் தேர்தல் ஆணைக்குழுவிடம் வெளிப்படுத்தல் மற்றும் அதனை பராமரித்தல் மேலும் குறித்த விபரங்கள் டிஜிட்டல் வடிவில் (இணைய வழியில்) பொதுமக்களினால் அணுகக்கூடியதாகவும் எளிதாக அவதானிக்கக்கூடியதாகவும் மற்றும் முறைகேடுகளை முறையாக அடையாளம் காணும் வாய்ப்பினை வழங்குதல் என்பன ஒரு வினைத்திறனான சட்டத்தின் தேவைப்பாடுகளாகும். 

இந்த மசோதாவானது பாராளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் உட்படுத்தப்பட்ட போது, உயர் நீதிமன்றத்தினால் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  எனினும் இது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பானது இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் தேர்தல் பிரச்சார நிதியளிப்பு ஒழுங்குமுறையின் தேவையினை மீண்டும் வலியுறுத்தும் அதேவேளை, மசோதாவில் காணப்படுகின்ற குறைகளை அல்லது இடைவெளிகளை நிவர்த்தி செய்யாது அவசர அவசரமாக நிறைவேற்ற முனையாமல் இது தொடர்பில் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுபடுமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின்  கூட்டானது அரசாங்கத்தினை கேட்டுக் கொள்கிறது. ஓர் பலவீனமான கட்டுப்படுத்தல் ஒழுங்குமுறைமையானது அரசியல் மற்றும் தேர்தல் செயல்முறையின் சட்டபூர்வமான தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கையினை சீர்குலைக்க வழிவகுக்கும் அதேவேளை இவ்வாறான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதன் நோக்கங்களை அடைந்து கொள்வதும் சவாலாக அமையும். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு குறித்த தேர்தல் பிரசார நிதியளிப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது ஓர் காரணியாக பயன்படுத்தக்கூடாது என தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் கூட்டு மேலும் வலியுறுத்துகிறது. 

Legislative Brief on the Election Campaign Finance Bill

This website uses cookies to improve your web experience.