Skip links

Health Sector Corruption: Training Sessions in Down South

Transparency International Sri Lanka (TISL) recently conducted a series of training in down south on countering public health sector corruption in Sri Lanka. The representatives of civil society organizations and Right to Information Hubs attended these discussions in Ambalantota, Galle and Matara.

The current status and issues in the healthcare system in Sri Lanka, their underlying causes, and how taxpayers’ money is being misused and wasted due to wrong decisions, mismanagement and corruption in the health sector were discussed in those sessions. The participants were educated on how to monitor, track and report the instances of health sector corruption in the ground level. While encouraging the participants to advocate against corruption, possible solutions to the prevailing issues in the health sector were also discussed during the interactive sessions.

ශ්‍රී ලංකාවේ මහජන සෞඛ්‍ය ක්ෂේත්‍රයේ පවතින දූෂණය පිටු දකිමු යන තේමාව යටතේ ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) විසින් පසුගියදා දකුණු පළාත ආවරණය වන පරිදි පුහුණු වැඩසටහන් මාලාවක් පවත්වන ලදී. අම්බලන්තොට, ගාල්ල සහ මාතර යන ප්‍රදේශවල පැවති මෙම සාකච්ඡා සඳහා සිවිල් සමාජ සංවිධාන සහ තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ මධ්‍යස්ථානවල නියෝජිතයින් සහභාගී විය.

ශ්‍රී ලංකාවේ සෞඛ්‍ය සේවා පද්ධතියේ වත්මන් තත්ත්වය සහ ගැටලු මෙන්ම ඒවාට බලපා ඇති හේතු සාකච්ඡා කරන අතර, සෞඛ්‍ය ක්ෂේත්‍රයේ වැරදි තීරණ, අනිසි කළමනාකරණය සහ දූෂණ හේතුවෙන් බදු ගෙවන්නන්ගේ මුදල් අවභාවිත වන සහ නාස්ති වන ආකාරය පිළිබඳව මෙහිදී කරුණු පෙන්වා දෙන ලදී. සෞඛ්‍ය ක්ෂේත්‍රයේ සිදුවන දූෂණ පිළිබඳව ප්‍රජා මට්ටමෙන් අධීක්ෂණය කිරීම, කරුණු සෙවීම සහ වාර්තා කිරීම පිළිබඳව සහභාගිවන්නන් දැනුම්වත් කරන ලදී. දූෂණයට එරෙහිව උද්දේශනය කරන ලෙස ඔවුන් දිරිමත් කරන ලද අතර, මේ වන විට සෞඛ්‍ය ක්ෂේත්‍රයේ පවතින ගැටලු සඳහා යෝජිත විසඳුම් ද සාකච්ඡා කෙරිණි.

இலங்கையின் பொது சுகாதாரத் துறையிலுள்ள ஊழலை எதிர்த்தல் என்ற கருப்பொருளில் தென் மாகாணத்தை உள்ளடக்கிய தொடர் பயிற்சி நிகழ்ச்சிகளை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் (TISL) அண்மையில் நடாத்தியது. அம்பலந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்தக் பயிற்சிகளில் சிவில் சமூக அமைப்புகளினதும் தகவலறியும் உரிமை மையங்களினதும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இலங்கையின் சுகாதார சேவை முறைமையின் தற்போதைய நிலை, பிரச்சினைகள் மற்றும் அவற்றில் தாக்கம் செலுத்திய காரணிகள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன் சுகாதாரத் துறையின் தவறான முடிவுகள், தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றின் காரணமாக வரி செலுத்துவோரின் பணம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதும் வீணடிக்கப்படுகிறது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

சுகாதாரத் துறையில் ஊழல் குறித்து சமூக அளவில் கண்காணித்தல், தகவல் தேடல் மற்றும் முறையிடுதல் குறித்து பங்கேற்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டதுடன், சுகாதாரத் துறையில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு முன்மொழியப்பட்ட தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

This website uses cookies to improve your web experience.