Skip links

ක්ෂුද්‍ර මූල්‍ය සහ තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ දැනුම්වත් කිරීමේ වැඩසටහනක් හිඟුරක්ගොඩ දී

ක්ෂුද්‍ර මූල්‍ය සහ තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ දැනුම්වත් කිරීමේ වැඩසටහනක් 2022 පෙබරවාරි මස 08 වන දින හිඟුරක්ගොඩ දී පවත්වන ලදි. පොළොන්නරුව දිස්ත්‍රික්කයේ නීති ආධාර වෙනුවෙන් පෙනී සිටීමේ මධ්‍යස්ථානයෙහි (ALAC) සම්බන්ධීකාරක එම්. කේ. ජයතිස්ස මහතා විසින් මෙය සංවිධානය කරන ලදි.

50කට ආසන්න පිරිසක් සහභාගී වූ මෙම වැඩසටහනෙහි දී දූෂණයට සහ අල්ලසට එරෙහිව ගත හැකි පියවර, ක්ෂුද්‍ර මූල්‍ය නීතිය සහ තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ දැනුම්වත් කිරීමට අමතරව ශක්‍යතා වර්ධනය කිරීමෙන් ප්‍රජාව බලාත්මක කිරීම ද සිදු කරන ලදි.

ஹிங்குராக்கொடையில் இடம்பெற்ற நுண்நிதிக் கடன் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம்

நுண்நிதிக் கடன் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதியன்று ஹிங்குராக்கொடையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது பொலன்னறுவை மாவட்ட சட்ட மற்றும் ஆலோசனை மையத்தின் (ALAC) இணைப்பாளரான திரு. ஜெயதிஸ்ஸ அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

குறைந்தது 50 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுண்நிதிக் கடன், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான நடவடிக்கைகள் மற்றும் திறன் மேம்பாட்டினூடாக சமூகத்தை வலுப்படுத்தல் போன்ற தலைப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

Leave a comment

This website uses cookies to improve your web experience.