Transparency International Sri Lanka (TISL) conducted a discussion with government stakeholders in Vavuniya on formulating an Action Plan to prevent state land-related corruption issues last month (December, 2023). The meeting was attended by the Vavuniya District Secretary, four Divisional Secretaries of Vavuniya, the former Secretary to the Home Affairs Ministry and the Land Commissioner.
TISL also conducted an awareness raising session on the Civil Society Governance Diagnostic Report and the new Anti-Corruption Act for RTI Hubs and Journalists at Habarana.
TISL held a training and mobile legal clinic on Anti-Bribery and Corruption (ABC) and the Right to Information (RTI) for estate workers in the Hanthana Estate and the members of the Domestic Workers’ Union. Similar programmes were conducted for community in Puttalam, Badulla, Vavuniya and Mannar.
ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය (TISL) 2023 දෙසැම්බර් මස, රාජ්ය ඉඩම් සම්බන්ධ දූෂණ ගැටලු වැළැක්වීමේ අරමුණින් ක්රියාකාරී සැලැස්මක් සැකසීම පිළිබඳව රජයේ පාර්ශ්වකරුවන් සමඟ සාකච්ඡාවක් වව්නියාවේදී පැවැත්විය. මෙම රැස්වීමට වවුනියාව දිස්ත්රික් ලේකම්වරයා, වවුනියාව ප්රාදේශීය ලේකම්වරු හතර දෙනෙක්, ස්වදේශ කටයුතු අමාත්යාංශයේ හිටපු ලේකම්වරයා සහ ඉඩම් කොමසාරිස්වරයා ඇතුළු පිරිසක් සහභාගි වූහ.
මීට අමතරව, TISL ආයතනය විසින් ශ්රී ලංකාවේ රාජ්යකරණය පිළිබඳ සිවිල් සමාජ වාර්තාව සහ නව දූෂණ විරෝධී පනත පිළිබඳව RTI මධ්යස්ථාන වල සාමාජිකයින් සහ මාධ්යවේදීන් දැනුම්වත් කිරීමේ සැසියක් හබරණදී පවත්වන ලදී.
හන්තාන වතුයායේ වතු කම්කරුවන් සහ Domestic Workers’ Union නැමැති සංගමයේ සාමාජිකයින් සඳහා අල්ලස, දූෂණ විරෝධය සහ තොරතුරු දැනගැනීමේ අයිතිය (RTI) පිළිබඳ පුහුණු සැසියක් සහ ජංගම නීති සායනයක් පැවැත්වීම TISL ආයතනය පසුගිය දෙසැම්බර් මාසයේ සංවිධානය කළ තවත් ක්රියාකාරකමක් විය. මෙවැනි වැඩසටහන් පුත්තලම, බදුල්ල, වවුනියාව සහ මන්නාරම යන ප්රදේශවල ප්රජාව සඳහා ද පවත්වන ලදී.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) கடந்த மாதம் (டிசம்பர், 2023) வவுனியாவில் பொது நிலங்கள் தொடர்பான ஊழல் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்க பங்குதாரர்களுடன் கலந்துரையாடலை நடத்தியது. கூட்டத்தில் வவுனியா மாவட்ட செயலாளர், நான்கு வவுனியா பிரதேச செயலாளர்கள், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் காணி ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், TISL ஆனது தகவல் அறியும் உரிமை மையங்களின் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இலங்கையின் ஆட்சியியல் பற்றிய சிவில் சமூக பகுப்பாய்வு அறிக்கை மற்றும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விளக்க அமர்வை ஹபரணையில் நடத்தியது.
TISL ஆனது ஹந்தான தோட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் Domestic Workers’ Union உறுப்பினர்களுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு (ABC) மற்றும் தகவல் அறியும் உரிமை (RTI) பற்றிய பயிற்சி அமர்வுகளுடன் நடமாடும் சட்ட நிலையங்களையும் நடத்தியது. இதேபோன்ற பல நிகழ்ச்சிகள் புத்தளம், பதுளை, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இடங்களிலுள்ள சமூகத்தினருக்காகவும் நடத்தப்பட்டன.