Skip links

Awareness-raising session on “Establishing a Corruption-Free Governance System”

Transparency International Sri Lanka (TISL) conducted an awareness-raising session on “Establishing a Corruption-Free Governance System” for the community in Galle on Sunday, July 7, at Rock Fort Hotel, Unawatuna.

Lasanthika Hettiarachchi, Advocacy Manager at TISL, familiarized the gathering with the key recommendations in the Civil Society Governance Diagnostic Report on Sri Lanka, which was launched a few months ago in collaboration with several prominent civil society organizations in Sri Lanka. The discussion covered how these recommendations align with the structural reforms proposed by the International Monetary Fund (IMF) and the importance of their implementation.

Rohana Hettiarachchie, Executive Director of People’s Action for Free and Fair Elections (PAFFREL) and Co-Convener of the March 12 Movement, led a discussion on voters’ responsibilities in the upcoming elections. Thushanie Kandilpana, Matara Branch Manager at TISL, spoke about the implications of the recently enacted Online Safety Act on freedom of expression.

Approximately 150 community members actively participated in the programme.

“දූෂණයෙන් තොර පාලන ක්‍රමයක් ස්ථාපිත කිරීම” යන මැයෙන් ගාල්ලේ ප්‍රජාව දැනුම්වත් කිරීමේ සැසියක් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) විසින් පසුගිය ඉරිදා (ජූලි 7) උණවටුන රොක් ෆෝට් හෝටලයේදී පවත්වන ලදී.

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛ පෙළේ සිවිල් සංවිධාන කිහිපයක එකතුවෙන් මීට මාස කිහිපයකට පෙර එළිදැක්වූ ශ්‍රී ලංකාවේ රාජ්‍යකරණය පිළිබඳ සිවිල් සමාජ විශ්ලේෂණ වාර්තාවේ ප්‍රධාන නිර්දේශ පිළිබඳව TISL ආයතනයේ උද්දේශන කළමණාකරු ලසන්තිකා හෙට්ටිආරච්චි විසින් පැමිණ සිටි පිරිස දැනුම්වත් කරන ලදී. එම නිර්දේශ ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදල (IMF) විසින් යෝජනා කරන ලද ව්‍යුහාත්මක ප්‍රතිසංස්කරණවලට සමාන වන්නේ කෙසේද සහ ඒවා ක්‍රියාත්මක කිරීමේ වැදගත්කම යනාදිය වැඩසටහන අතරතුර දීර්ඝ ලෙස සාකච්ඡා කරන ලදී.

නිදහස් හා සාධාරණ මැතිවරණයන් සඳහා ජනතා ක්‍රියාකාරීත්වයෙහි (පැෆ්රල්) විධායක අධ්‍යක්ෂ සහ මාර්තු 12 ව්‍යාපාරයේ සම කැඳවුම්කරු රෝහණ හෙට්ටිආරච්චි මහතා ඉදිරි මැතිවරණවලදී ඡන්දදායකයින්ගේ වගකීම් පිළිබඳ පැහැදිලි කළේය. මාර්ගගත ක්‍රමවල සුරක්ෂිතභාවය පිළිබඳ පනත හේතුවෙන් අදහස් ප්‍රකාශ කිරීමේ නිදහසට ඇති විය හැකි සීමාවන් පිළිබඳව TISL ආයතනයේ මාතර ශාඛා කළමනාකරු තුෂානි කන්දිල්පාන අදහස් දක්වන ලදී.

මෙම වැඩසටහන සඳහා ප්‍රජා සාමාජිකයින් 150 කගේ පමණ ක්‍රියාකාරී සහභාගීත්වය ලැබුණි.

ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை உனவடுன ராக்போர்ட் ஹோட்டலில் “ஊழலற்ற ஆட்சி முறையை நிறுவுதல்” என்ற தலைப்பில் காலி மாவட்ட மக்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 150 சமூக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இலங்கையின் பல முன்னணி சிவில் அமைப்புகளின் தொகுப்பால் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இலங்கையின் ஆட்சியியல் பற்றிய சிவில் சமூக பகுப்பாய்வு அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள் குறித்து TISL நிறுவனத்தின் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சித் துறையின் முகாமையாளர் லசந்திகா ஹெட்டியாராச்சி பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) முன்மொழியப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களுடன் இப்பரிந்துரைகள் எவ்வாறு ஒத்திருக்கின்றன, அவற்றை நடைமுறைப்படுத்தல் ஏன் முக்கியமானது போன்றவை குறித்து நிகழ்ச்சியின் போது விரிவாக விளக்கப்பட்டன.

மார்ச் 12 இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்ப்பாளரும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளருமான ரோஹன ஹெட்டியாரச்சி எதிர்வரும் தேர்தலில் வாக்காளர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து தெளிவுபடுத்தினார். TISL மாத்தறைக் கிளை முகாமையாளர் துஷானி கன்டில்பான, நிகழ்நிலைக் காப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

 

This website uses cookies to improve your web experience.