Skip links

ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා සම්පත් දායකත්වයෙන් තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ දැනුම්වත් කිරීමේ වැඩසටහනක් කෑගල්ලේ දී

තොරතුරු දැනගැනීමේ අයිතිය (RTI) පිළිබඳ දැනුම්වත් කිරීමේ වැඩසටහනක් 2022 ජනවාරි මස 22 වන දින කෑගල්ලේ දී පවත්වන ලදි. කෑගල්ල දිස්ත්‍රික්කයේ RTI මධ්‍යස්ථානය වන ජනතා සංවර්ධන පදනම විසින් සංවිධානය කරන ලද එම වැඩසටහන සඳහා සම්පත් දායකත්වය සපයනු ලැබුවේ ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය විසිනි.

සිංහල සහ දමිළ මාධ්‍යයෙන් වැඩසටහන් ද්විත්වයක් ලෙස පැවැත්වූ සැසිවලට පිළිවෙලින් 28 දෙනෙක් සහ 20 දෙනෙක් සහභාගී වූහ.

තොරතුරු දැනගැනීමේ පනත හඳුන්වා දීම, RTI අයදුම්පත් පිරවීමේ පුහුණුව සහ සමස්ත ක්‍රියාපටිපාටිය පිළිබඳ අවබෝධයක් ලබා දුන් මෙම වැඩසටහනට අමතරව කෑගල්ල දිස්ත්‍රික්කයේ විවිධ ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාස නියෝජනය කරමින් දූෂණ විරෝධී තරුණ සංසදයක් ස්ථාපිත කිරීම ද සිදු කරන ලදි.

 

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பங்களிப்புடன் கேகாலையில் இடம்பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி கேகாலையில் இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்வானது கேகாலை மாவட்ட RTI வசதிப்படுத்தல் மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அதேவேளை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுக்கு வளவாளராக செயற்பட்டது.

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வுகளில் முறையே 28 மற்றும் 20 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த அமர்வில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான அறிமுகம், விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் படிமுறை பற்றிய பயிற்சி மற்றும் RTI செயற்பாட்டின் நடைமுறைகள் பற்றிய விளக்கங்களும் கலந்துரையாடப்பட்டன. மேலும் கேகாலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்கள் உள்ளடங்கும் வகையில் ஊழலுக்கு எதிரான இளைஞர் வலையமைப்புக்களும் உருவாக்கப்பட்டன.

 

Leave a comment

This website uses cookies to improve your web experience.