Skip links

MPs Not Protected by Privilege; Impunity Must be Addressed – TISL

Transparency International Sri Lanka observed with shock and dismay, the behavior of Members of Parliament over the past week. TISL wishes to highlight that in law, parliamentary privileges are not a cloak for criminal behavior. TISL is also concerned by the behavior of MPs towards law enforcement authorities on the premises of the parliament, showcasing a pervasive culture of impunity and total disregard of the rule of law.  

TISL wishes to bring to the attention of the public and the relevant authorities, the provisions in law which enable action to be taken in such cases. Whilst the conduct of certain MPs as witnessed in parliament on the 14th, 15th and 16th of November amounts to blatant violations of the code of conduct adopted in April 2018, attempts to sabotage parliamentary proceedings also constitute offences under the Parliament (Powers & Privileges) Act.  

The schedule of the Act clearly outlines that incidents of assault, threat, intimidation and disobedience, as witnessed over the past week, constitute offences under the law and are punishable by a sentence of up to 2 years. TISL calls on the members of parliament to petition the Speaker to use his statutory power to make a reference to the Attorney-General on the conduct of errant MPs. It is based on this report of the Attorney General that legal proceedings can commence before the Supreme Court.  

TISL feels it important to emphasise that the freedom from arrest of Parliamentarians is only applicable for what they have said and for matters ‘brought before Parliament by petition, bill, resolution, motion or otherwise’. Any action of assault can give cause for legal proceedings to be initiated against a Member of Parliament. TISL Executive Director Asoka Obeyesekere said, “The entire country watched with dismay as their elected representatives were reduced to acts of thuggery and intimidation. At this crucial juncture it is imperative that all law enforcement agencies display independence and send a clear message to those who seek to disregard the law”. 

Obeyesekere added, “We are yet to see any action taken by the Commission to Investigate Allegations of Bribery or Corruption regarding the complaint filed by TISL over allegations of bribery of members of parliament. We are mindful that complacency on the part of Law enforcement agencies will cause irreparable harm to public faith in the rule of law and the institutions of democracy”.   

TISL calls on the President, the Speaker, the Chief Whips, party leaders and all members of parliament to ensure that steps are taken to hold offenders to account and deter the recurrence of such behaviour. 

 

_______________________________________

 

පාර්ලිමේන්තු වරප්‍රසාද තුලින් මන්ත්‍රීවරුන් ආරක්ෂා වන්නේ නැත; නීතිය ක්‍රියාත්මක විය යුතුයි – TISL

පසුගිය සතිය පුරා පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්ගේ හැසිරීම දැඩි කණගාටුවට හා කනස්සල්ලට කාරණාවක් බව ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා (TISL) ආයතනය පෙන්වා දෙයි. පාර්ලිමේන්තු වරප්‍රසාද තුලින් සාපරාධි ක්‍රියාවන් වල නියැලෙන මන්ත්‍රීවරුන් නීතියෙන් ආරක්ෂා නොවන බවද TISL ආයතනය අවධාරණය කරයි. එමෙන්ම මන්ත්‍රීවරුන් පොලිසියේ නිලධාරීන්ට පහරදීම තුලින් හා ඔවුන් කෙරෙහි තර්ජනාත්මකව හැසිරීම වැනි සාපරාධි ක්‍රියාවන් සඳහා දුර්විපාක නොලැබීමේ සංස්කෘතියක් පවතින බවත් නීතියේ ආධිපත්‍යයට කිසිදු ගරුත්වයක් නොමැති බවක් පිළිඹිඹු වන බව TISL ආයතනය පෙන්වා දෙයි.

මෙවැනි අවස්ථාවලදී ගත හැකි ක්‍රියාමාර්ගයන් පිළිබඳව ජනතාව හා අදාල බලධාරීන් දැනුවත් විය යුතුය. නොවැම්බර් මස 14, 15, 16 දිනයන්හි ඇතැම් මන්ත්‍රීවරුන් ක්‍රියා කළ ආකාරය මෙම වසරේ අප්‍රේල් මාසයේදී සම්මත වූ පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්ගේ ආචාර ධර්ම සංග්‍රහයට සම්පුර්ණයෙන්ම පටහැනි වන අතර, පාර්ලිමේන්තු සැසිවාරය බලහත්කාරයෙන් කඩාකප්පල් කිරීමට දැරූ උත්සාහයන් පාර්ලිමේන්තු (බලතල හා වරප්‍රසාද) පනත යටතේ දඬුවම් ලැබිය හැකි වැරදි වන බවද TISL ආයතනය පෙන්වා දෙයි.

පාර්ලිමේන්තු සැසිය තුල පහරදීම් හා තර්ජන එල්ල කිරීම එම පනතේ උප ලේඛනය අනුව දඬුවම් ලැබිය හැකි වැරදි වන අතර, නීතිය අනුව එවැනි සාපරාධි ක්‍රියාවල නියැලෙන්නන්ට වසර දෙකක සිර දඬුවමක් ලබා දිය හැකිය. මෙවැනි ක්‍රියාවන්වල යෙදුනු මන්ත්‍රීවරුන් පිළිබඳව තමාගේ නීතිමය බලතල උපයෝගී කරගෙන නීතිපතිතුමාගේ අවධානයට යොමු කරන මෙන් කථානායකතුමාගෙන් ඉල්ලීමක් කරන ලෙස සෙසු පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්ගෙන් TISL ආයතනය ඉල්ලා සිටියි. එලෙස නීතිපතිවරයා විසින් ඉදිරිපත් කරනු ලබන වාර්තාව අනුව ශ්‍රේෂ්ඨාධිකරණය ඉදිරියේ නඩු පැවරිය හැක.

පාර්ලිමේන්තු වරප්‍රසාද හේතුවෙන් මන්ත්‍රීවරුන්ට රැකවරණයක් ලැබෙන්නේ පාර්ලිමේන්තුව තුල තමන් විසින් කියන දේ හා පෙත්සමක්, පනතක්, යෝජනාවක් හෝ මෝසමක් තුලින් ඉදිරිපත් කරන කරුණු සම්බන්ධයෙන් පමණක් බව මෙහිදී සඳහන් කළ යුතුය. මෙම වරප්‍රසාද යටතේ පහරදීමට හෝ විවිධ අඩන්තේට්ටම් කිරීමට අවසරයක් නොමැති බව සියලු පාර්ශවයන් මතක තබා ගත යුතුයි. මේ පිළිබඳව අදහස් දැක්වූ TISL ආයතනයේ විධායක අධ්‍යක්ෂ අසෝක ඔබේසේකර මහතා පැවසුවේ – “තමන් විසින් තෝරා පත් කළ මහජන නියෝජිතයින් මැර ක්‍රියාවන් හා තර්ජන ගර්ජන වල යෙදීම තුලින් සමස්ත ජනයා දැඩි කනස්සල්ලට පත්ව ඇත. මේ අවස්ථාවේදී නීතිය ක්‍රියාත්මක කරන ආයතන දැඩි ස්ථාවරයක් ගෙන, තමන්ගේ ස්වාධීනත්වය විදහා දක්වමින්, නීතිය උල්ලංගනය කිරීමට පෙළඹෙන්නන් හට පැහැදිලි පණිවුඩයක් දිය යුතුය.”

“පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්ට අල්ලස් ලබාදීම පිළිබඳව TISL ආයතනය අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිසමට ඉදිරිපත් කළ පැමිණිල්ල පිළිබඳව මේ දක්වා ක්‍රියාමාර්ගයක් ගෙන නොමැති බව අපට පෙනී යයි. මෙවන් අවස්ථාවක උදාසීනත්වය හේතුවෙන් නීතියේ ආධිපත්‍යය හා ප්‍රජාතන්ත්‍රවාදය සුරැකීම වෙනුවෙන් පිහිටුවා ඇති ආයතන කෙරෙහි ජනතා විශ්වාසය දැවැන්ත පිරිහීමකට ලක් වන බව නොඅනුමානයි” – ඔබේසේකර මහතා වැඩිදුරටත් පැවසුවේය.

මෙවැනි අප්‍රසන්න සිදුවීම් නැවත සිදුවීම වළක්වාලීමට ගත හැකි සෑම ක්‍රියාමාර්ගයක්ම ගන්නා ලෙස TISL ආයතනය ජනාධිපතිතුමා, කථානායකතුමා, පාර්ලිමේන්තුවේ ප්‍රධාන සංවිධායකවරුන්, පක්ෂ නායකයින් හා සියලු මන්ත්‍රීවරුන්ගෙන් ඉල්ලා සිටියි.

 

________________________

 

பாராளுமன்ற உறுப்பினர்களை சிறப்புரிமையால் பாதுகாக்காது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; – ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL)

கடந்த வாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களது நடத்தையானது கடுமையான கண்டனத்திற்கும் கவலையளிக்கும் ஒன்றாகவும் அமைந்திருந்ததை ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது. பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைச்சர்கள் சட்டத்தினூடாக பாதுகாப்பைப் பெற முடியாது என்பதை TISL நிறுவனம் வலியுறுத்துகின்றது. அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கள் போன்ற குற்றச் செயல்கள் தண்டனைக்குட்படாத கலாச்சாரத்திற்கு வழிவகுப்பதோட சட்டவாட்சிக்கு எவ்வித மதிப்புமில்லாது செயற்பட்டமையை TISL நிறுவனம் கண்டிக்கிறது.

சட்ட அமுலாக்கல் மற்றும் ஏனைய அதிகாரசபைகள் நடிவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்பதை TISL நிறுவனம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. பாராளுமன்ற அமர்வுகளில் தாக்குதல் நடாத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது 2018ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட (Code of Conduct 2018) மற்றும் பாராளுமன்ற நடபடிமுறைகளை விபரித்துக்கூறும் பாரளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம் என்பவற்றின் கீழ் சட்ட நடவடிககை எடுக்கமுடியும்.

தாக்குதல், அச்சுறுத்துதல்> மிரட்டுதல் மற்றும் கீழ்படியாமை என்பன குறித்த சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்பதோடு> சட்டத்தின் பிரகாரம் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படகூடிய குற்றமாகும். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக தமது சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென சபாநாயகர் அவர்களிடம் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மனுசெய்யவேண்டும் என்பதோடு சபாநாயகர் தமக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்துவதுடன் சட்டமா அதிபரிடம் பிரேரிப்பதனுடாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என TISL நிறுவனம் வேண்டுகோள் விடுக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் முன்மொழியப்படும் விடயங்கள் மற்றும் மனு> சட்டம்> பரிந்துரைகள் அல்லது பிரேரணைகள் ஊடாக முன்வைக்கப்படும் விடயங்கள் மட்டுமே பாராளுமன்ற சிறப்புரிமைகள் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது. இந்த சிறப்புரிமைகளை பயன்படுத்தி தாக்குதல் நடாத்துவது மற்றும் பல்வேறு உபத்திரங்களுக்கு ஆளாக்குவது போன்றவற்றிற்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பதை சகல தரப்பினரும் கருத்திற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக கருத்து தெரிவித்த TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர அவர்கள்>

‘பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறான தாக்குதல் மற்றும் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதனூடாக மக்கள் பெரும் அதிர்சிசிக்குள்ளாகியுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் உறுதியான நிலைப்பாட்டை நிலைநிறுத்தி> தங்களது சுயாதீனத்தை வெளிப்படுத்துவதனூடாக> சட்டத்தை மீறுவோருக்கு மிகவும் தெளிவான பதிலடியை வழங்க வேண்டும்’

‘பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்குவது தொடர்பாக TISL நிறுவனம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறையிட்டமைக்கு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் உதாசீனமாக நடந்துகொள்வதானது சட்டவாட்சிக்கும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மீது பொதுமக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான விரும்பத்தகாத நிகழ்வுகள் மீண்டும் நிகழாத வகையில் எடுக்கப்படக்கூடிய சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு TISL நிறுவனம் ஜனாதிபதி> சபாநாயகர்> பாராளுமன்றத்தின் பிரதான ஏற்பாட்டாளர்கள்> கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றது.

Leave a comment

This website uses cookies to improve your web experience.