Skip links

2018 MP crossovers: What happened to the bribery investigation on the exposed voice clips?

In 2018, controversial voice recordings released to the public revealed seeming attempts to bribe MPs to cross over in Parliament, during the period when the Parliament was deciding upon who should hold the position of the Prime Minister. Immediately following this, on the 5th of June 2018, Transparency International Sri Lanka (TISL) filed a complaint at the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC) requesting an investigation into the matter (https://www.tisrilanka.org/tisl-filed-a-complaint-at-the-ciaboc-mp-crossovers/).

Further, On the 10th of December 2018, TISL followed up with CIABOC, requesting them to expand the investigation, focusing on a statement from then-president Maithripala Sirisena about bribing MPs.

After 4 years, CIABOC has now informed TISL that it has decided to discontinue the investigation due to “sufficient information not coming to light”. See the letter below.

2018 පිල් මාරුව: හඬපටවලින් හෙළි වූ මන්ත්‍රීවරුන් මුදලට ගැනීමේ සිදුවීම් ආශ්‍රිත විමර්ශනයට සිදු වූයේ කුමක්ද?

2018 වසරේ දී ආන්දෝලනාත්මක හඬපට කිහිපයකින් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්ට මූල්‍ය අල්ලස් ලබා දීමට තැත් කිරීමක් පිළිබඳ හෙළි විය. ඒ සම්බන්ධයෙන් විමර්ශනයක් කරන ලෙස ඉල්ලමින් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය විසින් 2018 නොවැම්බර් 05 වන දින අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවට පැමිණිල්ලක් ඉදිරිපත් කරන ලදි (https://www.tisrilanka.org/tisl-filed-a-complaint-at-the-ciaboc-mp-crossovers/).

ඉන් නොනැවතී, පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් හට අල්ලස් ලබා දීම සම්බන්ධයෙන් එවක ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන කළ ප්‍රකාශයක් පිළිබඳ අවධානය යොමු කරමින් 2018 දෙසැම්බර් 10 වන දින ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය විසින් නැවත වරක් අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවට ලිපියක් ඉදිරිපත් කරන ලදි.

මෙම පැමිණිල්ලෙන් වසර 4ක් ඉකුත් වන තැන අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව විසින් අදාළ පැමිණිල්ල සම්බන්ධයෙන් කොමිසමෙහි ස්ථාවරය ලිපියක් මගින් දන්වා එවා ඇත. ඒ අනුව ප්‍රමාණවත් කරුණු අනාවරණය නොවීම යන හේතුව මත ඉදිරි කටයුතු නොකිරීමට අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව තීරණය කර ඇත. සම්පූර්ණ ලිපිය පහතින්.

2018 ஆம் ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்றமை தொடர்பான குரல் ஒலிப்பதிவுகள் மீதான விசாரணைகளுக்கு என்ன நடந்தது?

2018 ஆம் ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்றமை தொடர்பான விடயங்களை பல சர்ச்சைக்குரிய குரல் ஒலிப்பதிவுகள் வெளிப்படுத்தியிருந்தன. அது தொடர்பாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது 2018 நவம்பர் மாதம் 05 ஆம் திகதியன்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஓர் முறைப்பாட்டினை மேற்கொண்டது (https://www.tisrilanka.org/tisl-filed-a-complaint-at-the-ciaboc-mp-crossovers/).

அதனைத்தொடர்ந்து, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்குவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையினை மையப்படுத்தி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது 2018 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஓர் கடிதத்தினை சமர்ப்பித்திருந்தது.

முறைப்பாட்டினை மேற்கொண்டு நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது குறித்த முறைப்பாடு தொடர்பிலான ஆணைக்குழுவின் தீர்மானத்தினை குறிப்பிட்டு ஓர் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளது. அதனடிப்படையில், போதிய தகவல்கள் வெளிப்படவில்லை என்ற காரணத்தினால் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது குறித்த முறைப்பாடு தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

Leave a comment

This website uses cookies to improve your web experience.