Skip links

TISL calls on CIABOC to investigate apartments in Sydney allegedly owned by Nirupama Rajapaksa

In a letter to the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC), Transparency International Sri Lanka (TISL) requested an update into the investigations launched into Nirupama Rajapaksa and her spouse based on the revelations made through the Pandora papers leak.

An investigative report by the Australian Broadcast Corporation (https://ab.co/3vDXMey) has revealed that Nirupama Rajapaksa and her spouse has allegedly purchased several apartments at a Sydney based residential tower. Through the letter issued today TISL requested CIABOC to look into this traced property to determine whether such assets are declared in their declarations of assets and liabilities, as part of the Commission’s investigation.

If the properties have not been declared, then under the Declaration of Assets and Liabilities Law No. 1 of 1975 the state has an opportunity to recover these assets.

TISL reiterated that the complaints were lodged in the interest of the public who are the owners of public funds and public resources of Sri Lanka, and urged the Commission to keep TISL and the public informed about the progress of the investigation. TISL also drew the Commission’s attention to the heightened public interest in the Commission’s role in enforcing discrepancies in declarations of assets and liabilities and in this case.

 

නිරූපමා රාජපක්ෂට අයත් යැයි පැවසෙන සිඩ්නි නුවර මහල් නිවාස පිළිබඳ විමර්ශනය කරන ලෙස ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවෙන් ඉල්ලා සිටීයි 

පැන්ඩෝරා පත්‍රිකාවලින් හෙළි වූ කරුණු මත පදනම්ව, නිරූපමා රාජපක්ෂ සහ ඇයගේ සැමියා සම්බන්ධයෙන් ආරම්භ කෙරුණු විමර්ශනවල නවතම තත්ත්වය පිළිබඳ විමසමින් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) විසින් අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවට ලිපියක් ඉදිරිපත් කරන ලදි.

ඕස්ට්‍රේලියානු ගුවන්විදුලි සංස්ථාව විසින් කරන ලද විමර්ශනාත්මක වාර්තාවකින් (https://ab.co/3vDXMey) නිරූපමා රාජපක්ෂ සහ ඇයගේ සැමියා සිඩ්නි නුවර සුඛෝපභෝගී මහල් නිවාස සංකීර්ණයකින් නිවාස කිහිපයක් මිලට ගෙන ඇති බව අනාවරණය වී ඇත. අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව සිය විමර්ශනයේ එක් කොටසක් වශයෙන්, එවැනි දේපළක් පිළිබඳ ඔවුන්ගේ වත්කම් සහ බැරකම් ප්‍රකාශනයේ සඳහන් කර ඇති ද යන්න සොයා බැලිය යුතු බවට වන ඉල්ලීමක් මෙම ලිපියෙහි ඇතුළත් වේ.

එවැනි දේපළක් පිළිබඳ ප්‍රකාශ කර නොමැති නම්, 1975 අංක 1 දරන වත්කම් සහ බැරකම් ප්‍රකාශ කිරීමේ නීතිය යටතේ එම වත්කම් නැවත අය කර ගැනීමට රජයට අවස්ථාවක් ඇත.

ශ්‍රී ලංකාවේ මහජන මුදල් සහ සම්පත්වල සැබෑ හිමිකරුවන් වන මහජනතාවගේ යහපත වෙනුවෙන් අදාළ පැමිණිලි ඉදිරිපත් කර ඇති බව TISL නැවතත් අවධාරණය කරන අතර මෙම විමර්ශනයේ ප්‍රගතිය පිළිබඳ TISL සහ මහජනතාව නිරන්තරයෙන් දැනුම්වත් කරන මෙන් කොමිෂන් සභාවෙන් ඉල්ලා සිටීයි. මෙම සිද්ධියට අදාළ වත්කම් සහ බැරකම්වල විෂමතා බලාත්මක කිරීම සම්බන්ධයෙන් කොමිෂන් සභාවේ භූමිකාව පිළිබඳ ජනතාවගේ ඉහළ අවධානය යොමු වී ඇති ආකාරය පිළිබඳව ද අවධානය යොමු කිරීමට මෙම ලිපිය මගින් TISL අපේක්ෂා කරයි.

 

சிட்னி நகரில் நிருபமா ராஜபக்சவுக்கு சொந்தமானதாக கூறப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு TISL நிறுவனம் அழைப்பு

பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தற்போதைய நிலை தொடர்பில் அறியத்தருமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு (CIABOC) அனுப்பி வைத்த கடிதத்தினூடாக கோரியுள்ளது.

நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் சிட்னி நகரிலுள்ள ஓர் உயர்ந்த குடியிருப்பு கட்டிடத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புக்களை வாங்கியுள்ளதாக ஆஸ்திரேலியாவை மையமாக கொண்ட Australian Broadcast Corporation நிறுவனம் ஓர் புலனாய்வு அறிக்கையொன்றினூடாக (https://ab.co/3vDXMey) குறிப்பிட்டுள்ளது. ஆணைக்குழுவின் விசாரணையின் ஒரு பகுதியாக, குறித்த குடியிருப்புக்கள் அவர்களின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியுமாறு TISL நிறுவனம் அனுப்பி வைத்த கடிதத்தில் CIABOC இடம் கோரியுள்ளது.

அவ்வாறு குறித்த சொத்துக்கள் அவர்களின் பிரகடனங்களில் குறிப்பிட்டிருக்கவில்லை என்றால் 1975 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்தற் சட்டத்தின் கீழ் அவற்றை அரசுடைமையாக்க வாய்ப்புள்ளது.

நாட்டின் பொது நிதி மற்றும் வளங்களின் உரித்துடையவர்களான பொதுமக்கள் சார்பிலே இந்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக TISL நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியதுடன் விசாரணையின் முன்னேற்றம் குறித்து TISL நிறுவனத்திற்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படுத்துமாறும் ஆணைக்குழுவினை கேட்டுக்கொண்டது. இந்த விசாரணை, சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களில் உள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவின் பங்கானது அதீத பொது நலனை கொண்டுள்ளது குறித்து TISL நிறுவனம் ஆணைக்குழுவின்  கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

 

 

 

 

Leave a comment

This website uses cookies to improve your web experience.