Skip links

The March 12 Movement strongly denounces the passage of the Online Safety Bill

The March 12 Movement strongly denounces the passage of the Online Safety Bill in an unlawful manner on January 24th, 2024.

We reiterate that the Online Safety Bill poses a grave threat to fundamental rights and democratic principles enshrined in the Constitution of Sri Lanka and regret to note that the current government’s adamant pursuit of this legislation is a clear indication of its intention to silence dissent and suppress civic activism during this critical time of economic reform and upcoming elections.

March 12 Movement notes with grave concern that in addition to introducing an undemocratic law, the parliament outrageously acted in violation of the constitutionally guaranteed right to pre-enactment judicial review of legislation.

Several citizens and institutions sought the intervention of the Supreme Court to assess the constitutionality of the Online Safety Bill. The Supreme Court identified specific clauses requiring amendment before the bill’s passage. However, when inquiring into the allegations that have been raised so far, it reveals that crucial amendments outlined in the court’s recommendations were overlooked during the bill’s passage.

Concurrently, the government is pursuing further draconian laws such as the Anti-Terrorism Bill and Electronic Broadcasting Regulatory Commission Bill to silence and oppress people and dissident forces. In this distressing situation, the Online Safety Bill was debated in Parliament using standing orders and passed, potentially undermining the established Westminster-model parliamentary tradition.

While the citizens silently suffer amidst escalating cost of living and unmanageable hunger, it is crucial for the rulers to recognize that this silence does not equate to obedience. The March 12 Movement warns that it is the precursor to a major backlash against the government’s coercive rule.

In light of these developments, we respectfully urge the Speaker of Parliament to ensure that the amendments outlined in the Supreme Court’s judgment are fully incorporated into the Online Safety Bill. Parliament following due process when passing laws, and respecting the judiciary and the sovereignty of citizens, is essential to promote clean politics and reinforce democracy in Sri Lanka.

On behalf of the March 12 Movement,

Nadishani Perera

Rohana Hettiarachchie

Co-conveners, March 12 Movement

 

මාර්ගගත ක්‍රමවල සුරක්ෂිතතාව පිළිබඳ පනත් කෙටුම්පත 2024 ජනවාරි 24 වැනි දින නීති විරෝධී ලෙස සම්මත කිරීම ‘මාර්තු 12 ව්‍යාපාරය’ තරයේ හෙළා දකියි.

මාර්ගගත ක්‍රමවල සුරක්ෂිතතාව පිළිබඳ පනත් කෙටුම්පත ශ්‍රී ලංකා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාව මගින් සහතික කර ඇති මූලික අයිතිවාසිකම් සහ ප්‍රජාතන්ත්‍රවාදී මූලධර්මවලට දැඩි තර්ජනයක් බව අපි අවධාරණය කරමු.

වත්මන් රජය මෙම නීතිය සම්මත කිරීමේදී අනුගමනය කළේ කිසිවෙකුටත් ඇහුම්කන් නොදෙන දැඩි ස්ථාවරයකි. තීරණාත්මක ආර්ථික ප්‍රතිසංස්කරණ ක්‍රියාත්මක වෙමින් පවතින මේ මොහොතේ මෙන්ම එළඹෙන මැතිවරණ සමයේදී ද විරුද්ධ මත නිහඬ කිරීමටත් සහ සිවිල් ක්‍රියාකාරීත්වය යටපත් කිරීමටත් මෙවැනි නිතී යොදා ගැනීම රජයේ අභිලාෂය වන බව පැහැදිලි ය.

අදාළ පනත් කෙටුම්පතේ ව්‍යවස්ථානුකූල බව විමසමින් මෙරටේ පුරවැසියන් සහ ආයතන කිහිපයක් පසුගියදා ශ්‍රේෂ්ඨාධිකරණයේ පිහිට පැතූහ. ඊට කන්දුන් ගරු අධිකරණය, පනතේ සභා සම්මතයට පෙර සංශෝධනය කළ යුතු වගන්ති දක්වමින් තම විනිශ්චය ලබාදෙනු ලැබීය. නමුත් මේ වන විට දසතින් නැගෙන චෝදනා සැකෙවින් විමසීමේදී පැහැදිලි වන්නේ, ආණ්ඩු පක්‍ෂය ඉතා උපක්‍රමශීලි ලෙසින් අධිකරණ නිර්දේශයේ සඳහන් සමහර තීරණාත්මක සංශෝධන නොසළකා පනත් කෙටුම්පත සම්මත කර ඇති බවයි.

මෙම කරුණ සත්‍යයක් නම්, වත්මන් පාර්ලිමේන්තුව එදාමෙදාතුර මෙරටේ ස්ථාපිත වෙස්ට්මිනිස්ටර් මාදිලියේ පාර්ලිමේන්තු සම්ප්‍රදාය උඩුයටිකුරු කොට ඇත්තේය. එපමණක් නොව එවැනි ප්‍රයෝගකාරී වැරැද්දක් නිවැරදි කරගත හැකි ක්‍රමවේදයක් පිළිබඳව ද කරුණු පැහැදිලි නැත. මේ අනුව ප්‍රජාතන්ත්‍ර විරෝධී නීතියක් හඳුන්වා දීමට අමතරව, නීතියක් සම්මත කිරීමට පෙර අධිකරණයේ සමාලෝචනයට භාජනය කොට අවශ්‍ය වෙනස් කම් සිදු කිරීමට ව්‍යවස්ථාපිතව සහතික කර ඇති අයිතිය පාර්ලිමේන්තුව උල්ලංඝනය කර ඇති බව, ‘මාර්තු 12 ව්‍යාපාරය’ ලෙස අපි පෙන්වා දීමට කැමැත්තෙමු.

ඒ අතරතුර, ත්‍රස්ත විරෝධී පනත් කෙටුම්පත මෙන්ම විද්‍යුත් විකාශන නියාමන කොමිෂන් සභා පනත් කෙටුම්පත ආදී ජන හිතවාදී නොවන නීති ගෙන එමින්, ජනතාව සහ විසම්මුතික බලවේග නිහඬ කරන්නට හා පීඩාවට පත් කරන්නට ආණ්ඩුව අඛණ්ඩ උත්සාහයක් ගනු ලබමින් සිටියි.

මෙරටේ බලය හොබවන ආණ්ඩු පක්‍ෂය සහ ඒ පසුපස යන දේශපාලන පක්‍ෂ විසින් මෙවැනි  පීඩාකාරී අනපනත් ගෙන එනු ලබන්නේ දිනෙන් දින ඉහළ යන ජීවන වියදම සහ අතෘප්තිකර ජීවන රටාවක් මධ්‍යයේ සමාජ අසහනය ක්‍රමයෙන් දළුලා වැඩෙන පරිසරයක් තුළ පුරවැසියන් නිහඬව දුක් විඳිද්දී ය. මේ නිහඬ බව යනු රජයේ අනීතික හා බලහත්කාරී පාලනයට අවනත වීමක් නොව, විශාල විරෝධයක “පෙරබිම” බව ‘මාර්තු 12 ව්‍යාපාරය’ අවධාරණය කරයි.

ඉහත කරුණු සැලකිල්ලට ගනිමින්, ශ්‍රේෂ්ඨාධිකරණ තීන්දුවේ දක්වා ඇති සංශෝධන සියල්ල මාර්ගගත ක්‍රමවල සුරක්ෂිතතාව පිළිබඳ පනත් කෙටුම්පතට ඇතුළත් කර ඇති බව සහතික කරන ලෙස අපි පාර්ලිමේන්තුවේ කථානායකවරයාගෙන් ගෞරවයෙන් ඉල්ලා සිටිමු.

අධිකරණයට සහ පුරවැසියන්ගේ පරමාධිපත්‍යයට ගරු කරමින්, නීති සම්පාදනයේ දී පාර්ලිමේන්තුව නිසි ක්‍රියා පටිපාටිය අනුගමනය කිරීම, ශ්‍රී ලංකාව තුළ පිරිසිදු දේශපාලනයක් ප්‍රවර්ධනය කිරීමට සහ ප්‍රජාතන්ත්‍රවාදය ශක්තිමත් කිරීමට වැදගත් වනු ඇත.

මාර්තු 12 ව්‍යාපාරය වෙනුවෙන්,

නදීෂානි පෙරේරා

රෝහණ හෙට්ටිආරච්චී

සම කැඳවුම්කරුවන්, මාර්තු 12 ව්‍යාපාරය

மார்ச் 12 இயக்கமானது, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதியன்று சட்டத்திற்குப் புறம்பான முறையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலமானது நிறைவேற்றப்பட்டதனைக் கடுமையாகக் கண்டிக்கின்றது.

இந்த நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலமானது இலங்கையின் அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது என்பதனை நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம். அத்துடன், தற்போதைய அரசாங்கமானது இந்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றப் பிடிவாதமாகச்  செயற்படுகின்றது; பொருளாதார சீர்திருத்தம் மற்றும் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் ஆகிய முக்கியமான நிகழ்வுகளில் கருத்து வேறுபாடுகளினை மௌனமாக்குவதும், சிவில் செயற்பாடுகளை ஒடுக்குவதும் அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளமை இதிலிருந்து தெளிவாகத் தென்படுகின்றது என்பதனை வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.

ஜனநாயக விரோதச் சட்டத்தினை அறிமுகப்படுத்தியமை  மட்டுமல்லாமல், சட்டத்தினை இயற்றுவதற்கு முன் நீதித்துறையின் மறுபரிசீலனை செய்வதற்காக, அரசியலமைப்பினூடாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளினை மீறுவதனூடாக பாராளுமன்றம் அதற்குப் புறம்பாக செயற்பட்டுள்ளது என்பதனை மார்ச் 12 இயக்கம் மிகுந்த கவலையுடன் குறிப்பிடுகின்றது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத்தன்மையினை மதிப்பிடுவதற்காக குடிமக்களில் பலரும், நிறுவனங்களும் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டினைக் கோரினர். சட்டமூலமானது நிறைவேற்றப்படுவதற்கு முன்பு திருத்தங்கள் தேவைப்படும் அதன் குறிப்பிட்ட உட்பிரிவுகளினை உயர்நீதிமன்றம் அடையாளம் கண்டது. எவ்வாறாயினும், இதுவரை எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரித்தபோது, நீதிமன்றத்தின் பரிந்துரைகளில் கோடிட்டுக் காட்டப்பட்ட முக்கியமான திருத்தங்களானது சட்டமூலம் நிறைவேற்றப்பட்டபோது கவனிக்கப்படவில்லை என்பதை அது வெளிப்படுத்துகின்றது.

அதே நேரத்தில், மக்களையும், எதிர்ப்பு சக்திகளையும் மௌனமாக்குவதற்காகவும் ஒடுக்குவதற்காகவும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் இலத்திரனியல் ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டமூலம் போன்ற மேலும் பல சட்டங்களை அரசாங்கம் பின்பற்றி வருகின்றது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிலையியற் கட்டளைகளைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இது நிறுவப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியினைப் பின்பற்றும் பாராளுமன்றத்தின் பாரம்பரியத்தினை குறைமதிப்பிட வாய்ப்பளிக்கிறது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினை சமாளிக்க முடியாத பட்டினிக்கு மத்தியில் குடிமக்கள் அமைதியாகத் துன்புறும் வேளையில், இந்த மௌனம் கீழ்ப்படிதலுக்கு சமமானதல்ல என்பதனை ஆட்சியாளர்கள் உணர வேண்டியது அவசியமானதாகும். இது அரசாங்கத்தின் வலுக்கட்டாய ஆட்சிக்கு எதிரான பெரும் எதிர்ப்பிற்கு முன்னோடியாக அமையுமென மார்ச் 12 இயக்கம் எச்சரிக்கின்றது.

இந்த முன்னேற்றங்களின் பின்னணியில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள திருத்தங்களானது நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தில் முழுமையாக இணைக்கப்படுவதனை உறுதி செய்யுமாறு பாராளுமன்றத்தின் மதிப்பிற்குரிய சபாநாயகரை நாம் மரியாதையுடன் கேட்டுக்கொள்கின்றோம். பாராளுமன்றம் சட்டங்களை நிறைவேற்றும்போது உரிய செயல்முறைகளினைப் பின்பற்றுவதற்கும், நீதித்துறை மற்றும் குடிமக்களின் இறையாண்மைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இலங்கையில் தூய்மையான அரசியலினை ஊக்குவிப்பதோடு ஜனநாயகத்தினை வலுப்படுத்துவதும் அத்தியாவசியமானதாகும்.

மார்ச் 12 இயக்கத்தின் சார்பாக,

நதிஷானி பெரேரா,

ரோஹண ஹெட்டியாராச்சி

இணை ஒருங்கிணைப்பாளர்கள் – மார்ச் 12 இயக்கம்

This website uses cookies to improve your web experience.