Skip links

Proposed Anti-Corruption Bill Available for Public Comment

Proposed Anti-Corruption Bill Available for Public Comment

For a few years now, there has been discussion about bringing in a composite law to repeal and replace the existing laws that fall under the purview of the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC), commonly known as the Bribery Commission. This proposed Anti-Corruption Bill in its draft form (as of 26th August 2022) has recently been shared with Transparency International Sri Lanka (TISL) by the Ministry of Justice. The Minister of Justice also requested TISL to share the Bill for public consultation.

The Bill contains chapters on the Establishment of the Commission, Director-General and the Staff of the Commission, Finance, Powers and Functions of the Commission, Protection of Informers, Whistleblowers, Witnesses, and other Persons assisting the Commission, Declaration of Assets and Liabilities, Substantive Offences or Offences relating to Bribery or Corruption, Procedural Offences and Offences relating to the Declarations of Assets and Liabilities. This Bill seeks to amend the following laws:
• Commission to Investigate Allegations of Bribery or Corruption Act, No. 19 of 1994
• Bribery Act, No. 11 of 1994
• Declarations of Assets and Liabilities Law, No. 1 of 1975.

This Bill does not cover the subjects of international asset recovery and election campaign financing. We are reliably informed that there are advanced discussions about laws on those subjects at the Ministry of Justice and the Election Commission of Sri Lanka, respectively.

TISL invites the public to review and provide any specific feedback you might have about the proposed Bill by email to – tisl@archive.tisrilanka.org, with the title “Feedback for Anti-Corruption Bill” at the earliest possible instance. While the timeline for bringing the Bill to Parliament is uncertain, TISL will pass on any feedback received to the Ministry of Justice.

_____________________

යෝජිත දූෂණ විරෝධී පනත් කෙටුම්පත මහජන අදහස් විමසීමට විවෘතයි

අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව හෙවත් අල්ලස් කොමිසම යටතේ පාලනය වන පවත්නා නීති සංශෝධනය කර, ඒකාබද්ධ නීතියක් ඒ වෙනුවට ආදේශ කිරීමේ කතිකාවක් වසර කිහිපයක පටන් සාකච්ඡා මට්ටමේ පැවතිණ. 2022 අගෝස්තු 26 වන දින වන විට කෙටුම්පත් අදියරේ තිබූ පනත් කෙටුම්පත අධිකරණ අමාත්‍යාංශය විසින් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය වෙත ලබා දුණි.

කොමිසම ස්ථාපිත කිරීම, අධ්‍යක්ෂ ජෙනරාල් ඇතුළු කොමිසමේ කාර්යමණ්ඩලය පත් කිරීම, කොමිසම සතු මූල්‍ය, බලතල සහ කාර්යයන්, දැනුම්වත් කරන්නන්, අකටයුතු නාදකයන්, සාක්ෂිකරුවන් සහ කොමිසමට සහාය දක්වන අනෙකුත් පුද්ගලයන් ආරක්ෂා කිරීම, වත්කම් සහ බැරකම් ප්‍රකාශයට පත් කිරීම, හරයාත්මක නීතියට යටත් වැරදි හෝ අල්ලසට දූෂණයට අදාළ වැරදි, කාර්ය පටිපාටික නීතියට යටත් වැරදි සහ වත්කම් බැරකම් ප්‍රකාශයට පත් කිරීමට අදාළ වැරදි යන කරුණු ආශ්‍රිත පරිච්ඡේද මෙම පනත් කෙටුම්පතෙහි අන්තර්ගත වේ.
පහත සඳහන් සංශෝධනය කිරීමට මෙම පනත් කෙටුම්පත උත්සාහ කරයි.

  • 1994 අංක 19 දරන අල්ලස් හෝ දූෂණ විමර්ෂන කොමිෂන් සභා පනත
  • 1994 අංක 11 දරන අල්ලස් පනත
  • 1975 අංක 1 දරන වත්කම් සහ බැරකම් ප්‍රකාශ කිරීමේ පනත

ජාත්‍යන්තර වත්කම් ආපසු ලබා ගැනීම සහ මැතිවරණ ව්‍යාපාර වියදම් යන විෂයයන් මෙම පනත් කෙටුම්පතින් ආවරණය නොවන මුත්, අධිකරණ අමාත්‍යාංශයේ සහ මැතිවරණ කොමිෂන් සභාවේ එම විෂයයන් සම්බන්ධයෙන් ද සාකච්ඡාවන් පැවැත්වෙන බවට විශ්වාසදායී ආරංචි මාර්ග සඳහන් කරයි.

මෙම යෝජිත පනත් කෙටුම්පත සමාලෝචනය කර ඒ සම්බන්ධයෙන් අදහස් ඉදිරිපත් කරන මෙන් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය විසින් මහජනතාවට ආරාධනා කරයි. ඔබගේ අදහස් “Feedback for Anti-Corruption Bill” යන මාතෘකාව යොදා, අපගේ විද්‍යුත් ලිපිනය වන tisl@archive.tisrilanka.org වෙත හැකි ඉක්මනින් එවීමට සලස්වන්න. පනත් කෙටුම්පත පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කිරීමේ දින වකවානු අවිනිශ්චිත වුව ද, ලැබෙන ඕනෑම ප්‍රතිචාරයක් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය විසින් අධිකරණ අමාත්‍යාංශය වෙත ලැබීමට සලස්වනු ඇත.

______________________________________

முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான மசோதாவானது பொதுமக்களின் கருத்துக்களை நாடுகிறது

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) எல்லைக்கு உட்பட்ட தற்போதைய சட்டங்களை நீக்கவும் மற்றும் மாற்றீடு செய்வதற்குமான ஓர் கூட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து சில ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பாக முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான சட்ட மசோதாவின் வரைபானது (Draft) கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி நீதி அமைச்சினூடாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அதேபோல் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த மசோதாவினை பொதுமக்களுடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு நீதி அமைச்சர் TISL நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார்.

ஆணைக்குழுவினை ஸ்தாபித்தல், ஆணைக்குழுவின் பொது பணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் தொடர்பான விடயங்கள், நிதி, அதிகாரங்கள் மற்றும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள், தகவல் வழங்குபர், முறைக்கேடுகளை வெளிப்படுத்தும் நபர்கள், சாட்சிகள் மற்றும் ஆணைக்குழுவிற்கு உதவும் பிற நபர்கள் என அனைவரினதும் பாதுகாப்பு, சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்கள், சந்தேகத்திற்கு இடமற்ற நேரடிக் குற்றங்கள் அல்லது இலஞ்சம் அல்லது ஊழலுடன் தொடர்புடைய குற்றங்கள், நடைமுறைக் குற்றங்கள் மற்றும் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களுடன் தொடர்புடைய குற்றங்கள் போன்றன இம்மோசோதாவில் உள்ளடங்குகின்றன.

குறித்த மசோதாவானது பின்வரும் சட்டங்களை நீக்க/ரத்து செய்ய முயல்கிறது;

1994ம் ஆண்டின் 19ம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டம்

1994ம் ஆண்டின் 11ம் இலக்க இலஞ்ச ஒழிப்புச் சட்டம்

1975ம் ஆண்டின் 1ம் இலக்க சொத்து மற்றும் பொறுப்புக்களை பிரகனப்படுத்தல் சட்டம்

இந்த மசோதாவில் சர்வதேச சொத்து மீட்பு மற்றும் தேர்தல் பிரசார நிதி தொடர்பான விடயங்கள் உள்ளடக்காது. இலங்கையின் நீதி அமைச்சு மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகியவற்றுடன் இந்த விடயங்கள் தொடர்பான சட்டங்கள் பற்றிய மேல்மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன என்பதை நாம் பொறுப்புடனும் நம்பகத்தன்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

முன்மொழியப்பட்ட இந்த மசோதாவின் விடயங்கள் ஆராய்ந்து அது தொடர்பான உங்களது கருத்துக்களை/ பின்னூட்டல்களை பகிர்ந்து கொள்ளுமாறு TISL நிறுவனமானது பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. உங்களது பின்னூட்டல்/ கருத்துக்களை “ஊழலுக்கு எதிரான மசோதா தொடர்பான பின்னூட்டல்” அல்லது “Feedback for Anti-Corruption Bill” என தலைப்பிட்டு tisl@archive.tisrilanka.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இந்த மசோதாவினை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான காலக்கெடு நிச்சயமற்றதாக காணப்பட்டாலும் பொதுமக்களூடாக கிடைக்கப்பெறுகின்ற பின்னூட்டல்களை/ கருத்துக்களை TISL நிறுவனமானது நீதி அமைச்சிடம் கையளிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

This website uses cookies to improve your web experience.