Skip links

Corruption Perceptions Index 2022 confirms the detrimental effects of systemic corruption in Sri Lanka

The latest Corruption Perceptions Index (CPI) compiled by Transparency International (TI) was released today. The CPI scores 180 countries and territories around the world based on perceptions of public sector corruption. The scores reflect the views of experts and surveys from the business sector. The CPI is calculated using data from 13 external sources, including the World Bank, World Economic Forum, private risk and consulting companies and Think-Tanks. The CPI uses a scale from 0 to 100, whereby 100 is considered very clean and 0 is considered highly corrupt. 

Sri Lanka’s score in the 2022 CPI stands at 36 out of 100, one point lower than the previous year, which was 37, and two points lower than from 2020 – 2017 and 2014, where the CPI score remained stagnated at 38. Sri Lanka ranks at 101 in 2022, along with Panama, Albania, Kazakhstan, Serbia, Ecuador, Peru and Thailand. Over the past 10 years Sri Lanka’s CPI score has remained relatively the same, from the highest being 40 in 2012 and the lowest being 36, which is the score this year and was the score in 2016. The top countries on the Index are Denmark (90), Finland (87) and New Zealand (87) while South Sudan (13), Syria (13) and Somalia (12) remain at the bottom of the CPI in 2022. Types of public sector corruption and related criteria captured in the CPI encompass bribery, diversion of public funds, effective prosecution of corruption cases, adequate legal frameworks, access to information, and legal protections for whistleblowers, journalists and investigators. 

According to the Transparency International Secretariat in Germany, corruption levels remain at a standstill worldwide, with most of the world failing to fight corruption, illustrated by 95% of countries making little to no progress in the CPI since 2017. TI further notes that though governments have claimed they would tackle corruption, only few have taken concrete action, leading to pervasive corruption, coupled with crackdowns on civic space that have aggravated the situation.  

Transparency International Sri Lanka (TISL) notes with grave concern that Sri Lanka too demonstrates the same lack of progress in terms of resisting corruption, coupled with suppression of civil society, culminating from a lack of political will to change the system, even amidst the crippling effects of kleptocracy on the country’s economy and on the quality of life of citizens. TISL urges the Government to recall how Sri Lankans of all walks of life came together in protest against those who were responsible for the bankruptcy of the nation, understanding the very close connection between corruption, poor governance, the country’s economy and their day to day lives. The International Monetary Fund (IMF) on which the Government is depending to resuscitate the fallen economy, also emphasized the need to reduce corruption vulnerabilities, by improving fiscal transparency, public financial management and a stronger anti-corruption legal framework. 

While the Government is in critical need to attract foreign investments, tourism and other income generation methods along with debt restructuring, foreign aid and other support from the international community to be able to secure the essentials for the people, it is paramount that the trust in the Government, the legislature and the public sector be restored within and outside of Sri Lanka.  

TISL also recalls the essential anti-corruption reforms that it urged the Government to implement to revive the economy, none of which stand implemented as at this day. TISL reiterates that strengthening the parliamentary oversight on public finance, ensuring transparency and accountability in public procurement, de-politicizing the public sector, auditing and reviewing the State-owned Enterprises and strengthening law enforcement are some examples of critical and urgent action that are necessary if Sri Lankans are to fight corruption and usher in a true system change. TISL notes that the only way to restore public trust would be for the government to fulfill these requirements in action rather than in words.   

TISL also calls on all Sri Lankans to pioneer the cultural change that is essential for a systems change. TISL urges citizens to resist corruption and uphold personal integrity at all times, adopting a zero-tolerance policy to corruption in work places and businesses, fulfilling civic responsibilities, using the right to information, participating in governance, keep demanding critical reforms and voting differently and wisely at the upcoming elections.   

* Transparency International Sri Lanka (TISL) is a local chapter of Transparency International which is a global movement against corruption, committed to promoting good governance and eradicating corruption. Data on Sri Lanka used by Transparency International when compiling the annual Corruption Perceptions Index is obtained by sources external to TISL, as explained above.  

Full Corruption Perceptions Index 2022: www.transparency.org/en/cpi/2022

 

2022 දූෂණ සංජානන දර්ශකය (CPI) ශ්‍රී ලංකාවේ ව්‍යුහගත දූෂණයේ අහිතකර බලපෑම් හෙළි කරයි!

ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් (TI) ජාත්‍යන්තර ආයතනය විසින් සම්පාදිත නවතම දූෂණ සංජානන දර්ශකය (CPI) අද දින එළි දක්වන ලදි. ලොව පුරා රටවල් සහ භූමි ප්‍රදේශ 180ක රාජ්‍ය අංශයේ දූෂිත ක්‍රියාකාරකම් පදනම් කර ගනිමින් CPI අගයන් ගණනය කිරීම සිදු කරයි. ලෝක බැංකුව, ලෝක ආර්ථික සමුළුව, පෞද්ගලික අවදානම් සහ උපදේශන සමාගම්, බුද්ධි මණ්ඩල සහ වෙනත් පාර්ශ්ව ඇතුළුව බාහිර මූලාශ්‍ර 13කින් ලබා ගත් දත්ත අනුසාරයෙන් CPI ගණනය කිරීම් සිදු කරනු ලැබේ. මීට අමතරව විශේෂඥ අදහස් සහ ව්‍යාපාර ප්‍රජාවගෙන් ලබාගත් සමීක්ෂණ දත්ත ද මෙම ගණනය කිරීම්වලට යොදා ගෙන ඇත. දූෂණ සංජානන දර්ශක පරිමාණය, ලකුණු 0 (බෙහෙවින් දූෂිත) සිට 100 (ඉතා පිරිසිදු) යන ආකාරයට අගයයන් ලබා දෙමින් රටවල් ශ්‍රේණිගත කරයි.

2022 වසරේ ශ්‍රී ලංකාව ලබා ගත් CPI අගය 36ක් වන අතර එය පසුගිය වසරේ ලබා ගත් අගයට (37) වඩා එකකින් අඩුවී ඇත. එමෙන්ම 2020 ලබා ගත් අගයට (38) වඩා දෙකකින් අඩු වී ඇත. 2014 සිට 2017 කාලය අතරතුර මෙම අගය 38ක් ලෙස ස්ථාවර මට්ටමක පැවති ඇත. 2016 වසරේ දී අවම අගය 36කුත් 2012 වසරේ දී උපරිම අගය 40කුත් වශයෙන් පසුගිය වසර 10 තුළ ශ්‍රී ලංකාවේ CPI අගය සාපේක්ෂ වශයෙන් එක් පරාසයක පැවතී ඇත. ඉතිහාසයේ වාර්තා කල තිබු අවම අගය වන 36 පසුගිය 2022 වර්ෂයේදීද වාර්තා ක‍ර තිබීම කණගාටුදායක තත්වයකි. 2022 වසරේ ශ්‍රී ලංකාවේ ස්ථානය 101 වන අතර පැනමාව, ඇල්බේනියාව, කසකස්ථානය, සර්බියාව, ඉක්වදෝරය, පේරූ සහ තායිලන්තය යන රාජ්‍ය ශ්‍රී ලංකාව හා සම ස්ථානයේ පවතී.
ඩෙන්මාර්කය (90), පින්ලන්තය (87) සහ නවසීලන්තය (87) දර්ශකයෙහි ඉහළින් සිටින රටවල් වන අතර දකුණු සුඩානය (13), සිරියාව (13) සහ සෝමාලියාව (12), එහි පහළ ස්ථානවල සිටීයි.

අල්ලස, රාජ්‍ය මුදල් අවභාවිතය, දූෂණ ක්‍රියා උදෙසා ඵලදායි ලෙස නඩු පැවරීම, ප්‍රමාණවත් නෛතික රාමු, තොරතුරුවලට ප්‍රවේශය සහ අකටයුතු නාදකයන්, මාධ්‍යවේදීන් සහ විමර්ශකයන් සඳහා වන නෛතික ආරක්ෂාව යන ක්‍රියාකාරකම් දූෂණ සංජානන දර්ශකය සම්පාදනයේ දී පදනම් වී ඇත.
ජර්මනියේ ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ලේකම් කාර්යාලයේ නිරීක්ෂණයට අනුව සමස්තයක් ලෙස ගත්විට ලෝකයේ බොහෝ රටවල් දූෂණයට එරෙහිව සටන් කිරීමට අපොහොසත් වී ඇත: රටවල්වලින් 95% ක් 2017 වර්ෂයේ සිට කිසිදු ප්‍රගතියක් ලබා නැත. ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ආයතනය වාර්තා කරන ආකාරයට දූෂණයට එරෙහිව රාජ්‍යයන් කටයුතු කරන බවට ප්‍රකාශ කර ඇති නමුත් ඒ සඳහා නිශ්චිත ක්‍රියාමාර්ග ගෙන ඇත්තේ අවම රටවල් ප්‍රමාණයකි.

රටේ ආර්ථිකයට සහ පුරවැසියන්ගේ ජීවන තත්ත්වය මත අහිතකර ලෙස බලපා ඇති දූෂිත චෞර තන්ත්‍රය සහ පවත්නා ක්‍රමය වෙනස් කිරීමට අවශ්‍ය ක්‍රියා මාර්ග නොගැනීමත් සමග සිවිල් සමාජය මර්දනය කිරීම තුළින් දූෂණය මැඩලීමට දේශපාලන කැමැත්තක් නොමැති බව පිළිඹිබු වීම යන හේතු මත ශ්‍රී ලංකාව ද මෙම ගණයට අයත් වන බව ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) අවධාරණය කරයි. පසුගිය වසරේ රට පුරා ව්‍යප්තවූ ජනතා අරගලයක නිරත වූ ශ්‍රී ලාංකිකයන්, දූෂණය සහ දුර්වල ආණ්ඩුකරනය මගින් රටේ ආර්ථිකය සහ ඔවුන්ගේ එදිනෙදා ජීවිතය කෙරෙහි ඇති කරන දැඩි බලපෑම තේරුම් ගනිමින්, ජාතියේ බංකොලොත්භාවයට වගකිව යුතු අයට එරෙහිව විරෝධය දක්වමින්, දූෂණ විරෝධී ප්‍රතිසංස්කරණ ඉල්ලා සිටි ආකාරය රජය සිහි තබාගත යුතු බව TISL ආයතනය අවධාරණය කරයි. කඩා වැටී ඇති ආර්ථිකය යළි පණ ගැන්වීමට රජය ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලේ (IMF) සහය පතා ඇති අතර ඒ සඳහා මූල්‍ය විනිවිදභාවය, රාජ්‍ය මූල්‍ය කළමනාකරණය සහ ශක්තිමත් දූෂණ විරෝධී නීතිමය රාමුව වැඩිදියුණු කිරීම තුළින් දූෂණ අවදානම් අවම කිරීමේ අවශ්‍යතාව එම ආයතනය ද අවධාරණය කර ඇත.

පවත්නා ආර්ථික අර්බුදය හමුවේ ජනතාවගේ මූලික අවශ්‍යතා සුරක්ෂිත කිරීම අතිශයින් වැදගත් වේ. එහෙයින්, විදේශ ආයෝජන, සංචාරක ප්‍රවර්ධනය සහ වෙනත් ආදායම් උත්පාදන ක්‍රම සමඟ ණය ප්‍රතිව්‍යුහගත කිරීම, විදේශ ආධාර සහ ජාත්‍යන්තර ප්‍රජාවේ සහයෝගය ලබා ගැනීම රජයට අත්‍යවශ්‍ය වී ඇත. නමුත් මේ සියලු අභියෝග ජය ගැනීමට නම්, නීති පද්ධතිය සහ රාජ්‍ය යාන්ත්‍රණය කෙරෙහි ඇති විශ්වාසය ශ්‍රී ලංකාව තුළ මෙන්ම ඉන් පිටත තහවුරු කිරීම අත්‍යාවශ්‍ය වේ.

පසුගිය වසරේ TISL ආයතනය ඉල්ලා සිටි, ආර්ථිකය පුනර්ජීවනය කිරීම සඳහා අත්‍යවශ්‍ය දූෂණ විරෝධී ප්‍රතිසංස්කරණ අද වන විටත් ක්‍රියාත්මක වී නොමැත. ශ්‍රී ලංකාව තුළ දූෂණය තුරන් කර, සැබෑ පද්ධති වෙනසක් (සිස්ටම් චේන්ජ්) ඇති කිරීමට නම්, රාජ්‍ය මූල්‍ය පිළිබඳ පාර්ලිමේන්තු අධීක්‍ෂණය ශක්තිමත් කිරීම, රාජ්‍ය ප්‍රසම්පාදනවල විනිවිදභාවය සහ වගවීම සහතික කිරීම, රාජ්‍ය අංශය දේශපාලනීකරණයෙන් ඉවත් කිරීම, රජය සතු ව්‍යාපාර විගණනය සහ අධීක්ෂණය කිරීම සහ නීතිය නිසි ලෙස ක්‍රියාත්මක කිරීම වැනි ක්‍රියාමාර්ග අනිවාර්යයෙන් ගත යුතු බව TISL ආයතනය නැවත අවධාරණය කරයි. TISL ආයතනය පෙන්වා දෙනුයේ රජය කෙරෙහි පළුදු වී ඇති විශ්වාසය නැවත ඇති කළ හැකි එකම මාර්ගය වන්නේ රජය මෙම අවශ්‍යතා වචනයෙන් නොව ක්‍රියාවෙන් ඉටු කිරීම බවයි.

සමස්ත ශ්‍රී ලාංකිකයන් වශයෙන් පවත්නා පද්ධතිය වෙනස් කිරීමට නම් (සිස්ටම් චේන්ජ්), සංස්කෘතිමය වෙනසක් සඳහා පුරෝගාමී වන ලෙස TISL ආයතනය සියලු පුරවැසියන්ගෙන් ඉල්ලා සිටී. අවසාන වශයෙන්, සෑම විටම දූෂණයට එරෙහි වෙමින් සුපිළිපන්භාවය ආරක්ෂා කරන ලෙසත්, සේවා ස්ථාන සහ ව්‍යාපාරවල සිදුවන දූෂණය නොඉවසන ප්‍රතිපත්තියක් අනුගමනය කරන ලෙසත්, පුරවැසි වගකීම් ඉටු කරන ලෙසත්, පාලනයට සහභාගී වන ලෙසත්, අත්‍යවශ්‍ය ප්‍රතිසංස්කරණ ඉල්ලා සිටින ලෙසත්, ඉදිරියේදී පැවැත්වීමට නියමිත මැතිවරණවලදී වෙනස්ව සහ බුද්ධිමත්ව කටයුතු කරන ලෙසත්, TISL ආයතනය මහජනතාවගෙන් ඉල්ලා සිටී.

* ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා (TISL) යනු දූෂණය තුරන් කිරීමට සහ යහපාලනය ප්‍රවර්ධනය කිරීමට කැප වී සිටින, දූෂණයට එරෙහි ගෝලීය සිවිල් සමාජ සංවිධාන ජාලයක් වන ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් (TI) හි දේශීය පරිචයයි. වාර්ෂිකව දූෂණ සංජානන දර්ශකය සම්පාදනය කිරීමේ දී ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ආයතhනය විසින් ශ්‍රී ලංකාව සම්බන්ධයෙන් දත්ත ලබා ගන්නේ ඉහත සඳහන් කර ඇති පරිදි TISL ආයතනයට පරිබාහිර මූලාශ්‍රවලින් වේ.

 

 

2022ம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது இலங்கையில் இடம்பெறுகின்ற கட்டமைக்கப்பட்ட ஊழலின் பாதக விளைவுகளை வெளிப்படுத்துகிறது.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது (CPI) (CORRUPTION PERCEPTIONS INDEX) இன்று வெளியிடப்பட்டது. CPI ஆனது, உலகெங்கிலுமுள்ள 180 நாடுகள் மற்றும் ஆட்சி எல்லைக்குள் இடம்பெறுகின்ற பொதுத் துறை ஊழல்களின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றது. இங்கு வழங்கப்பட்ட புள்ளிகளானது நிபுணர்களின் கருத்துக்களையும் வர்த்தக சமூகத்தினரின் கருத்துக் கணிப்புக்களையும் பிரதிபலிக்கிறது. உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம் (WEF), தனியார் இடர் மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள் உட்பட 13 வெளிவாரியான தரவுகளை பயன்படுத்தியே CPI மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. CPI மதிப்பாய்வானது அதன் புள்ளி வழங்கும் முறையினை 0 தொடக்கம் 100 வரை வடிவமைத்துள்ளது. 100 புள்ளிகள் என்பது ஊழலற்ற தூய்மையான நிலையினையும் 0 புள்ளி என்பது கூடிய ஊழல் நிலையினையும் குறிப்பிடுகிறது.

2022 ஆம் ஆண்டிற்கான CPI மதிப்பாய்வில் இலங்கை 36 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது முன்னைய ஆண்டினை விட ஒரு புள்ளியும் (37) அதற்கு முன்னைய ஆண்டுகளாக 2020 – 2017 மற்றும் 2014ம் ஆண்டுகளை விட இரண்டு (38) புள்ளிகள் குறைவாகும். 2022ம் ஆண்டின் CPI மதிப்பாய்வு புள்ளிகள் அடிப்படையிலான தரவரிசையில் பனாமா, அல்பேனியா, கஸகஸ்தான், செர்பியா, எக்குவடோர், பெரு மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுடன் இலங்கையானது 101ம் இடத்தை பதிவு செய்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையின் CPI மதிப்பாய்வானது ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாகவே காணப்பட்ட போதிலும் 2022ம் ஆண்டு இலங்கையானது மிகக் குறைந்த புள்ளியினை (36) பதிவு செய்துள்ளது. 2016 ஆம் ஆண்டு பதிவாகிய 36 புள்ளிகள் இவ்வாண்டும் பதிவு செய்துள்ளது. மேலும் 2012 ஆம் ஆண்டு பதிவாகிய 40 புள்ளிகளே இலங்கையின் அதிகபட்ச புள்ளியாக விளங்குகிறது.

2022ம் ஆண்டின் CPI மதிப்பாய்வின் நாடுகளின் தரவரிசையில், டென்மார்க் (90), பின்லாந்து (87), நியூசிலாந்து (87) ஆகியன அதிக புள்ளிகளை பதிவு செய்யும் அதேவேளை தென் சூடான் (13), சிரியா (13) மற்றும் சோமாலியா (12) ஆகியன குறைந்த புள்ளிகளுடன் இறுதி நிலைகளில் காணப்படுகின்றன. இலஞ்சம், பொது நிதியின் திசைதிருப்பல், ஊழல் வழக்குகளை திறம்பட விசாரணை செய்யும் தன்மை, போதியளவான சட்டக் கட்டமைப்புகள், தகவலை அணுகுவதற்கான வசதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள், புலனாய்வாளர்கள் மற்றும் முறைக்கேடுகளை வெளிப்படுத்தும் நபர்களின் (whistleblowers) சட்ட ரீதியான பாதுகாப்பு போன்ற விடயங்கள் CPI மதிப்பாய்வில் உள்ளடங்கியுள்ளது.

ஊழலுக்கெதிரான உலக நாடுகளின் செயல்திறனானது எந்தவித முன்னேற்றமும் இன்றி காணப்படுவதாக CPI மதிப்பாய்வினை மேற்கொள்ளும் ஜேர்மனியில் அமைந்துள்ள உலகளாவிய அமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) அமைப்பு குறிப்பிடுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் ஊழலுக்கெதிரான போராட்டத்தில் தொடர்ந்தும் தோல்வியடைந்து வருகிறது எனவும் கடந்த 2017ம் ஆண்டு தொடக்கம் 95 வீதமான நாடுகள் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என உலகளாவிய அமைப்பான TI அமைப்பு குறிப்பிடுகிறது. ஊழலை முறையாக எதிர்கொள்வோம் என நாடுகள் கூறினாலும் ஒருசில நாடுகளே அதற்குரிய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்நிலைமையானது பரவலான ஊழலுக்கு வழிவகுக்கும் அதேவேளை சிவில் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுக்கும் என TI அமைப்பானது மேலும் குறிப்பிடுகிறது.

ஊழலுக்கெதிரான செயற்பாடு, சிவில் சமூக ஒடுக்கு முறைகள், எதிர்பார்க்கும் முறைமை மாற்றத்தினை (System Change) உருவாக்க அரசியல் ரீதியான விருப்பமின்மை மற்றும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் குடிமக்களின் வாழ்வாதாரம் என்பவற்றில் ஊழல்மிக்கவர்களின் ஆட்சியின் விளைவுகள் என்பன தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமும் தனது தீவிர கரிசனையினை வெளிப்படுத்துகிறது. நாட்டின் கடனைத் தீர்க்க முடியாத நிலைக்கு இட்டுச் சென்ற பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்ததை நினைவுகூறுமாறு TISL நிறுவனம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தை (IMF) சார்ந்திருக்கிறது. நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை, பொது நிதி முகாமைத்துவம் மற்றும் வலுவான ஊழலுக்கு எதிரான சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்தல் போன்றவற்றினூடாக ஊழலுக்கான சாத்தியக்கூறுகளை குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.

நாட்டு மக்களின் அடிப்படை அல்லது அத்தியாவசியமான விடயங்களை உறுதி செய்து நாடு மற்றுமொரு ஸ்தம்பித்த அல்லது மந்தமான நிலையினை அடையாமல் இருக்க வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், சுற்றுலா மேம்பாடு, ஏற்றுமதி மற்றும் பிற வருமானங்களை ஈட்டும் முறைகளை மேம்படுத்தல், கடன் மறுசீரமைப்பு, வெளிநாட்டு உதவி மற்றும் சர்வதேச சமூகத்தின் பிற ஆதரவுகள் என முக்கியமான தேவைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் அதேவேளை இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கம், சட்டக்கட்டமைப்பு மற்றும் பொதுத் துறை மீதான நம்பகத்தன்மையை மீள்நிறுவுதல் என்பன முக்கியமானவையாகும்.

பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஊழலுக்கு எதிரான அத்தியாவசிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு TISL நிறுவனமானது அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தை வலியுறுத்துகிறது. அவற்றில் எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது நிதி தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வையை வலுப்படுத்துதல், ஒரே மாதிரியான சட்டம் மற்றும் திறந்த கொள்முதல் தொடர்பான தளமொன்றினூடாக பொதுக் கொள்முதலின் வெளிப்படைத்தன்மை, மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல், பொதுத் துறையில் அரசியல் தலையீட்டை நீக்குதல், அரசுக்கு சொந்தமான வணிக நிறுவனங்களின் கணக்குகளை கணக்காய்வு மற்றும் மீளாய்வு செய்தல் மற்றும் சட்ட அமுலாக்க அதிகார சபைகளை வலுப்படுத்தல் என்பன அவசியமாக மற்றும் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் என TISL நிறுவனமானது மீண்டும் வலியுறுத்துகிறது. அரசாங்கமும் பாராளுமன்றமும் இந்த விடயங்களை வார்த்தைகள் ஊடாக நிறைவேற்றுவதை விட செயலினூடாக நிறைவேற்றுவதே மக்களின் நம்பிக்கையினை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி என TISL நிறுவனம் குறிப்பிடுகிறது.

ஓர் முறைமை (System Change) மாற்றத்திற்கு இன்றியமையாத கலாசார மாற்றத்தினை உருவாக்க அனைத்து இலங்கையர்களுக்கும் TISL நிறுவனமானது அழைப்பு விடுகிறது. உங்களது பணியிடங்கள் மற்றும் வணிகங்களில் ஊழலுக்கு எதிரான கொள்கையினை கடைபிடிப்பதுடன் குடி உரிமை மற்றும் பொறுப்புக்களை நிலைநிறுத்துதல், பங்கேற்புடனான ஆட்சி, முக்கிய சட்ட சீர்திருத்தங்களை கோருதல் மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் தேர்தல்களில் சரியாகவும் முறையாகவும் வாக்களித்தல் என்பன நாட்டின் பிரஜைகளுக்கு TISL நிறுவனத்தினால் விடுக்கப்படுகின்ற கோரிக்கைகளாகும்.

* ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது ஊழலுக்கு எதிராகவும் நல்லாட்சியை மேம்படுத்துவதன் மூலம் ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்ப சர்வதேச ரீதியாக செயற்படும் உலகளாவிய அமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) உலகளாவிய அமைப்பின் உள்நாட்டு அமைப்பாகும். அதேவேளை மேற்குறிப்பிட்டவாறு இவ் CPI வருடாந்த ஆய்வுக்காக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) உலகளாவிய அமைப்பினால் திரட்டப்பட்ட இலங்கை தொடர்பிலான தரவுகள் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்திற்கு வெளியே பெறப்பட்டவையாகும்.

This website uses cookies to improve your web experience.