Skip links

TISL Challenges Procurement Guidelines and Procurement Manual (2024) in Supreme Court

Transparency International Sri Lanka (TISL) has filed a Fundamental Rights Petition (SCFR/22/2025) in the Supreme Court on Friday, 31st January 2025, challenging the Procurement Guidelines and Procurement Manual (2024) issued by the National Procurement Commission (NPC). 

This public interest petition raises concerns about the lack of transparency in the new guidelines, which do not adequately promote openness in procurement processes. It also highlights the unregulated nature of unsolicited proposals, leading to potential unfair awarding of contracts, and points out deviations from international best practices, as the guidelines are not aligned with globally accepted procurement standards. TISL argues that the NPC’s failure to implement strong safeguards against unsolicited proposals and to regulate their acceptance infringes upon fundamental rights under Articles 12(1) and 14(1)(g) of the Constitution. 

Key Concerns Raised in the Petition: 

  • Weak procurement guidelines may lead to corruption, misallocation of public funds, and favoritism in state contracts. 
  • Allowing unsolicited proposals without proper oversight undermines fair competition by bypassing competitive bidding. 
  • Permitting deviations from standard procedures in urgent situations, without clear definitions and oversight, opens avenues for abuse. 
  • The absence of a centralized electronic system diminishes transparency and accountability in government spending. 
  • Raising the threshold for mandatory publication of contract awards from LKR 250 million to LKR 750 million limits public oversight of state procurement. 
  • Granting broad decision-making powers to procuring entities without sufficient oversight undermines transparency. 
  • Not requiring ministers to issue written instructions allows for verbal directives, which can lead to abuse and lack of accountability. 
  • The guidelines do not ensure adequate public involvement and oversight, restricting citizens’ ability to hold the government accountable and access timely information. 

TISL seeks a court directive for the NPC or the State to establish effective safeguards concerning unsolicited proposals. The NPC, constitutionally mandated to uphold accountability in public procurement, must strengthen these guidelines to prevent corruption. Weaknesses in the procurement process can be exploited, undermining fairness, accountability, and transparency, leading to abuse of power and misuse of public funds. 

As an advocate for good governance and anti-corruption, TISL urges the government to move away from closed-door policy formulation. We call for an open and participatory process in developing and implementing procurement guidelines to protect public interest, trust, and democratic governance. 

View the Petition :here

TISL ආයතනය විසින් 2024 ප්‍රසම්පාදන මාර්ගෝපදේශ සංග්‍රහය සහ ප්‍රසම්පාදන අත්පොත ශ්‍රේෂ්ඨාධිකරණයේ අභියෝගයට ලක් කරයි. 

  ජාතික ප්‍රසම්පාදන කොමිෂන් සභාව (NPC) විසින් නිකුත් කරන ලද ප්‍රසම්පාදන මාර්ගෝපදේශ සංග්‍රහය සහ ප්‍රසම්පාදන අත්පොත (2024) අභියෝගයට ලක් කරමින් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) විසින් 2025 ජනවාරි 31 සිකුරාදා ශ්‍රේෂ්ඨාධිකරණයට මූලික අයිතිවාසිකම් පෙත්සමක් (SCFR/22/2025) ගොනු කර ඇත. 

 මහජන සුබසිද්ධිය උදෙසා ගොනුකර ඇති මෙම පෙත්සම හරහා පෙන්වා දෙන්නේ ප්‍රසම්පාදන ක්‍රියාවලීන්හි විවෘතභාවය ප්‍රමාණවත් ලෙස ප්‍රවර්ධනය නොකරන බවත් නව මාර්ගෝපදේශවල විනිවිදභාවය ප්‍රමාණවත් නොවන බවයි. නොකැඳවූ යෝජනා (unsolicited proposals) සඳහා නිසි නියාමන ක්‍රියාවලියක් නොමැතිවීම හරහා, අසාධාරණ ලෙස කොන්ත්‍රාත්තු ප්‍රදානය කිරීමට අවස්ථා නිර්මාණය වේ. එමෙන්ම මෙම මාර්ගෝපදේශ ගෝලීයව පිළිගත් ප්‍රසම්පාදන ප්‍රමිතීන් සමඟ නොගැලපෙන බැවින් දැනට ලෝකයේ භාවිත වන හොඳම භාවිතයන්ගෙන් තවදුරටත් ශ්‍රී ලංකාව බැහැර වන බව පෙන්වා දෙයි. TISL ආයතනය වැඩි දුරටත් පෙන්වා දෙන්නේ, ජාතික ප්‍රසම්පාදන කොමිෂන් සභාව විසින් නොකැඳවූ යෝජනා (unsolicited proposals) සඳහා ශක්තිමත්  ආරක්ෂණ ක්‍රියාවලියක් සහ ඒවා නිසි පරිදි නියාමනය කිරීමට අපොහොසත් වීම ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 12(1) සහ 14(1)(උ) වගන්ති යටතේ මූලික අයිතිවාසිකම් උල්ලංඝනය වන බවයි 

  පෙත්සම මගින් මතු කර ඇති ප්‍රධාන කරුණු: 

  • දුර්වල ප්‍රසම්පාදන මාර්ගෝපදේශයන් දූෂණයට, රාජ්‍ය මුදල් අවභාවිත කිරීමට සහ රාජ්‍ය කොන්ත්‍රාත්තුවලදී යම් යම් පාර්ශව වලට වාසිදායක ලෙස භාවිතා විය හැක.
  • නිසි අධීක්ෂණයකින් තොරව නොකැඳවූ යෝජනා (unsolicited proposals) වලට ඉඩ දීමෙන් තරඟකාරී ලංසු මගහැර සාධාරණ තරඟකාරිත්වය අඩාල වේ.
  • පැහැදිලි නිර්වචන සහ අධීක්ෂණයකින් තොරව හදිසි අවස්ථාවන්හිදී සම්මත ක්‍රියා පටිපාටිවලින් බැහැරවීමට අවසර දීම හරහා මාර්ගෝපදේශයන්ම අවභාවිතා කිරීමට මංපෙත් විවර කරයි.
  • මධ්‍යගත ඉලෙක්ට්‍රොනික පද්ධතියක් නොමැතිකම රජයේ වියදම්වල විනිවිදභාවය සහ වගවීම හීන කරයි.
  • කොන්ත්‍රාත් ප්‍රදානයකදී මහජනයා වෙත ප්‍රකාශනය කිරීම අනිවාර්ය වන සීමාව රුපියල් මිලියන 250 සිට රුපියල් මිලියන 750 දක්වා ඉහළ නැංවීම හරහා රාජ්‍ය ප්‍රසම්පාදනය පිළිබඳ මහජන අධීක්ෂණය සීමා කරයි.
  • ප්‍රමාණවත් අධීක්ෂණයකින් තොරව ප්‍රසම්පාදන මණ්ඩලවලට පුළුල් තීරණ ගැනීමේ බලතල ලබා දීම විනිවිදභාවයට හානි කරයි.
  • ලිඛිත උපදෙස් නිකුත් කිරීමට අමාත්‍යවරුන්ට අවශ්‍ය නොවීම වාචික නියෝග සඳහා ඉඩ සලසයි, එය අවභාවිතයට සහ වගවීම නොමැතිකමට හේතු විය හැක.
  • මාර්ගෝපදේශය සංග්‍රහය මගින් ප්‍රමාණවත් මහජන සහභාගීත්වයක් සහ අධීක්ෂණයක් සහතික නොවන අතර, රජයට වගවන ලෙසට මහජනතාවට කළහැකි බලපෑම සිමාවිම සහ කාලෝචිත තොරතුරු වෙත ප්‍රවේශ වීමට පුරවැසියන්ට ඇති හැකියාව සීමා කරයි.

ජාතික ප්‍රසම්පාදන කොමිෂන් සභාවට හෝ රජයට නොකැඳවූ යෝජනා (unsolicited proposals) සම්බන්ධයෙන් ඵලදායි ආරක්‍ෂාවක්/නියාමන ක්‍රමවේදයක් ඇති කරන ලෙස ශ්‍රේෂ්ඨාධිකරණ නියෝගයක් ලබා දෙන ලෙස TISL ආයතනය පෙත්සම මගින් ඉල්ලා ඇත. රාජ්‍ය ප්‍රසම්පාදනයේදී වගවීම තහවුරු කිරීමට ව්‍යවස්ථානුකූලව බලය පවර ඇති ජාතික ප්‍රසම්පාදන කොමිෂන් සභාව, දූෂණය වැළැක්වීම සඳහා මෙම මාර්ගෝපදේශ ශක්තිමත් කළ යුතුය. ප්‍රසම්පාදන ක්‍රියාවලියේ ඇති දුර්වලතා මඟින් සම්පත් සූරාකෑමට ලක්විය හැකි අතර, සාධාරණත්වය, වගවීම සහ පාරදෘශ්‍යභාවය යටපත් කිරීම, බලය අනිසි ලෙස භාවිත කිරීමට සහ රාජ්‍ය මුදල් අවභාවිත කිරීමට හේතු වේ. 

 යහපත් රාජ්‍යකරණයක් සහ දූෂණ විරෝධී ප්‍රතිපත්ති වෙනුවෙන් පෙනී සිටින TISL ආයතනය සංවෘත ප්‍රතිපත්ති සම්පාදනයෙන් ඉවත් වන ලෙස රජයෙන් ඉල්ලා සිටියි. මහජන අවශ්‍යතා, විශ්වාසය සහ ප්‍රජාතන්ත්‍රවාදී පාලනය ආරක්ෂා කිරීම සඳහා ප්‍රසම්පාදන මාර්ගෝපදේශ සකස් කිරීම සහ ක්‍රියාත්මක කිරීම සඳහා විවෘත සහ සහභාගීත්ව ක්‍රියාවලියක් වෙනුවෙන් කටයුතු කරන ලෙස TISL ආයතනය ඉල්ලා සිටි. 

සම්පූර්ණ: පෙත්සම 

 TISL நிறுவனமானது, 2024 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்முதல் கையேட்டை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துகிறது. 

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவால் (NPC) வெளியிடப்பட்ட கொள்முதல் வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்முதல் கையேட்டை (2024) சவாலுக்குட்படுத்தி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது, 2025 ஜனவரி 31 வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை (SCFR/22/2025) தாக்கல் செய்தது. 

இந்த பொது நலன் மனுவானது புதிய வழிகாட்டுதல்களில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து சுட்டிக்காட்டுவதோடு, கொள்முதல் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை போதுமான அளவு ஊக்குவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடுகிறது. இது கோரப்படாத திட்டங்களின் (unsolicited proposals) சீரற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது, இது நியாயமற்ற ஒப்பந்தங்களை செய்வதற்கு வழிவகுக்கிறது, மேலும் இந்த வழிகாட்டுதல்கள் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்வனவுத் தரங்களுக்கு இணங்காத காரணத்தினால், இலங்கையானது உலகின் தற்போதைய சிறந்த நடைமுறைகளில் இருந்து தொடர்ந்து விலகிச் செல்வதையும் அது சுட்டிக்காட்டுகிறது. 

தேசிய கொள்முதல் ஆணைக்குழு (NPC) கோரப்படாத திட்டங்களுக்கெதிராக வலுவான பாதுகாப்பு செயல்முறையை நிறுவுவதிலும் அவற்றை முறையாக ஒழுங்குபடுத்தலிலும் தவறவிடுவதன் மூலமாக, அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1)(g) பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என TISL வாதிடுகிறது.  

மனுவில் முன்னிலைப்படுத்தப்பட்ட முக்கிய விடயங்கள்: 

  • பலவீனமான கொள்முதல் வழிகாட்டுதல்கள் ஊழலுக்கு வழிவகுக்கலாம், பொது நிதியை தவறாக ஒதுக்கீடு செய்தல், மற்றும் அரசு ஒப்பந்தங்களில் பாரபட்சம் காட்டுதல். 
  • முறையான மேற்பார்வை இல்லாமல் கோரப்படாத திட்டங்களை அனுமதித்து, போட்டி ஏல விதிமுறைகளை மீறுவதன் மூலமாக நியாயமான போட்டி குறைக்கப்படுகிறது. 
  • தெளிவான வரையறைகள் மற்றும் கண்காணிப்பில்லாமல் அவசர நிலைகளில் நிலையான செயல்முறைகளில் மாற்றங்களை அனுமதிப்பது துஷ்பிரயோகத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. 
  • மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பு இல்லாததால், அரசாங்க செலவினங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறைகிறது. 
  • ஒப்பந்த விருதுகளை கட்டாயமாக வெளியிடுவதற்கான நுழைவு வரம்பை ரூபாய் 250 மில்லியனில் இருந்து ரூபாய் 750 மில்லியனாக உயர்த்துவது, அரசாங்க கொள்முதல் செயல்பாடுகளில் பொதுமக்களின் மேற்பார்வையை மட்டுப்படுத்துகிறது. 
  • போதுமான மேற்பார்வையின்றி கொள்முதல் குழுக்களுக்கு பரந்த முடிவெடுக்கும் அதிகாரங்களை வழங்குவது வெளிப்படைத் தன்மையைக் குலைக்கிறது. 
  • எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்களுக்குப் பதிலாக வாய்மொழி உத்தரவுகளை வெளியிட அமைச்சர்களை அனுமதிப்பது துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டதோடு, பொறுப்புக்கூறலையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.
  • இந்த வழிகாட்டுதல்கள், பொதுமக்களின் பங்கேற்பை மற்றும் மேற்பார்வையை சரியாக செயல்படுத்தத் தவறுவதோடு, அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்பதற்கும், சரியான நேரத்தில் தகவல்களை பெறுவதற்குமான தனிநபர்களின் திறனை கட்டுப்படுத்துகின்றன. 

தேசிய கொள்முதல் ஆணைக்குழு அல்லது அரசாங்கத்திற்கு கோரப்படாத திட்டங்கள் தொடர்பாக ஒரு பயனுள்ள பாதுகாப்பு/ஒழுங்குமுறை பொறிமுறையை நிறுவுவதற்கான உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று TISL மனுவின் மூலம் கோரியுள்ளது. 

பொது கொள்முதலில் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கு அரசியலமைப்பு ரீதியாக கடமைப்பட்டுள்ள தேசிய கொள்முதல் ஆணைக்குழு, ஊழலைத் தடுக்க இந்த வழிகாட்டுதல்களை வலுப்படுத்த வேண்டும். கொள்முதல் செயல்பாட்டில் உள்ள பலவீனங்களான வளங்களை சுரண்டுவதற்கும், நியாயத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கும், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும். 

 ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது, நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்புக்கொள்கைகளுக்காக வாதிடுவதோடு, மூடப்பட்ட கதவுகள் பின்னணியில் கொள்கை உருவாக்கலிலிருந்து தவிர்த்து செல்லுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது. பொது நலன், நம்பிக்கை மற்றும் ஜனநாயக நிர்வாகத்தைப் பாதுகாக்க கொள்முதல் வழிகாட்டுதல்களை உருவாக்கி செயல்படுத்துவதில் திறந்த மற்றும் பங்கேற்பு செயல்முறைக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

மனுவை இங்கே பார்வையிடலாம்.

 

This website uses cookies to improve your web experience.